tag:blogger.com,1999:blog-516830934718749913.post694383833708296402..comments2023-12-23T21:06:57.889+05:30Comments on நிஜாம் பக்கம்...: #56 'எத்தனை நாள் பிரிந்து' பாடல்அ. முஹம்மது நிஜாமுத்தீன்http://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-516830934718749913.post-89518176077115645982011-01-01T22:17:20.966+05:302011-01-01T22:17:20.966+05:30நன்றி அஹமத் சுஹைல்!
தங்கள் பதிலை விரைவில் எதிர்பார...நன்றி அஹமத் சுஹைல்!
தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கின்றேன்.
மேலும் தங்கள் இமெயில் முகவரியை
எனக்கு மெயில் செய்யுங்கள்.
nidur_nizam@hotmail.com

அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது பற்றியும்
ஒரு பதிவு:
http://nizampakkam.blogspot.com/2010/08/67radiocw.htmlஅ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-11475459838700316222011-01-01T20:39:57.766+05:302011-01-01T20:39:57.766+05:30முன்னைய வர்த்தக சேவை தற்போது “தென்றல்” என்று பெயர்...முன்னைய வர்த்தக சேவை தற்போது “தென்றல்” என்று பெயர் மாற்றம் பெற்றுவிட்டது.

வர்தக சேவையானது தற்போது தேசிய சேவையில் குறிப்பிட்ட சில மணித்தியால ஒலிபரப்பாக இடம்பெறுகின்றது.

நீங்கள் மேலே சொன்ன பாடலை இளையவனான நான் கேட்டதில்லை.
ஆனாலும் அடுத்த முறை கடமைக்கு செல்லும் போது கண்டிப்பாக சிரேஸ்ட்ட அறிவிப்பாளர்களிடம் விசாரித்து சொல்கிறேன்.அஹமட் சுஹைல்http://aiasuhail.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-68661484466730312402011-01-01T16:40:56.259+05:302011-01-01T16:40:56.259+05:30//ம.தி.சுதா said...
நல்லவரிகளாக இருக்கிறது உண்மையி...//ம.தி.சுதா said...
நல்லவரிகளாக இருக்கிறது உண்மையில் எனக்கு இது கேட்டாதாக நினைவிருக்கிறதே தவிர இதன் விபரங்கள் எதுவுமே தெரியவில்லை சகோதரா... மன்னிக்கணும்... //

உங்களுக்குத் தெரிந்திருந்தால் நானும்
தெரிந்துகொள்ளலாம் என எண்ணினேன்.
பரவாயில்லை. தனி மடல் உங்களுக்கு
அனுப்புகிறேன், விரைவில்...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-47133721918513206032011-01-01T14:57:43.316+05:302011-01-01T14:57:43.316+05:30நல்லவரிகளாக இருக்கிறது உண்மையில் எனக்கு இது கேட்டா...நல்லவரிகளாக இருக்கிறது உண்மையில் எனக்கு இது கேட்டாதாக நினைவிருக்கிறதே தவிர இதன் விபரங்கள் எதுவுமே தெரியவில்லை சகோதரா... மன்னிக்கணும்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-58451677138753680732010-03-10T21:40:12.364+05:302010-03-10T21:40:12.364+05:30//அன்புடன் மலிக்கா said...
எனக்கு தெரியவில்லையணா?...//அன்புடன் மலிக்கா said...
எனக்கு தெரியவில்லையணா? எனக்கு சினிமாப்பாடல்கள் அவ்வளவாக அறிந்துவைத்திருப்பதில்லையண்ணா//

