...பல்சுவை பக்கம்!

.

Tuesday, June 19, 2012

விகடனில் நிஜாம் பக்கம்! #103

விகடனில் நிஜாம் பக்கம்!

எனது முதல் கவிதை "ரத்னபாலா" பாலர் வண்ண மாத
மலரில்
வெளிவந்தது. அப்போதிலிருந்தே
நான் பல
பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். இருப்பினும்
'
நிஜாம் பக்கம்' வலைப்பூவை நான் ஆரம்பித்தது
கடந்த
2009-ஆம் ஆண்டில்தான்.

அப்போதிலிருந்து தொடர்ச்சியாய் இல்லாமல், விட்டுவிட்டு எழுதி 100 பதிவுகளைக் கடந்து விட்டேன். சக பதிவர்கள் படித்து, பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப் படுத்தி வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாரம் வெளியான 'ஆனந்த விகடன்' இதழுடன் சோழ மண்டலத்திற்கான 'என் விகடன்' இதழில் (2o.06.2012) 'வலையோசை' பகுதியில் எனது "நிஜாம் பக்கம்" பற்றிய அறிமுகம் வெளியாகி உள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது.நண்பர்கள் வலைப்பூவிலும் டிவிட்டரிலும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, தொலைபேசியும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். அவர்களுக்கும் இனிய நன்றிகள்.

அழகாய் வெளியிட்டு அறிமுகம் செய்த ஆனந்த விகடன் குழுவினருக்கும் எனது அன்பான நன்றிகள்!  

-.முஹம்மது நிஜாமுத்தீன்.

குஷ்பு பற்றிய ஒரிஜினல் பதிவைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

காந்திஜி பற்றிய ஒரிஜினல் பதிவைப் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

http://www.vikatan.com/anandavikatan/En-Vikatan---Trichy-Edition/20452-trichy-nizampakkam-blog.html
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

56 comments:

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்.

Abdul Basith said...

வாழ்த்துக்கள் சகோ.!

NIZAMUDEEN said...

//ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்.//

நன்றி சகோதரி!

NIZAMUDEEN said...

//Abdul Basith said...

வாழ்த்துக்கள் சகோ.!//


நன்றி சகோ!

nidurali said...

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

nidurali said...

நீங்க ஒரு தனி டைப் (எழுதுவதில்)
நீங்கள் குஸ்புவிற்கு ஒரு வைர மாலை அனுப்புங்கள். குஸ்புவினால்தான் இந்த கட்டுரை.

NIZAMUDEEN said...

//nidurali said...

JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness." //

கருத்துரைக்கு நன்றி!

NIZAMUDEEN said...

//nidurali said...

நீங்க ஒரு தனி டைப் (எழுதுவதில்)
நீங்கள் குஸ்புவிற்கு ஒரு வைர மாலை அனுப்புங்கள். குஸ்புவினால்தான் இந்த கட்டுரை.//

பாராட்டிற்கு நன்றி!
நீங்க எழுதினதைப் படிச்சிட்டு உண்மையிலேயே
வைரமாலை கேட்டுடுமோ குஷ்பு-னு பயமாயிருக்கே!

Seeni said...

vaazhthukkal!

சிட்டுக்குருவி said...

வாழ்த்துக்கள் நண்பா..தொடர்ந்தும் பயனுள்ள பல பதிவுகளை தாருங்கள்

...αηαη∂.... said...

வாழ்த்துக்கள் நண்பா..,

NIZAMUDEEN said...

//Seeni said...

vaazhthukkal! //

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

NIZAMUDEEN said...

//சிட்டுக்குருவி said...

வாழ்த்துக்கள் நண்பா..தொடர்ந்தும் பயனுள்ள பல பதிவுகளை தாருங்கள் //


வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே! சரி!!! நீங்களும் தொடர்ந்து வாருங்கள் குருவியாரே!

NIZAMUDEEN said...

//...αηαη∂.... said...

