...பல்சுவை பக்கம்!

.

Monday, December 26, 2011

சில சிந்தனைகள் (பகுதி 9)

சில சிந்தனைகள் (பகுதி 9)

1. தைரியக்குறைவுதான் பயம்; தைரியத்துடன் எதிர்கொண்டால் பயத்திலிருந்து வெளியேறலாம்.

2. மிகைப்படுத்தப்பட்ட நிறைகளே புகழ்ச்சி. மிகைப்படுத்தப்பட்ட குறைகளே இகழ்ச்சி.

3. குதூகலத்தோடிருக்கும் கிழவரும் வாலிபரே! குதூகலமில்லா வாலிபரும் கிழவரே!

4. ஒரு ஜாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகத்தில் ஏது கலாட்டா? -பாடல்.

5. கத்தி ஒருவனைத்தான் அறுக்கும்; கடன் பரம்பரையையே அறுக்கும்.

6. பெருமை சேர்க்கும் விஷயங்கள் எளிதில் கிடைப்பதில்லை. எளிதில் கிடைக்கும் விஷயங்கள் பெருமை சேர்ப்பதில்லை.

7. பணக்காரர்கள் அனைவரும் சந்தோஷமாய் இருப்பதில்லை. ஆனால், சந்தோஷமாய் இருப்பவர்கள் அனைவரும் பணக்காரர்களே!

8. இந்தியர்கள் வாழ்வதற்காக உழைக்கிறார்கள். ஜப்பானியர்கள் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள் -வைரமுத்து, விகடனில்.

9. எல்லா சுகமும் ஒரு சோகத்தில் முடிகிறது. எல்லா சோகமும் ஒரு சுகமாய் கனிகிறது -வைரமுத்து, விகடனில்.

10.மரணம் என்பது துக்கமில்லை. வாழ்வின் நிறைவு; உடல் அடையும் பூரணம் -வைரமுத்து, விகடனில்.

11.தண்ணில நெருப்பைப் போட்டா சாம்பல். நெருப்பு மேல தண்ணிய வைச்சா சமையல் -மாலன், புதிய தலைமுறையில்.

12.பொய் சொல்வதும் மற்றவர் மனம் புண்பட பேசுவதும் பெற்றோரைப் புறக்கணிப்பதும் க்ரைம்தான் -ராஜேஷ்குமார் (கல்கி)

13.சுத்தமாயிரு உனக்கு பெருமை சுத்தமாய் வைத்திரு உன் நாட்டுக்கு பெருமை. லஞ்சம் வாங்காதே உனக்கு பெருமை லஞ்சம் வழங்காதே உன் நாட்டுக்கு பெருமை!

14.குவளையில்தான் சோறு இல்லையே; அதில் நிரம்பும் மழையை இரசி -ஜப்பானிய ஹைக்கூ.

15.தேனைக் கொள்ளையடித்துச் செல்லும் வண்டு, தன்னையறியாமல் மகரந்தச் சேர்க்கைச் செய்துவிட்டுப் போகிறதே! -வைரமுத்து, விகடனில்.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!


16 comments:

r.v.saravanan said...

thanks for this info nizam

Abu Nadeem said...

எல்லாத்தையும் ரசித்து படித்தேன்.... சூப்பர்

regards
ungalblog1.blogspot.com

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@r.v.saravanan
வருகைக்கு, கருத்துக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@Abu Nadeem
வருகைக்கு,
கருத்துக்கு
நன்றி!

ஹுஸைனம்மா said...

பல்சுவைகளையும் தொகுத்து வழங்கியது, என்னைப் போல இதை வாசிக்கக் கிடைக்காதவர்களுக்கு உதவி. நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ஹுஸைனம்மா
வருகைக்கு, கருத்துக்கு
நன்றி!

E.K.SANTHANAM said...

சின்னசின்னதாய் கூறி சிந்திக்க வைத்ததற்கு நன்றி நண்பரே!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@E.K.SANTHANAM

வருகைக்கு, கருத்துக்கு
நன்றி!

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

******* மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********


.

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

பதிவு நல்ல இருந்தது....முயற்சி தொடரட்டும்...........நான் உங்க ப்லோகுக்கு வந்தேன்ல நீங்களும் எங்க ப்லோகுக்கு வாங்க.அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்................

www.tvpmuslim.blogspot.com

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@VANJOOR
அழைப்பிற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@திருவாளப்புத்தூர் முஸ்லிம்...
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
அன்பரே, தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தங்கள் தளம் வந்தேன். திறக்க தாமதமானதால் இன்ஷா அல்லாஹ் பிறகு வருகிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@திருவாளப்புத்தூர் முஸ்லிம்...
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
அன்பரே, தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தங்கள் தளம் வந்தேன். திறக்க தாமதமானதால் இன்ஷா அல்லாஹ் பிறகு வருகிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@திருவாளப்புத்தூர் முஸ்லிம்...
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
அன்பரே, தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தங்கள் தளம் வந்தேன். திறக்க தாமதமானதால் இன்ஷா அல்லாஹ் பிறகு வருகிறேன்.

கிருஷ்ணா...!!!! said...

migavum alagana korvaigal...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@krishna.....

வருகைக்கு கருத்துக்கு நன்றி.

தொடர்ந்து கருத்துரையிடுங்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...