...பல்சுவை பக்கம்!

.

Monday, July 5, 2010

நகைச்சுவை; இரசித்தவை - 10

நகைச்சுவை; இரசித்தவை - 10விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு

வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில்

உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல

உன் கணவர் யாருன்னு காட்டேன்"

கலா: "அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு

வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: "தலையில் சுருள் முடியோட..."

விமலா: "ஆமாம்"
 
கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..."

விமலா: "ஆமாம்"

கலா: " ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."

விமலா: "ஆமாம்"

கலா: "நல்லா நடிகர் அஜீத் கலர்ல..."

விமலா: "ஆமாம்"

கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான்

என் கணவர்!!!"
*********************************************************************
திருமண விருந்தில்...


பந்தி பரிமறுபவர்: "ஏம்ப்பா, நீ போன பந்தியிலயும்

சாப்பிட்டியே! இந்த பந்தியில் மறுபடியும் சாப்பிடறியே?"

சாப்பிடுபவர்: "ஆமாங்க, உங்களுக்கு ஞாபக சக்தி

அதிகம். எனக்கு ஜீரண சக்தி அதிகம்"

**************************************************************

முதலாம் நபர்: "என்ன சார், நேற்று இரவு உங்க

வீட்டிலருந்து அடிதடி சத்தமெல்லாம் கேட்டுச்சே,

எதுவும் சண்டையா சார்?"

இரண்டாம் நபர்: "ஆமாம் சார், எனக்கும் என் மனைவிக்கும்

சண்டை. அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,

அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,

அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க...."

**************************************************************

அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
ஒரே ஒரு வாக்கு! ஓஹோன்னு வாழ்த்து!!

44 comments:

mahaBangkok said...

"நல்ல இருக்கு நிஜாம்"

NIZAMUDEEN said...

mahaBangkok said...
"நல்ல இருக்கு நிஜாம்"

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, mahaBangkok!
தொடர்ந்து வாருங்கள்!

சே.குமார் said...

நல்ல நகைச்சுவை..!

படிக்கும்போதே சிரிக்கும்படி இருக்கின்றது.

seemangani said...

மூன்றுமே நல்ல சுவை நானும் ரசித்தேன்...வாழ்த்துகள் நிஜாம் அண்ணா....

எம் அப்துல் காதர் said...

நிஜாம் நல்லா இருக்கு,, ஆனா இன்னும் நிறைய உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அனைத்தும் மிகவும் அருமை . என்னை மிகவும் ரசிக்க செய்தது . பகிர்வுக்கு நன்றி நண்பரே

Chitra said...

ஆமாம் சார், எனக்கும் என் மனைவிக்கும்

சண்டை. அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,

அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,

அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க...."


.......ha,ha,ha,ha,ha,ha,ha,ha... very funny!

GEETHA ACHAL said...

நல்லா சிரிச்சாச்சு...இதுமாதிரி அடிக்கடி பதிவு போடுங்க நிஜாம்...

இளம் தூயவன் said...

நன்றாக உள்ளது நிஜாம்.

நாடோடி said...

முத‌ல் காமெடி க‌ல‌க்க‌ல்.... என்ன‌ ரெம்ப‌ நாளா காணோம்?...

Ananthi said...

எல்லா ஜோக்ஸ்- ம் நல்லா இருக்குங்க..

Ananthi said...

எல்லா ஜோக்ஸ்- ம் நல்லா இருக்குங்க..

goma said...

நிஜாமாவே நல்லா இருக்கு

r.v.saravanan said...

ஹா.... ஹா.... நல்லாருக்கு நிஜாம் இரண்டாவது ஜோக் மிக ரசித்தேன்

Jey said...

நல்லாருக்கு சார்.

ஜெய்லானி said...

என் ரொம்ப கேப் . அப்ப அப்ப ஏதாவது போடுங்க பிளாக்கில

NIZAMUDEEN said...

//சே.குமார் said...
நல்ல நகைச்சுவை..!

படிக்கும்போதே சிரிக்கும்படி இருக்கின்றது.//

சிரித்ததற்கு நன்றி, சே.குமார்.
தொடர்ந்து வருக!

NIZAMUDEEN said...

//seemangani said...
மூன்றுமே நல்ல சுவை நானும் ரசித்தேன்...வாழ்த்துகள் நிஜாம் அண்ணா.... //

வாழ்த்தியததற்கு நன்றி, சீமான்கனி.
தொடர்ந்து வருக!

NIZAMUDEEN said...

