...பல்சுவை பக்கம்!

.

Thursday, December 30, 2010

நகைச்சுவை; இரசித்தவை 13

நகைச்சுவை; இரசித்தவை 13

கணவன்: "என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக்
காசா கிடக்குது?"

மனைவி: "நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம்
சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திருடன் 1: "ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு
இருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்"

திருடன் 2: ''திருடன்-னு அலறியிருப்பாரே?''

திருடன் 1: " 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு
அரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு 
சொல்லிட்டார்"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருவர் : "உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு
சொல்றீங்களே... அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?"

மற்றவர்: "எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை
வெறுப்பேத்துவேன்."
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பூக்கும் 2011 புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு,
வளமோடு, நலமோடு வாழ இறைவன் அருள் புரியட்டும்
என்று பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இனிய 
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!  

(படத்தில்: பேபி அனௌஸ்கா அஜித்குமார்)

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

43 comments:

ஸாதிகா said...

தூள்...!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சண்முககுமார் said...

அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

Anonymous said...

பதிவு அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

NIZAMUDEEN said...

//ஸாதிகா said...
தூள்...!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

வாங்க சகோ!
தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி!

NIZAMUDEEN said...

//சண்முககுமார் said...
அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?//

வாங்க சகோ!
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
வாழ்த்திற்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

தங்கள் பதிவை அவசியம் படிக்கிறேன்.

NIZAMUDEEN said...

//பாண்டிச்சேரி வலைப்பூ said...
பதிவு அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

வாங்க சகோ!
தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
வாழ்த்திற்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

Kousalya said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

ரஹீம் கஸாலி said...

இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

NIZAMUDEEN said...

//Kousalya said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் !!//

முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நன்றி சகோ!!!

NIZAMUDEEN said...

//ரஹீம் கஸாலி said...
இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

நன்றி சகோதரர் கஸாலி!

NIZAMUDEEN said...

//r.v.saravanan said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் //

நன்றி சகோதரர் r.v.saravanan!!!

அரசன் said...

nice one sir

இளம் தூயவன் said...

பாஸ் கலக்குறிங்க, புத்தாண்டு ஸ்பெஷல் நன்றாக உள்ளது.

NIZAMUDEEN said...

//அரசன் said...
nice one sir//

Thank you Mr.Arasan!
Please give your comments continuously!

NIZAMUDEEN said...

//இளம் தூயவன் said...
பாஸ் கலக்குறிங்க, புத்தாண்டு ஸ்பெஷல் நன்றாக உள்ளது.//

வாங்க பாஸ்!
புத்தாண்டை சிரிச்சிக்கிட்டே ஆரம்பிப்போமே
என்றுதான் இந்த நகைச்சுவை பதிவு!
கருத்திற்கு நன்றி!

ம.தி.சுதா said...

சிரிப்போடு ஆரம்பிக்கிறோம் அப்படியெ இறுதிவரை தொடர்வோம்..ஹ..ஹ..ஹ..

தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்...

எம் அப்துல் காதர் said...

நகைச்-'சுவை' அருமை நிஜாம். அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!

Ravi kumar Karunanithi said...

nice jokes :)

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

அஹமட் சுஹைல் said...

//பேபி அனௌஸ்கா அஜித்குமார்//

நம்ம தலையோட மகளா சார் இது. சூப்பர் சார்.


போரே இல்லாத பொன்னுலகம்
நீ கொண்டுவா
சலிப்பாகாமல் மனம் பார்கின்ற
அந்த காதல் நீ கொண்டுவா
பூகம்பே இல்லாத பூமியை நீ கொண்டுவா
புத்தம் புது ஆண்டே
தேன் பூக்கும் புது ஆண்டே
பூக்கள் நீ தரவா
தேன் புன்னகை நீ தரவா
போர்களம் உழுதுவிடு
அங்கே பூச்செடி நட்டுவிடு
அனுகுண்டு அத்தனையும்
பசிஃபிக் கடலில் கொட்டிவிடு
மனிதர்கள் விரும்பும் வரை
மண்ணில் மனிதனை வாழவிடு
நிலவுக்கு போய் வரவே எங்கள்
எங்கள் தெம்புக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சில்
உணர்ச்சிக்கு வலிமை கொடு

வருக 2011 வருக 2011
வருக வருகவே

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
Happy New Year

NIZAMUDEEN said...

//ம.தி.சுதா said...
சிரிப்போடு ஆரம்பிக்கிறோம் அப்படியெ இறுதிவரை தொடர்வோம்..ஹ..ஹ..ஹ..

தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் //

சிரித்து மகிழ்ந்திருங்கள்.
வாழ்த்திற்கு நன்றி ம.தி.சு!

NIZAMUDEEN said...

//எம் அப்துல் காதர் said...
நகைச்-'சுவை' அருமை நிஜாம். அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!//

பாராட்டிற்கு நன்றி!
வாழ்த்திற்கு நன்றி !

அந்நியன் 2 said...

அருமையான நகைச்சுவை தொகுப்பு.

தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் மூன்று நாளா நெட் வேலை செய்யலை.
நல்லவேளை வீட்டுக்காரர் தினமும் திருடனை காலை பிடிக்க வர சொல்ல வில்லை.

Ashraf said...

I LIKE YOUR JOKES ... KEEP IT UP !!

NIZAMUDEEN said...

//Ravi kumar Karunanithi said...

nice jokes :)

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!//

வாங்க Ravi kumar Karunanithi ...!
பாராட்டிற்கு நன்றி!!
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!!!

