...பல்சுவை பக்கம்!

.

Saturday, July 9, 2011

தலைமைச் செயலக திருமண மண்டபம்!

தலைமைச் செயலக திருமண மண்டபம்!
கேள்வி: கடந்த தி.மு.க. ஆட்சியில்விஜயகாந்தின்


திருமண மண்டபத்தை இடித்தார்கள். அதற்கு


ஆளும் அ.தி.மு.க ஆட்சி என்ன பரிகாரம் செய்யலாம்?

பதில்: தி.மு.க. ஆட்சியில் கட்டி முடித்துச்


செயல்படாமல் கிடப்பில் கிடக்கும் தமிழக தலைமை


செயலகக் கட்டடத்தை விஜயகாந்திடம் கொடுத்து,


திருமண மண்டபமாக நடத்தச் சொல்லலாம்.

ஆனா ஒண்ணு பாஸ், இந்த ஐடியாவை நான்தான்


முதலில்சொல்கிறேன். "சமச்சீர் கல்விபற்றி நான்


அப்பவே சொன்னேன்" என்று ராமதாஸ்


சொல்வதுபோல யாரும் பங்குக்கு வரக்கூடாது, ஆமா!குறிப்பு: ஆனந்த விகடன் 29.06.2011 இதழில் 'நானே கேள்வி; நானே பதில்' பகுதியில் வெளிவந்தது.நன்றி: ஆனந்த விகடன்..படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

8 comments:

Abdul Basith said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வாழ்த்துக்கள் சகோ.!

பதில் அருமை. தமிழக அரசு செயல்படுத்துமா?
:)

r.v.saravanan said...

வாழ்த்துக்கள்

nidurali said...

எப்படியெல்லாம் சிந்திக்கின்றீர்கள்!வாழ்த்துகள்

E.K.SANTHANAM said...

நல்லா.....யிருக்கு!

mohamed said...

சூப்பர் வாழ்த்துக்கள்

mohamed said...

சூப்பர் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...!

Dr B Jambulingam said...

தற்போதுகூட இது பொருந்தும் என நினைக்கிறேன்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...