...பல்சுவை பக்கம்!

.

Saturday, February 27, 2010

#55 நகைச்சுவை; இரசித்தவை - 8

நகைச்சுவை; இரசித்தவை - 8
=============================

"என் மனைவி தினமும் அம்பது ரூபாய் கேட்கிறாள்"

"அப்படி என்ன தினமும் செலவு?"

"யாருக்குத் தெரியும்? இன்னும் ஒருநாள்கூட நான்
ரூபாய் தரலியே?"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"சாப்பாட்டுப் பந்தியில் ரெண்டு பிரிவு இருக்கே?"

"நூறு ரூபாய்க்குக் குறைவா மொய் எழுதினா
அளவுச் சாப்பாடு. நூறு ரூபாய்க்கு மேலே எழுதினா
முழுச் சாப்பாடாம்!"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"என் மாமியாருக்கு வயிற்று வலி வந்தால் எனக்கும்
வயிற்று வலி வந்துடுது."

"ஏன் அப்படி?"

"சிரிச்சி சிரிச்சித்தான்!"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சிரித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

10 comments:

நாடோடி said...

நல்ல நகைச்சுவை துணுக்குகள்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்...

நல்ல நகைச்சுவை...

ஓட்டு போட்டாச்சு..

நன்றி...

SUMAZLA/சுமஜ்லா said...

//யாருக்குத் தெரியும்? இன்னும் ஒருநாள்கூட நான்
ரூபாய் தரலியே//

விடாக்கண்டனுக்கு கொடாக்கண்டன்

NIZAMUDEEN said...

நல்ல கருத்திற்கு நன்றி, நாடோடி!

NIZAMUDEEN said...

நானும் தொடர்ந்து எழுத, தாங்களும்
தொடர்ந்து வரணும். ஓட்டுக்கு நன்றி,
சாமக்கோடாங்கி!

NIZAMUDEEN said...

//விடாக்கண்டனுக்கு கொடாக்கன்டன்//
என்று பாராட்டிய சுமஜ்லா, நன்றி!

தமிழ் குடும்பம் said...

நல்லாயிருக்கு
நூறு ரூபாய்க்குக் குறைவா மொய் எழுதினா
அளவுச் சாப்பாடு. நூறு ரூபாய்க்கு மேலே எழுதினா
முழுச் சாப்பாடாம்!"

NIZAMUDEEN said...

//தமிழ் குடும்பம் said...
நல்லாயிருக்கு
நூறு ரூபாய்க்குக் குறைவா மொய் எழுதினா
அளவுச் சாப்பாடு. நூறு ரூபாய்க்கு மேலே எழுதினா
முழுச் சாப்பாடாம்!"//

கருத்திற்கு நன்றி, தமிழ்நேசன் (தமிழ்குடும்பம்)!

அன்புடன் மலிக்கா said...

நான் எவ்வளவுதரட்டும்.. நல்லயிருக்கு நிஜாமுதீன் அண்ணா.

ஏன் உங்களை இப்போதெல்லாம் காணமுடிவதில்லை???????????

NIZAMUDEEN said...

//நான் எவ்வளவுதரட்டும்.. நல்லாயிருக்கு நிஜாமுதீன் அண்ணா.

ஏன் உங்களை இப்போதெல்லாம் காணமுடிவதில்லை???????????//

கருத்திற்கு நன்றி கவிஞர் மலிக்கா!

விடுமுறையில் ஊர் சென்று வந்ததனால்,
பதிவுகளுக்கும் கருத்திடுதலுக்கும்
சற்று இடைவெளி. இன்ஷா அல்லாஹ்
இனி அடிக்கடி வருவேன்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...