NIZAMUDEEN said...

அஹமட் சுஹைல் said...
//பேபி அனௌஸ்கா அஜித்குமார்//

நம்ம தலையோட மகளா சார் இது. சூப்பர் சார்.
.....
..........வருக 2011 வருக 2011
வருக வருகவே

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
Happy New Year//

வாங்க அஹமத் சுஹைல்...!
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!!
அட... வாழ்த்தினை கவிதையாய்
அழகாய் தந்துவிட்டீர்களே!

Abu Nadeem said...

நகைச்சுவை ...... ரசிக்கும் படியாக இருந்தது

NIZAMUDEEN said...

//அந்நியன் 2 said...
அருமையான நகைச்சுவை தொகுப்பு.

தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் மூன்று நாளா நெட் வேலை செய்யலை.
நல்லவேளை வீட்டுக்காரர் தினமும் திருடனை காலை பிடிக்க வர சொல்ல வில்லை.//

வாங்க அந்நியன்2!
இரசித்ததற்கு - கருத்திற்கு நன்றி!

NIZAMUDEEN said...

//Ashraf said...
I LIKE YOUR JOKES ... KEEP IT UP !!//

வாங்க அஷ்ரஃப் அண்ணன்!
இரசித்ததற்கு - கருத்திற்கு நன்றி!
தொடர்ந்து வாங்க...

SUMAZLA/சுமஜ்லா said...

ஹெடர் (நிஜாம் பக்கம்) அழகாக இருக்கிறது. ஆனால், அகலம் கொஞ்சம் போதவில்லை. நீங்கள் நண்பர் வசந்த்திடமே சொன்னால், சரி செய்து தருவார்.

Maheswaran.M said...

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!

NIZAMUDEEN said...

//Abu Nadeem said...
நகைச்சுவை ...... ரசிக்கும் படியாக இருந்தது//

வாங்க, அபு நதீம்!
நகைச்சுவையை இரசித்ததற்கு, கருத்திற்கு நன்றி!

Anonymous said...

ilike your jokess i expect more.....
DawoodAli(ANEERUT)

NIZAMUDEEN said...

//SUMAZLA/சுமஜ்லா said...
ஹெடர் (நிஜாம் பக்கம்) அழகாக இருக்கிறது. ஆனால், அகலம் கொஞ்சம் போதவில்லை. நீங்கள் நண்பர் வசந்த்திடமே சொன்னால், சரி செய்து தருவார்.//

வாங்க சகோதரி  ...
தங்கள் குறிப்பிற்க்கு நன்றி! அவ்விதமே செய்கிறேன்.
அழகாக -ஹெடர் செய்தளித்த 'பிரியமுடன் வசந்த்'
அவர்களுக்கு நன்றி!
!

NIZAMUDEEN said...

//Maheswaran.M said...
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!
//

வாழ்த்துக்களுக்கு நன்றி!
தொடர்ந்து வாங்க மஹேஸ்வரன்!

NIZAMUDEEN said...

//Anonymous said...
i like your jokes i expect more.....
DawoodAli(ANEERUT)//

வாங்க அண்ணன்,
இரசித்து, கருத்து தந்தமைக்கு நன்றி!
தொடந்து 'நகைச்சுவைகள்' வரும்.
நீங்களும் தொடர்ந்து வாருங்கள்!

ம.தி.சுதா said...

எங்கே சகோதரா பதிவு போடலியா...

NIZAMUDEEN said...

//ம.தி.சுதா said...
எங்கே சகோதரா பதிவு போடலியா...//

நன்றி சகோதரர் ம.தி.சுதா!
விரைவில் பதிவிடுகின்றேன்,
இறை நாட்டப்படி...

Anonymous said...

romba arumai
thodarattum ungal tamil pani
mujeebur rahman
Bangkok

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரன் அவர்களுக்கு,

சக சகோதரன் என்ற முறையில் கீழ்காணும் பதிவில் முஸ்லிம் பதிவர்களுக்கு ஒரு ஆலோசனையை சொல்ல முயற்சித்திருக்கின்றேன். அது சரியென்னும் பட்சத்தில் செயல்படுத்த ஆவணச் செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ் நம் முயற்சிகளை இலேசாக்கி வைப்பானாக...ஆமீன்.

முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

NIZAMUDEEN said...

//Anonymous said...
romba arumai
thodarattum ungal tamil pani
mujeebur rahman
Bangkok//

வருகை தந்ததற்கும் கருத்து
சொன்னதற்கும் நன்றி முஜிபு!

NIZAMUDEEN said...

//Aashiq Ahamed said...
அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரன் அவர்களுக்கு,

சக சகோதரன் என்ற முறையில் கீழ்காணும் பதிவில் முஸ்லிம் பதிவர்களுக்கு ஒரு ஆலோசனையை சொல்ல முயற்சித்திருக்கின்றேன். அது சரியென்னும் பட்சத்தில் செயல்படுத்த ஆவணச் செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ் நம் முயற்சிகளை இலேசாக்கி வைப்பானாக...ஆமீன்.

முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ//


வ அலைக்குமுஸ்ஸலாம்...
சகோதரரே, தங்கள் கருத்து
படித்தேன்.
இன்ஷா அல்லாஹ் நானும்
பின்பற்ற முயற்சிக்கிறேன்.
நன்றி!

Anonymous said...

Moment Warner Multi Play Look at

my website; Panasonic PT-AE7000 []

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...