...பல்சுவை பக்கம்!

.

Saturday, February 19, 2011

நகைச்சுவை; இரசித்தவை -14

நகைச்சுவை; இரசித்தவை -14   
ஒருவர்: என்னய்யா இந்த நோட்டீசுல கடைசி வரில
P.T.O.-ன்னு போட்டிருக்கே, என்னய்யா  அர்த்தம்?

மற்றவர்: Phaக்கத்தை Thiருப்பும் Oய் !
================================================

ஒருவர்: எனக்கு கல்யாணப் பத்திரிகை தரீங்க,
நீங்க யாருனே எனக்குத் தெரியாதே? 

மற்றவர்:  நீங்க எல்லா கல்யாணத்திலயும் நல்லா
மொய் வெப்பீங்கன்னு கேள்விப்பட்டேன், அதான்!
================================================

நண்பர் 1 : என் மனைவி பேசியே, என்னை 'வியக்க'
வச்சிடுவாள்!

நண்பர் 2 : என் மனைவி பேசியே, என்னை 'வியர்க்க'
வச்சிடுவாள்! 
================================================

நண்பர் 1 : நீ டூ வீலர் லைசன்ஸ் வச்சிக்கிட்டு, 
த்ரீ வீலர் ஓட்டுனா தப்புதானே, ஏன் டிராஃபிக் 
போலிஸ் ஃபைன் போட்டாருன்னு அவரை
திட்டறே?

நண்பர் 2 : டேய், நான் வச்சிருந்தது ஸ்டெப்னி டயர்.
அத சொல்லி  ஃபைன் போட்டாருடா... 
================================================

தொண்டர் 1 : தலைவர் மகனோட ப்ளஸ் டூ ரிசல்டைப்
பார்த்துட்டு, தலைவர் சந்தோஷமாயிட்டரே , ஏன்?

தொண்டர் 2 : பாஸாயிட்டு, அரசியலுக்கு வராமல்
படிக்கப் போயிடுவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தாராம்.
=================================================  
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

39 comments:

அந்நியன் 2 said...

//ஒருவர்: எனக்கு கல்யாணப் பத்திரிகை தரீங்க,
நீங்க யாருனே எனக்குத் தெரியாதே?

மற்றவர்: நீங்க எல்லா கல்யாணத்திலயும் நல்லா
மொய வெப்பீங்கன்னு கேள்விப்பட்டேன், அதான்!//

ஹா.ஹா ..செம கலக்கல்..எப்படியெல்லாம் யோசிக்கிராணுக !!!

வாழ்த்துக்கள் அண்ணே எல்லாமே நல்லா இருக்கு

NIZAMUDEEN said...

//அந்நியன் 2 said...
//ஒருவர்: எனக்கு கல்யாணப் பத்திரிகை தரீங்க,
நீங்க யாருனே எனக்குத் தெரியாதே?

மற்றவர்: நீங்க எல்லா கல்யாணத்திலயும் நல்லா
மொய வெப்பீங்கன்னு கேள்விப்பட்டேன், அதான்!//

ஹா.ஹா ..செம கலக்கல்..எப்படியெல்லாம் யோசிக்கிராணுக !!!

வாழ்த்துக்கள் அண்ணே எல்லாமே நல்லா இருக்கு//

வாங்க, அந்நியன்,
இரசித்து... முதலாவதாய் வந்து...
கருத்து தந்ததற்கு நன்றி!

இளம் தூயவன் said...

பாஸ்,சும்மா கலக்கலா இருக்கு வாழ்த்துக்கள்.

Abu Nadeem said...

all are Supperb na........

Riyas said...

எல்லாமே சூப்பர் ஜோக்ஸ் ஹா ஹா..

சே.குமார் said...

ஹா... ஹா...
செம கலக்கல்.

Jaleela Kamal said...

haa haa.
உங்கள் ஜோக் எல்லாம் சூப்பர்

ம.தி.சுதா said...

ஹ...ஹ...ஹ.. செம ஜோக்கங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

ஆயிஷா said...

எல்லாமே சூப்பர்.வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

உங்களுடைய இந்த நகைச்சுவை பகுதி அருமை..எப்பொழுதுமே படிக்க தவறுவதில்லை...நன்றி...

r.v.saravanan said...

ஹா... ஹா... கலக்கல் வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

கல்யாண பத்திரிக்கையும் டிராபிக் ஜோக்கும் கலக்கல் நிஜாம் அண்ணா...

NIZAMUDEEN said...

//இளம் தூயவன் said...
பாஸ்,சும்மா கலக்கலா இருக்கு வாழ்த்துக்கள்.
//

வாங்க பாஸ், அப்படியா!!!
நன்றிகள்!

NIZAMUDEEN said...

//Abu Nadeem said...
all are Supperb na........//

Abu Nadeem, Thanks ba.......!

NIZAMUDEEN said...

//Riyas said...
எல்லாமே சூப்பர் ஜோக்ஸ் ஹா ஹா..//

வாங்க ரியாஸ்,
ரொம்ப நன்றிங்க!

NIZAMUDEEN said...

//சே.குமார் said...
ஹா... ஹா...
செம கலக்கல்.//


அப்படியா?! உங்களுக்கு என்னுடைய
கலக்கலான நன்றிகள்!!

ராஜவம்சம் said...

சிரி சிரி சிரி சிரி சிரி ஐந்தும் சிரி.

NIZAMUDEEN said...

//Jaleela Kamal said...
haa haa.
உங்கள் ஜோக் எல்லாம் சூப்பர்//


சகோதரி ஜலீலா, மிக்க நன்றி!
இந்த ஜோக்குகளை நானே எழுதவில்லை.
படித்ததில் பிடித்தவை, இங்கு போட்டிருக்கிறேன்.