வாழ்த்துக்கள் நண்பா.., //

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா...!

palani vel said...

விகடனில் வலைப்பூ இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள்...!

தொடர்ந்து இதுபோன்று தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மேலும் பல வெற்றிகள் வந்தடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

NIZAMUDEEN said...

//palani vel said...

விகடனில் வலைப்பூ இடம்பெற்றமைக்கு வாழ்த்துகள்...!

தொடர்ந்து இதுபோன்று தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.//

தங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

குஷ்பு போட்டோ இருக்கா.. உங்களிடம்!!. சொல்லவே இல்ல.. ஹிஹிஹிஹி

NIZAMUDEEN said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மேலும் பல வெற்றிகள் வந்தடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.//

தங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்டார்ஜன். மேலும் கிடைக்கும் வெற்றிக்கும் தாங்கள் வந்து வாழ்த்த வேண்டும்.

NIZAMUDEEN said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

குஷ்பு போட்டோ இருக்கா.. உங்களிடம்!!. சொல்லவே இல்ல.. ஹிஹிஹிஹி //

லொள்ளுதானே?!
குஷ்பு அட்ரஸ் என்னிடம் இல்லை.
குஷ்பு ஃபோட்டோ என்னிடம் இல்லை.
தயவு செய்து வேறு முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
அந்த முகவரி நானே பெற்றுத் தருகிறேன்.
அதுவரை.....

என் ஃபோட்டோவை வைத்துக் கொள்ளுங்கள்!

அன்புடன் மலிக்கா said...

இன்னுமின்னும் பல வெற்றிகள் வந்து குவிய இந்த தங்கையின் மனமார்ந்த வாழ்த்துகள் நிஜாமண்ணா..

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் சார் !

உங்கள் தளத்திற்கு முதல் வருகை என்று நினைக்கிறேன் !

Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி நண்பரே !

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! நன்றி !

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் நிசாமுதீன் சார் மேலும் பல வெற்றிகளை தொட நண்பனின் இதய பூர்வ வாழ்த்துக்கள்

சுவனப் பிரியன் said...

மேலும் பல வெற்றிகள் வந்தடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

செய்தாலி said...

வாழ்த்துக்கள் சார்

SUMAZLA/சுமஜ்லா said...

நிஜாம் அண்ணா, தனி ஒரு அபிமானத்துடன் எனக்கு மெயில் மூலமாகவும் பேஸ்புக் மூலமாகவும் அழைப்பிட்டதற்கு நன்றி! விகடன் இதழை பெரிதுபடுத்திப் படித்துப் பார்த்து சிரித்து விட்டேன்! மக்களை சிரிக்க வைப்பது ஒரு கலை..... அது யாவருக்கும் எளிதாக வந்து விடாது. உங்களுக்கு இயற்கையிலேயே நகைச்சுவை உணர்வு உள்ளது.... அதைப் பயன்படுத்து மற்றவர்களை மகிழ்விப்பதற்கு என் பாராட்டுக்கள்!

புதிய கார் ஒன்று வாங்கினோம் நேற்று (செவர்லே பீட் டீசல்). அதனால் கொஞ்சம் அலைச்சல். அதான் உடனே வர முடியல நெட்டுக்கு!

100 மொக்கை ஈஸியாக போட்டுவிடலாம்... ஆனால் 100 பதிவுகள் எழுதுவது என்பது ஒரு சாதனை தான்! அந்த சாதனைக்கு விகடன் தந்த பரிசு இது! இன்னும் அதிகம் சாதிக்க வாழ்த்துக்கள்!

mymuji said...

நிஜாம்! பல வருடங்களாக எழுதி வரும் உங்களுக்கு விகடன் கொடுத்திருக்கும் விருது இது.

Vijay Periasamy said...

வாழ்த்துக்கள் !!!

enrenrum16 said...

Hearty Congratulations!!! ;)))

Karthik Somalinga said...

வாழ்த்துக்கள்! :) அந்த தம்பி இப்ப கழகக் கண்மணி ஆகி இருப்பான்! :D

Karthik Somalinga said...

