...பல்சுவை பக்கம்!

.

Sunday, May 27, 2012

குண்டப்பா: மண்டப்பா - 7#101

குண்டப்பா: மண்டப்பா - 7

குண்டப்பா அதிகாலையில் வாக்கிங் போய்கிட்டிருந்தார்.
அப்ப மண்டப்பா ஆற்றில் நின்று என்னவோ செய்துட்டிருந்தார்.
குண்டப்பா அருகே போய் பார்த்தால், மண்டப்பா ஒரு பூனையை
ஆற்றில் முக்கி, முக்கி எடுத்து குளிப்பாட்டிட்டிருந்தார்.

"அடேய், பூனையை ஆற்றில முக்கி, முக்கி எடுக்கிறயே,
பூனை செத்துப் போய்டும்டா" என்றார் குண்டப்பா.

"எனக்குத் தெரியும்- நீ போய்க்கிட்டேயிரு" என்றார் மண்டப்பா.

http://i1.kym-cdn.com/entries/icons/original/000/007/263/photo_cat2.jpg

குண்டப்பா அமைதியாய் போய்விட்டார். வாக்கிங் போய்விட்டு
திரும்பி வரும்போது மண்டப்பா அழுதுக்கிட்டிருந்தார்.

தரையில் பூனை இறந்துபோய் கிடந்தது.

"பூனையைக் குளிப்பாட்டாதே; செத்துப் போயிடும்னு
சென்னேனே, கேட்டியா? இப்ப பூனை செத்துப்
போச்சி" என்றார் குண்டப்பா.

"குளிப்பாட்டும்போது பூனை சாவலை; குளிப்பாட்டினதுக்கு
அப்புறம் பூனை ஈரமாயிருக்கேன்னு பிழிஞ்சேன். அப்பத்தான்
பூனை செத்துடுச்சி" என்று விவரமாய் பதில் சொன்னார்
மண்டப்பா!

குண்டப்பா திகைத்துவிட்டார்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

இதையும் படியுங்களேன்:

குண்டப்பா; மண்டப்பா 6

சுஜாதாவிடம் செல கேள்விகள் -100 ஆவது பதிவு!

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

21 comments:

Riyas said...

ஹா ஹா :))

NIZAMUDEEN said...

Riyas...

ஓகே... ஒகே...

Bladepedia கார்த்திக் said...

அங்கே வண்டை கொல்லறாங்களேன்னு இங்க ஓடி வந்தா, இங்கே பூனையை போட்டு தள்ளறீங்க! :) :) :)

சே. குமார் said...

அருமைங்கோ...

Abdul Basith said...

ஹா...ஹா..ஹா...

Seeni said...

HAA HAA!

செய்தாலி said...

ம்ம்ம் (;
....ழைய
எம் என் ..யார் & ...காந்த் ...டம்

சகோவின் புதிய கோர்வையில் ....சுவை

NIZAMUDEEN said...

Bladepedia கார்த்திக்...

அதேதான்... உங்களுக்கு வண்டு;
எனக்கு பூனை!

நாங்களும் கொல்லுவோமுல்ல???

NIZAMUDEEN said...

சே. குமார் ...

நன்றிங்கோ...

NIZAMUDEEN said...

Abdul Basith...

கருத்திற்கு நன்றி...

NIZAMUDEEN said...

Seeni...

கருத்திற்கு நன்றி...

NIZAMUDEEN said...

செய்தாலி ...

கருத்திற்கு நன்றி...

r.v.saravanan said...

ரசித்தேன் நிசாமுதீன்

NIZAMUDEEN said...

r.v.saravanan...
கருத்திற்கு நன்றி!

NIZAMUDEEN said...

r.v.saravanan...
கருத்திற்கு நன்றி!

E.K.SANTHANAM said...

செம்ம...

NIZAMUDEEN said...

E.K.SANTHANAM ...

கருத்திற்கு நன்றி!

Erode M.STALIN said...

பிழிஞ்ச பூனைய மறுபடியும் காயவச்சு இஸ்திரி போட்டாங்களான்னு சொல்லலயே !...ஹி ஹி ஹி .

ஸ்ரீராம். said...

:)))))))

Prabhaharan Kalidasan said...

அருமை நசைச்சுவையிலும் புதுச்சுவை

s suresh said...

செம காமெடி! சூப்பர்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...