//எம் அப்துல் காதர் said...
நிஜாம் நல்லா இருக்கு,, ஆனா இன்னும் நிறைய உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம். //

ஆவலுடன் எதிர்பார்ப்பதற்கு நன்றி, எம் அப்துல் காதர்.
தொடர்ந்து வருக!

NIZAMUDEEN said...

//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அனைத்தும் மிகவும் அருமை . என்னை மிகவும் ரசிக்க செய்தது . பகிர்வுக்கு நன்றி நண்பரே//

இரசித்ததற்கு நன்றி, !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ .
தொடர்ந்து வாருங்க!

NIZAMUDEEN said...

//Chitra said...
ஆமாம் சார், எனக்கும் என் மனைவிக்கும்
சண்டை. அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,
அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க,
அவள் என்னை அடிக்க, என்னை அவள் அடிக்க...."
.......ha,ha,ha,ha,ha,ha,ha,ha... very funny!//

ha,ha,ha,ha,ha,ha,ha,ha...ன்னு சிரித்ததற்கு நன்றி, Chitra.
தொடர்ந்து வாருங்க!

NIZAMUDEEN said...

//GEETHA ACHAL said...
நல்லா சிரிச்சாச்சு...இதுமாதிரி அடிக்கடி பதிவு போடுங்க நிஜாம்...//

அடிக்கடி போட்ருவோம்! சிரித்ததற்கு நன்றி, GEETHA ACHAL.
தொடர்ந்து வாருங்க!

NIZAMUDEEN said...

//இளம் தூயவன் said...
நன்றாக உள்ளது நிஜாம்.//

நன்றாகப் பாராட்டியதற்கு நன்றி, இளம் தூயவன்.
தொடர்ந்து வாருங்க!

NIZAMUDEEN said...

//நாடோடி said...
முத‌ல் காமெடி க‌ல‌க்க‌ல்.... என்ன‌ ரெம்ப‌ நாளா காணோம்?... //

கலக்கல் என்றததற்கு நன்றி, நாடோடி.
தொடர்ந்து வாருங்க!

NIZAMUDEEN said...

//Ananthi said...
எல்லா ஜோக்ஸ்- ம் நல்லா இருக்குங்க..//

நல்லாயிருக்குங்க என்றததற்கு நன்றிங்க +நன்றிங்க, Ananthi.
தொடர்ந்து வாருங்க!

NIZAMUDEEN said...

//goma said...
நிஜாமாவே நல்லா இருக்கு//

நிஜாமாவா? நிஜமாவா? நன்றிங்க, goma.
தொடர்ந்து வாருங்க!

NIZAMUDEEN said...

//r.v.saravanan said...
ஹா.... ஹா.... நல்லாருக்கு நிஜாம் இரண்டாவது ஜோக் மிக ரசித்தேன்//

ஹா... ஹா...ன்னு சிரித்த r.v.saravanan நன்றிங்க!
தொடர்ந்து வாருங்க!

NIZAMUDEEN said...

//Jey said...
நல்லாருக்கு சார். //

நன்றி Jey சார்!
தொடர்ந்து வாருங்க!

NIZAMUDEEN said...

//ஜெய்லானி said...
என் ரொம்ப கேப் . அப்ப அப்ப ஏதாவது போடுங்க பிளாக்கில//

நன்றி ஜெய்லானி!
அப்ப அப்ப ஏதாவது
போட்ருவோம்.
தொடர்ந்து வாருங்க!

வால்பையன் said...

நல்லா சிரிச்சேன்!

இப்படிக்கு நிஜாம் ..., said...

அண்ணே! உண்மையச் சொல்லனும்னா சிரிச்சி ரொம்ப நாள் ஆச்சி. அதிலும் அந்த பந்தி ஜோக்கும், அவ என்ன அடிக்க என்ன அவ அடிக்க ஜோக்கும் தாங்கமுடியல. ரொம்ப கேப் விடாம தொடர்ந்து விலாசுங்க....

NIZAMUDEEN said...

//வால்பையன் said...
நல்லா சிரிச்சேன்! //

தொடர்ந்து வாங்க வால்பையன்!
கருத்திற்கு நன்றி!

NIZAMUDEEN said...