கருத்திற்கு நன்றி கவிஞர் மலிக்கா!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-22743781448885979032010-03-10T00:26:21.440+05:302010-03-10T00:26:21.440+05:30எனக்கு தெரியவில்லையணா? எனக்கு சினிமாப்பாடல்கள் அவ்...எனக்கு தெரியவில்லையணா? எனக்கு சினிமாப்பாடல்கள் அவ்வளவாக அறிந்துவைத்திருப்பதில்லையண்ணாஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-13172753689800882682010-03-09T21:01:11.804+05:302010-03-09T21:01:11.804+05:30//கானா பிரபா said...
அருமையான பாடல், இந்தப் பாடகர...//கானா பிரபா said...
அருமையான பாடல், இந்தப் பாடகர் குணசீலநாதனின் மற்றைய பாடல்கள் சில என்னிடம் இருக்கின்றன. ஆனால் குறித்த பாடல் என்னிடம் இல்லை. நண்பர்களிடம் கேட்டுச் சொல்கின்றேன் நண்பா//

தகவலுக்கு நன்றி கானா!
இன்னும் சில பாடல்கள் பற்றி
தங்களிடம் கேட்கவேண்டும்.
பிறகு கேட்கிறேன்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-7014603986784398012010-03-09T16:50:16.387+05:302010-03-09T16:50:16.387+05:30அருமையான பாடல், இந்தப் பாடகர் குணசீலநாதனின் மற்றைய...அருமையான பாடல், இந்தப் பாடகர் குணசீலநாதனின் மற்றைய பாடல்கள் சில என்னிடம் இருக்கின்றன. ஆனால் குறித்த பாடல் என்னிடம் இல்லை. நண்பர்களிடம் கேட்டுச் சொல்கின்றேன் நண்பாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-31259961938052754902010-03-08T20:35:54.854+05:302010-03-08T20:35:54.854+05:30//mymuji said...
நிஜாம் பாய்.
கொஞ்சம் நாளாய் ரொ...//mymuji said...
நிஜாம் பாய்.

கொஞ்சம் நாளாய் ரொம்ப பிஸி. அதான் விசிட் அடிக்க முடியவில்லை.

அதற்குள் இத்தனை படைப்புகளா?

தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.//

அருமை mymuji,

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

தொடர்ந்து வாருங்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-33976635335470735172010-03-07T23:03:16.637+05:302010-03-07T23:03:16.637+05:30நிஜாம் பாய்.
கொஞ்சம் நாளாய் ரொம்ப பிஸி. அதான் வ...நிஜாம் பாய்.

கொஞ்சம் நாளாய் ரொம்ப பிஸி. அதான் விசிட் அடிக்க முடியவில்லை.

அதற்குள் இத்தனை படைப்புகளா?

தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.mymujihttps://www.blogger.com/profile/15590567936151632297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-65976788412192345642010-03-07T12:14:07.796+05:302010-03-07T12:14:07.796+05:30// பாடல் அருமை. யார் பாடியது. விடை கொடுங்கள். அய...// பாடல் அருமை. யார் பாடியது. விடை கொடுங்கள். அய்யா நான் சொல்வது வினாவிற்கு விடை. வாழ்த்துக்கள்
(Madurai Saravanan) //

கருத்திற்கு நன்றி மதுரை சரவணன்! தங்களின் வாழ்த்துக்கள் பாடல் எழுதியவருக்கு!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-76654688098529938902010-03-07T00:36:20.981+05:302010-03-07T00:36:20.981+05:30பாடல் அருமை. யார் பாடியது. விடை கொடுங்கள். அய்யா ந...பாடல் அருமை. யார் பாடியது. விடை கொடுங்கள். அய்யா நான் சொல்வது வினாவிற்கு விடை. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-22475227046613131052010-03-06T21:16:59.741+05:302010-03-06T21:16:59.741+05:30//கவிதை வீதி said...
"தெரியவில்லை. நீங்களே ச...//கவிதை வீதி said...
"தெரியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்களேன்..."
-தோழன் மபா//

வாருங்கள் மபா!
வேறு யாரும் சொல்வார்களா?அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-516830934718749913.post-7222857691594597422010-03-06T20:35:21.825+05:302010-03-06T20:35:21.825+05:30"தெரியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்களேன்...&q..."தெரியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்களேன்..."
-தோழன் மபாகவிதை வீதிhttp://www.kavithaiveethi.blogspot.comnoreply@blogger.com