என் விகடன் பார்த்து இன்னும் பல கடிதங்கள் உங்களை தேடி வர வாழ்த்துக்கள்! ;)

goma said...

Congrats

Erode M.STALIN said...

அட குசுப்பூவுக்கு கோயில் கட்டிய அந்த புண்ணியவான் உங்க சிஷியப்பிள்ளை தானா ? சொல்லவே இல்ல....

Any have தொடரட்டும் .....(உங்க பதிவைதான் சொன்னேன் .நீங்கபாட்டுக்கு..... )

NIZAMUDEEN said...

அன்புத் தங்கை கவிஞர் மலிக்கா...
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

NIZAMUDEEN said...

திண்டுக்கல் தனபாலன்...
-முதல் வருகை தந்து,
-Follower ஆகி,
-தொடர்வதற்கு
நன்றிகள்!

NIZAMUDEEN said...

திண்டுக்கல் தனபாலன்...

தங்கள் யோசனைப்படி, Email Subscription Widget விரைவில் இணைக்கிறேன் (இறை நாட்டம்).

NIZAMUDEEN said...

//r.v.saravanan said...

வாழ்த்துக்கள் நிசாமுதீன் சார் மேலும் பல வெற்றிகளை தொட நண்பனின் இதய பூர்வ வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே!
ஃபோன் மூலமாகவும் தந்த வாழ்த்திற்கு நன்றி ஆர்.வி.எஸ்!

NIZAMUDEEN said...

//சுவனப் பிரியன் said...

மேலும் பல வெற்றிகள் வந்தடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். //

வாழ்த்திற்கு நன்றி சகோ!

NIZAMUDEEN said...

//செய்தாலி said...

வாழ்த்துக்கள் சார் //

நன்றி சார்!!

NIZAMUDEEN said...

//SUMAZLA/சுமஜ்லா said...

நிஜாம் அண்ணா, தனி ஒரு அபிமானத்துடன் எனக்கு மெயில் மூலமாகவும் பேஸ்புக் மூலமாகவும் அழைப்பிட்டதற்கு நன்றி! விகடன் இதழை பெரிதுபடுத்திப் படித்துப் பார்த்து சிரித்து விட்டேன்! மக்களை சிரிக்க வைப்பது ஒரு கலை..... அது யாவருக்கும் எளிதாக வந்து விடாது. உங்களுக்கு இயற்கையிலேயே நகைச்சுவை உணர்வு உள்ளது.... அதைப் பயன்படுத்து மற்றவர்களை மகிழ்விப்பதற்கு என் பாராட்டுக்கள்!

புதிய கார் ஒன்று வாங்கினோம் நேற்று (செவர்லே பீட் டீசல்). அதனால் கொஞ்சம் அலைச்சல். அதான் உடனே வர முடியல நெட்டுக்கு!

100 மொக்கை ஈஸியாக போட்டுவிடலாம்... ஆனால் 100 பதிவுகள் எழுதுவது என்பது ஒரு சாதனை தான்! அந்த சாதனைக்கு விகடன் தந்த பரிசு இது! இன்னும் அதிகம் சாதிக்க வாழ்த்துக்கள்!
Wednesday, June 20, 2012 12:10:00 AM //

நீண்ண்ண்ட கருத்து! நன்றி!!
தங்களின் ஊக்கம் - இன்று இந்த சிறப்புகள்.
-அடிக்கடி எழுதுங்கள் பதிவுகள் உங்கள் வலையிலும்
தொடர்ந்து கருத்துக்கள் எனது வலையிலும்...

NIZAMUDEEN said...

//mymuji said...

நிஜாம்! பல வருடங்களாக எழுதி வரும் உங்களுக்கு விகடன் கொடுத்திருக்கும் விருது இது. //

நன்றிகள் முஜிபு.... ................ !!!

NIZAMUDEEN said...

//Vijay Periasamy said...

