...பல்சுவை பக்கம்!

.

Sunday, December 23, 2012

குண்டப்பா - மண்டப்பா 8 #107

குண்டப்பா - மண்டப்பா 8 #107

மண்டப்பாவைப் பார்க்க, அவரது வீட்டிற்குச் சென்றார்
குண்டப்பா. அப்போது மண்டப்பா குளித்துக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்ததும் குண்டப்பாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

குண்டப்பா கேட்டார்: "மண்டப்பா, என்ன செய்துட்டிருக்கே?"

மண்டப்பா சொன்னார்: குண்டப்பா, நான் குளிச்சிட்டிருக்கேன்!"

குண்டப்பா கேட்டார்: "ஏன் மண்டப்பா சட்டையைப் போட்டுக்கிட்டு குளிக்கிறே?"

மண்டப்பா சொன்னார்: "ஒரே குளிரா இருக்கில்லையா? சட்டை
போட்டுக்கிட்டு குளிச்சால், குளிராதுன்னு சட்டையைப் போட்டுக்கிட்டு குளிக்கிறேன்"

குண்டப்பா பாவம் மண்டை காய்ந்து போனார்.. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

28 comments:

சேக்கனா M. நிஜாம் said...

ஹா... ஹா... ஹா...

r.v.saravanan said...

ஹா... ஹா

NIZAMUDEEN said...

//சேக்கனா M. நிஜாம் said...

ஹா... ஹா... ஹா...//

வந்(து சிரித்த)மைக்கு நன்றி!

NIZAMUDEEN said...

//r.v.saravanan said...

ஹா... ஹா//

கொஞ்சூண்டு சிரித்தமைக்கு நன்றி!

ஹுஸைனம்மா said...

என்னது, சட்டையப் போட்டுகிட்டா... நோ, நோ, ஸ்வெட்டர் போட்டுகிட்டாதான் குளிர் தாங்கும். அதுவும், லெதர் ஜாக்கெட்னா இன்னும் சொஸ்தம்!!

NIZAMUDEEN said...

@ ஹுஸைனம்மா,

ஹா.. ஹா..
ஹ்வெட்டர் பொருத்தம்தான்!
ஆனால், மண்டப்பாவிடம் ஸ்வெட்டர் இல்லையாம்; அதனாலதான் சட்டை!!!

ஆத்மா said...

நாங்களும்தான் மண்டைய காயப்போட்டுண்டு இருக்கோம்..:)

enrenrum16 said...

குளிருமேன்னு இவ்ளொ நாளா குளிக்காம இருந்த எங்களுக்கு நல்ல ஐடியா தந்தமைக்கு நன்றி. :)

NIZAMUDEEN said...

@ ஆத்மா,

தலைக்கு தண்ணீர் ஊற்றி குளியுங்கள்.
காய்ந்த மண்டை ஈரமண்டை ஆகிவிடும். #ச்சும்மா.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இதுக்குதான் நாங்கலாம் குளிக்குறதே இல்லை ...

இப்படிக்கு தன்னிரை மிச்சம் செய்வோர் சங்கம்

NIZAMUDEEN said...

@ enrendrum16,

இந்த ஐடியாவின்படி தினமும் குளிக்க வாழ்த்துக்கள்.

NIZAMUDEEN said...

@ enrendrum16,

இந்த ஐடியாவின்படி தினமும் குளிக்க வாழ்த்துக்கள்.

NIZAMUDEEN said...

@ enrendrum16,

இந்த ஐடியாவின்படி தினமும் குளிக்க வாழ்த்துக்கள்.

NIZAMUDEEN said...

@ 'என் ராஜபாட்டை' ராஜா!
ம்...
தண்ணீர் மிச்சம்.
குளிக்கிற வேலை மிச்சம்.
அந்த நேரமும் மிச்சம்.
பலே!

mohamedali jinnah said...

மண்டப்பா குளிக்கவில்லை.நீர்(தண்ணீர்) இருந்தால்தானே குளிக்க . உங்க படத்திலே உங்க டைரக்சன்லே நடிச்சிருப்பார்

NIZAMUDEEN said...

@ mohamedali jinnah,

வாங்க...
ஆமாம், குளிக்கவும் நீரில்லை. குடிக்கவும் நீரில்லை.

கருத்துக்கு நன்றி!

Seeni said...

haaa haaaa..

NIZAMUDEEN said...

நன்றி Seeni!

Mala said...

இது நல்ல கதையா இருக்கே....நாய்க்கு பிஸ்கட் காட்ற மாதிரி ஜோக் பக்கத்துக்கு இழுத்துட்டு வந்து ......சிரிக்க சொல்லி பிரம்பு வச்சு மிரட்டாத குறைய மிரட்டி கமென்ட் வேற கேக்கறீங்க.....ஹி ஹி ஹி ஜோக்கை விட...உங்க ஜோக் பக்கம் ரொம்ப ஜோர்....வாழ்த்துக்கள்.....:)

NIZAMUDEEN said...

@ Mala,

என்னது நான் மிரட்றேனா? உங்ககிட்ட முடியுமா? இது அன்பு அழைப்புதான்.

முதல் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி!

அ.மு.அன்வர் சதாத் said...

எனிக்கி வைய்யா (மலையாளம்)
என்னால் முடியல

அண்ணே ஹா ஹா ஹா ஹா

NIZAMUDEEN said...

//அ.மு.அன்வர் சதாத் said...

எனிக்கி வைய்யா (மலையாளம்)
என்னால் முடியல

அண்ணே ஹா ஹா ஹா ஹா//

அப்ப்டிலாம் சொல்லக் கூடாது.
முடியணும்; படிக்கணும்.
இதுக்கு முன்னால வந்த
குண்டப்பா கதைகளையும் படிக்கணும்.
அன்புடன் அழைக்கிறேன்.

deepa lakshmi said...

ayyo mudiyala pa

deepa lakshmi said...

ayyo mudiyala pa

deepa lakshmi said...

ayyo mudiyala pa........mokka thankala

deepa lakshmi said...

tfvytgby

deepa lakshmi said...

dr5dfghvg

Anonymous said...

HEE Hee hee...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...