அஹமது இர்ஷாத் said...

சிரிப்பு ந‌ல்லா வ‌ருதுங்க‌ நிஜாம்.. இன்னும் கொஞ்ச‌ம் ஜோக்'ஸ் போட்ருக்க‌லாமே.. இன்னும் சிரிச்சிருக்கலாம்..

NIZAMUDEEN said...

//ம.தி.சுதா said...
ஹ...ஹ...ஹ.. செம ஜோக்கங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன//

வாங்க சகோதரம்...
செம சிரிப்பிற்கும் கருத்திற்கும் நன்றிகள்!

NIZAMUDEEN said...

//ஆயிஷா said...
எல்லாமே சூப்பர்.வாழ்த்துக்கள்.//

வாங்க.. சகோதரி... கருத்திற்கு நன்றி!

NIZAMUDEEN said...

//GEETHA ACHAL said...
உங்களுடைய இந்த நகைச்சுவை பகுதி அருமை..எப்பொழுதுமே படிக்க தவறுவதில்லை...நன்றி...//

நகைச்சுவை எனக்கு மிகப் பிடிக்கும்.
தங்கள் கருத்து படிக்க மிக மகிழ்ச்சி!
தொடர்ந்து வாருங்கள்.
கருத்து தாருங்கள்!
கருத்திற்கு நன்ற், சகோதரி!

NIZAMUDEEN said...

//GEETHA ACHAL said...
உங்களுடைய இந்த நகைச்சுவை பகுதி அருமை..எப்பொழுதுமே படிக்க தவறுவதில்லை...நன்றி...//


நகைச்சுவை எனக்கு மிகப் பிடிக்கும்.
தங்கள் கருத்து படிக்க மிக மகிழ்ச்சி!
தொடர்ந்து வாருங்கள்.
கருத்து தாருங்கள்!
கருத்திற்கு நன்ற், சகோதரி!

NIZAMUDEEN said...

//r.v.saravanan said...
ஹா... ஹா... கலக்கல் வாழ்த்துக்கள்//


ஓகே, ஓகே, உங்களுக்கு கலக்கலாய் நன்றிகள்!

கே. ஆர்.விஜயன் said...

நன்றாக இருந்தது. புதியவை, கேள்விப்படாதவை.

Lakshmi said...

ஹா, ஹா, கலக்கல் காமெடி, சூப்பர்ங்க.

NIZAMUDEEN said...

//சீமான்கனி said...
கல்யாண பத்திரிக்கையும் டிராபிக் ஜோக்கும் கலக்கல் நிஜாம் அண்ணா...//

வாங்க சீமான்கனி...
வந்து கருத்து அளித்தமைக்கு நன்றி...

NIZAMUDEEN said...

//ராஜவம்சம் said...
சிரி சிரி சிரி சிரி சிரி ஐந்தும் சிரி.//

வாங்க ராஜவம்சம் பாய்...
நன்றி.............. !

NIZAMUDEEN said...

//அஹமது இர்ஷாத் said...
சிரிப்பு ந‌ல்லா வ‌ருதுங்க‌ நிஜாம்.. இன்னும் கொஞ்ச‌ம் ஜோக்'ஸ் போட்ருக்க‌லாமே.. இன்னும் சிரிச்சிருக்கலாம்..//

அப்படியா இர்ஷாத்! சரி
இன்ஷா அல்லாஹ் அடுத்த
முறை செய்துடலாம். ஓ.கே?

NIZAMUDEEN said...

//கே. ஆர்.விஜயன் said...
நன்றாக இருந்தது. புதியவை, கேள்விப்படாதவை.//அப்படியா!!!!!?
கருத்திற்கு நன்றி கே.ஆர்.விஜயன்!

NIZAMUDEEN said...

//Lakshmi said...
ஹா, ஹா, கலக்கல் காமெடி, சூப்பர்ங்க.//


வாங்கம்மா!
கருத்திற்கு நன்றி...!!
தொடர்ந்து வாங்கம்மா!!!

ஜெய்லானி said...

எல்லாமே நல்ல ஜோக் :-)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

எல்லா கல்யாந்த்துலயும் மொய்.. அம்புட்டு நல்லவரா.. அவ்வ்வ்..:)

Anonymous said...

விழுந்து சிரித்து... அடி பட்டா! நீங்க தான் பொறுப்பு

NIZAMUDEEN said...

//ஜெய்லானி said...
எல்லாமே நல்ல ஜோக் :-) //

வாங்க ஜெய்லானி!
வந்து கருத்து சொன்னதற்கு
நன்றி!

NIZAMUDEEN said...

//தேனம்மை லெக்ஷ்மணன் said...
எல்லா கல்யாந்த்துலயும் மொய்.. அம்புட்டு நல்லவரா.. அவ்வ்வ்..:) //

ஆமாங்க... அம்ப்ப்ப்புட்டு நல்லவருங்க!!!
உங்க வீட்டு கல்யாண விஷேஷங்களுக்கு
அவருக்கு அழைப்பு வைக்க மறந்திடாதீங்க,
சகோதரி!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா...

PTO விற்கு இப்படி ஒரு அர்த்தமிருக்காங்க.. செம :-)

த்ரீ வீலர் பைன் போட்டது... ஹா ஹா
முடியல.. சூப்பர்.. :-)))

வேடந்தாங்கல் - கருன் said...

Nice.,

Aashiq Ahamed said...

Assalaamu Alaikum,

Super Jokes...Alhamdhulillah...

Thanks a lot brother..

Take care,

Your brother,
Aashiq Ahamed A

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...