வாழ்த்துக்கள் !!! //

மிக்க நன்றிங்க!
தொடர்ந்து வாங்க..!!

NIZAMUDEEN said...

//enrenrum16 said...

Hearty Congratulations!!! ;))) //

Thank you verymuch!

NIZAMUDEEN said...

//Karthik Somalinga said...

வாழ்த்துக்கள்! :) அந்த தம்பி இப்ப கழகக் கண்மணி ஆகி இருப்பான்! :D //

நல்லா சொல்றீங்க டீட்டெய்லு!

NIZAMUDEEN said...

//Karthik Somalinga said...

என் விகடன் பார்த்து இன்னும் பல கடிதங்கள் உங்களை தேடி வர வாழ்த்துக்கள்! ;)//

இன்னுமா???
அந்த ஒன்னை வெச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை.... அப்பப்பப்பா!

NIZAMUDEEN said...

//goma said...

Congrats //

Thanks !!!

NIZAMUDEEN said...

//Erode M.STALIN said...

அட குசுப்பூவுக்கு கோயில் கட்டிய அந்த புண்ணியவான் உங்க சிஷியப்பிள்ளை தானா ? சொல்லவே இல்ல....

Any have தொடரட்டும் .....(உங்க பதிவைதான் சொன்னேன் .நீங்கபாட்டுக்கு..... ) //

கருத்திற்கு நன்றிங்க!

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள். சுமஜ்லா கருத்தை வழிமொழிகிறேன்.

R.vijayaraghavan. said...

Om sakthi.


நிஜாம் பக்கம் .

நான் விரும்பும் வலைபூ ,நல்லதான் எழுதிஇருக்கே ,நகைசுவை நல்லாத்தான் வருது .நான் நேற்று வந்தவன் ,64 வயதில் வலை போட்டு எதை புடிக்க போறேன் என்று தெரியவில்லை .வலைபக்கம் வந்தும் புடிச்சது உங்கவலை தான் .ஆனந்தவிகடனில் படித்ததும் .இய் நமக்கு புடிச்ச வலை ,அவர்களுக்கும் புடிச்சிற்கே என்று ஒரு மகிழ்சிஇருந்தது .வாரம் ஒரு பூ போடு .
அடிக்கடி பார்த்துவிட்டு, பழைய பூ வை பர்ர்த்து விட்டு போய்விடுவேன் ,

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

உங்கள் எழுத்துப் பணி இன்னும் தொடரட்டும் ...வாழ்த்துக்கள்....தொடர்ந்து ஆக்கபூர்வமான கட்டுரைகளையும் கொடுத்தால் சிறப்பு

புதிய வரவுகள்:
கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்),

கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

R.vijayaraghavan. said...

நிஜாம் பக்கம் .

நான் விரும்பும் வலைபூ ,நல்லதான் எழுதிஇருக்கே ,நகைசுவை நல்லாத்தான் வருது .நான் நேற்று வந்தவன் ,64 வயதில் வலை போட்டு எதை புடிக்க போறேன் என்று தெரியவில்லை .

வலைபக்கம் வந்தும், புடிச்சது- உங்கவலை தான் .

ஆனந்தவிகடனில் படித்ததும் .ய் ய் -நமக்கு புடிச்ச வலை ,அவர்களுக்கும்
(ஆ-வி ) புடிச்சிற்கே என்று ஒரு மகிழ்சிஇருந்தது .வாரம் ஒரு பூ போடு ப்பா .
அடிக்கடி பார்த்துவிட்டு,உன் வலைக்குதான் , பழைய பூ வை பர்ர்த்து விட்டு போய்விடுவேன் -

அம்பாளடியாள் said...

எண்ணம்போல் ஆக்கங்கள் இனிதே வளம்பெற
என் மனமார்ந்த வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!...

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் சகோ

Karthik Somalinga said...

என்ன நண்பரே, ரொம்ப நாட்களாக புதிய பதிவுகள் காணோமே?

Erode M.STALIN said...

as above

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...