//இப்படிக்கு நிஜாம் ..., said...
அண்ணே! உண்மையச் சொல்லனும்னா சிரிச்சி ரொம்ப நாள் ஆச்சி. அதிலும் அந்த பந்தி ஜோக்கும், அவ என்ன அடிக்க என்ன அவ அடிக்க ஜோக்கும் தாங்கமுடியல. ரொம்ப கேப் விடாம தொடர்ந்து விலாசுங்க.... //

இரசிச்சி, சிரிச்சி, மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சி!
கேப் விடாம தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்
இன்ஷா அல்லாஹ். (பணி காரணம்; நேரமின்மை)
தொடர்ந்து இணைந்திருப்பதற்கு நன்றி, நிஜாம்!

மு.அ. ஹாலித் said...

பாங்காங்கில் இத்துனை பிரச்சினைகிடையில் நீங்கள் எங்களை மனம் விட்டு சிரிக்க வைத்துள்ளீர்கள்
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்

NIZAMUDEEN said...

//மு.அ. ஹாலித் said...
பாங்காங்கில் இத்துனை பிரச்சினைகிடையில் நீங்கள் எங்களை மனம் விட்டு சிரிக்க வைத்துள்ளீர்கள்
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்//

தொடர்ந்து எழு(த்)துமாறு ஊக்கமூட்டும் கருத்திற்கும்
வாழ்த்துக்களுக்கும் நன்றி, மு.அ.ஹாலித் அவர்களே!
பேங்காக் அரசியல் நி(க)லவரங்களை, தங்கள்
கருத்துரையில் கோடிட்டுக் காட்டி, தாங்கள் நுணுக்கமாய்
கருத்தளித்துள்ளீர்கள்.
தொடர்ந்து வாங்க!

அப்துல் பாஸித் said...

ஏற்கனவே படித்த நகைச்சுவை, இருப்பினும் மீண்டும் சிரித்தேன். அது தான் நகைச்சுவைக்கு உள்ள தனிச்சிறப்பு.

சே.குமார் said...

hai...

enathu valaipoovirkku ungalai varaverkirean...

http://www.vayalaan.blogspot.com

NIZAMUDEEN said...

//அப்துல் பாஸித் said...
ஏற்கனவே படித்த நகைச்சுவை, இருப்பினும் மீண்டும் சிரித்தேன். அது தான் நகைச்சுவைக்கு உள்ள தனிச்சிறப்பு.//


ஏற்கெனவே சிரித்ததுபோல் இப்பொழுதும்
சிரித்தீர்களா? கருத்திற்கு நன்றி அப்துல் பாஸித்,
தொடர்ந்து வாங்க!

NIZAMUDEEN said...

//சே.குமார் said...
hai...

enathu valaipoovirkku ungalai varaverkirean...

http://www.vayalaan.blogspot.com//

THANKS FOR INVITE SIR!

mohamed said...

நிஜாம் பாய், மனைவி கனவனை அடித்த நகைச்சுவை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி.,, உங்களிடமிருந்து இன்னும், இன்னும்,, இன்னும்,,, இன்னும்,,,, இன்னும்,, எதிற்பாற்கிறொம்., எங்களின் அறிவு பசியை தீர்த்துவைய்யுங்கள், அன்புடன் F முஹம்மது

mohamed said...

பாய் இந்த மாதம் வெரும் நகைச்சுவை மட்டும் தானா?

NIZAMUDEEN said...

//mohamed said...
நிஜாம் பாய், மனைவி கனவனை அடித்த நகைச்சுவை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி.,, உங்களிடமிருந்து இன்னும், இன்னும்,, இன்னும்,,, இன்னும்,,,, இன்னும்,, எதிற்பாற்கிறொம்., எங்களின் அறிவு பசியை தீர்த்துவைய்யுங்கள், அன்புடன் F முஹம்மது//

வாங்க, முஹம்மது!
இவ்வளவு நாளாக கமெண்ட் போடாம
எங்க போனீங்க? அது என்ன...'இன்னும்
இன்னும்... இன்னூம்... '

ஆஹா, ரொம்ப ஆர்வக் கோளாறா இருக்கீங்களே,
பொறுங்க, அடுத்தடுத்து வருதுல்ல!?!?!?

கருத்திற்கு நன்றி!

NIZAMUDEEN said...

//mohamed said...
பாய் இந்த மாதம் வெரும் நகைச்சுவை மட்டும் தானா?//

என்னது 'வெறும் நகைச்சுவை'யா?
இது அன்பர்கள் பலரும்
'இரசித்த'(!) நகைச்சுவை ஆச்சுங்களே!

அதிகம் எதிர்பார்க்கிறீர்கள், அப்படித்தானே?

நன்றி முஹம்மது!

janakiram said...

முதல் ஜோக் மிக மிக அருமை

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...