...பல்சுவை பக்கம்!

.

Tuesday, January 24, 2012

சில சிந்தனைகள் (பகுதி 10)

சில சிந்தனைகள் (பகுதி 10)

1.நமது மனதில் உள்ளவையே கருத்துக்களாய் வெளிப்படும்.

2.நாம் வாழும் வீடு மட்டுமல்ல, அந்த வீட்டில் வாழும் உறவுகளுக்குள் கூட விரிசல் விழக்கூடாது .

3.சேமிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, வளமையை கொண்டுவர முடியாது.

4.செய்யும் செயலை உறுதியுடன் செய்தால், வெற்றி நிச்சயம்.

5.நோயைக் கண்டுபிடித்தலே, ஆரோக்கியத்தின் ஆரம்பம்.

6.முக்கிய பிரச்சினையில் முடிவு எடுக்குமபோது உணர்ச்சிவசப்பட்டால் புதிதாய் ஒரு பிரச்சினை உருவாகிவிடும்.

7.வர்த்தகத்தில் கால்பதித்து பிறகு ஆட்சியைப் பிடிக்கும் அன்னிய ஆளுமைகள் இந்தியாவிற்கு புதிதல்ல.

8.பயத்தைத் தவிர்த்து துன்பத்தை எதிர்கொள்வது மனதை வலுவாக்கும்.

9. கனவில் காணும் உணவு, பசியை போக்காது. உழைத்தால் மட்டுமே உணவு.

10.கொடுக்கிற சம்பளத்திறகு குறையில்லாமல் 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு வருபவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் பாணம் காஃபிதான்.

11.வஞ்சனையில்லாமல் வேலை செய்தால் மனதில் கலக்கம் இல்லாமல் நிம்மதியாகச் சாப்பிடலாம்.

12.பகலுக்கு விழிகள் உண்டு; இரவுக்கு செவிகள் உண்டு.

13.மௌனம், வியக்கத்தக்க பல அரிய செயல்களை சுலபமாக செய்திடும். பேச்சுக்கலால், சிக்கல் அதிகமாகும்.

14.துயரம் எந்த கடனையும் தீர்த்து வைக்காது. கடன் வரும்முன் சேமிப்போம்.

15.செலவழிக்கும் முன் சம்பாதிப்பவனே அறிவாளி!

16.கடன் வாங்குகிறவர்கள் கவலையையும் சேர்த்தே வாங்குகிறார்கள்.

17.எந்தச் சொத்தை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது; நம்பிக்கையே பெரிய சொத்து.

18.உழைப்பதே உடலின் பயனாகும் -ஜான்சன்

19.இனபத்தின் ரகசியம் உழைப்பேயாகும் -பரோஸ்

20.உழைப்பில்லாதவன் சந்தோஷமாக இருக்க முடியாது -பிஸ்மார்க்

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

17 comments:

rajamelaiyur said...

அழகான வாழ்க்கைக்கு தேவையான சிந்தனைகள்

rajamelaiyur said...

//உழைப்பில்லாதவன் சந்தோஷமாக இருக்க முடியாது -பிஸ்மார்க்
//

100 true

VANJOOR said...

அத்தனையும் முத்துக்கள்.

சிந்தனை கடலிலிருந்து மேலும் மேலும் தரலாம்.

உவ‌கையுட‌ன் இருக‌ர‌ம் நீட்டி பெற்றிட‌ யாரும் த‌ய‌ங்கார்.

r.v.saravanan said...

thanks nizamudheen

Chitra said...

பகலுக்கு விழிகள் உண்டு; இரவுக்கு செவிகள் உண்டு.


.... nice.

நல்ல தொகுப்பு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

E.K.SANTHANAM

கருத்துக்கு நன்றி!

சசிகுமார் said...

//நமது மனதில் உள்ளவையே கருத்துக்களாய் வெளிப்படும்.//

சூப்பர்.....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@"என் ராஜபாட்டை" ராஜா

கருத்துக்களுக்கு நன்றி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@VANJOOR

கருத்துக்கு நன்றி.

கலையன்பன் said...

சின்ன சின்ன சிந்தனைத் துளிகள்; உபயோகமான தொகுப்பு.

தொடருங்கள்.

mayiladuthurai rajasekar said...

வஞ்சனையில்லாமல் வேலை செய்தால் மனதில் கலக்கம் இல்லாமல் நிம்மதியாகச் சாப்பிடலாம்.

----மிகவும் ரசித்தேன்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ r.v.saravanan

thanks rvs!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ Chitra

கருத்துக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ சசிகுமார்

கருத்துக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ சசிகுமார்

கருத்துக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ கலையன்பன்

கருத்துக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ mayiladuthurai rajasekar

இரசித்ததற்கு நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...