...பல்சுவை பக்கம்!

.

Wednesday, February 13, 2013

குண்டப்பா - மண்டப்பா 9

குண்டப்பா - மண்டப்பா 9 #115

மண்டப்பாவைத் தேடி குண்டப்பா போனபோது மண்டப்பா அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் குளித்துக் கொண்டிருந்தார். மண்டப்பாவின் மனைவி மண்டப்பா குளித்துக் கொண்டிருப்பதாகவும் 'போய் பாருங்கள்' என்றும் சொன்னாள்.

குண்டப்பா போனதும் கேட்டார்: "மண்டப்பா! இப்பத்தான் குளிக்க ஆரம்பிச்சியா?" என்று.

மண்டப்பாவும் பதில் சொன்னார் : "ஆமாம், இப்பத்தான் குளிக்க ஆரம்பிச்சேன்" என்று.

குண்டப்பா நக்கலாக சொன்னார் : " அட, இப்பத்தான் குளிக்கவே ஆரம்பிச்சியா? நான்லாம் பிறந்ததிலிருந்தே குளிக்க ஆரம்பிச்சிட்டேன்"

இதைக் கேட்டு கடுப்பான மண்டப்பா, எப்படியாவது குண்டப்பாவைப் பழி வாங்கணும்னு யோசிச்சிட்டிருக்கார்.

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

22 comments:

சே. குமார் said...

அருமையான நகைச்சுவை...
தொடர்ந்து எழுதுங்கள்.

NIZAMUDEEN said...

//சே. குமார் said...

அருமையான நகைச்சுவை...
தொடர்ந்து எழுதுங்கள்.//

தங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி குமார் சார்!
தொடர்ந்து வாருங்கள்;
கருத்து கூறுங்கள்.

r.v.saravanan said...

எப்படி மன்டப்பா குண்டப்பா வை பழி வாங்கினார் னும் சொல்லிருக்கலாம்

Anonymous said...

ha ha ha ,,,,,
keezhai.a.kathirvel

NIZAMUDEEN said...

//r.v.saravanan said...

எப்படி மன்டப்பா குண்டப்பா வை பழி வாங்கினார் னும் சொல்லிருக்கலாம் //

அப்புறமா, அதையும் போட்ருவோம்...

NIZAMUDEEN said...

//Anonymous said...

ha ha ha ,,,,,
keezhai.a.kathirvel //

முகநூல் லிங்க் வழியாக வந்து, படித்து, சிரித்ததற்கு
நன்றி கீழை அ.கதிர்வேல் அண்ணன்.

விரைவில் பிளாக்கரிலும் உங்களை எதிர்பார்க்கிறேன்.

T.N.MURALIDHARAN said...

ரசித்தேன் சிரித்தேன்

உஷா அன்பரசு said...

ஹா...ஹா..!

Erode M.STALIN said...

நல்ல நகைச்சுவை உணர்வு..... ஒரு பதிவில் இது போல ஒன்று மட்டும் போடாமல் 2 அல்லது 3 போடலாமே!

NIZAMUDEEN said...

@ T.N.MURALIDHARAN,

இரசித்ததற்கும் சிரித்ததற்கும் நன்றி!

NIZAMUDEEN said...

@ வாங்க உஷா அன்பரசு,

ஹா,ஹா,ன்னு சிரித்ததற்கு நன்றி!

s suresh said...

சிரிக்கவைத்த சிரிப்புக்கதை! நன்றி!

பசி பரமசிவம் said...

சுவையான சிரிப்புக் கதை.

இம்மாதிரி நல்ல நகைச்சுவைக் கதைகள் எழுதத் தமிழில் போதிய எழுத்தாளர்கள் இல்லை.

இனியும் எழுதுங்கள்.

NIZAMUDEEN said...

//Erode M.STALIN said...

நல்ல நகைச்சுவை உணர்வு..... ஒரு பதிவில் இது போல ஒன்று மட்டும் போடாமல் 2 அல்லது 3 போடலாமே! //

போடலாம்... நல்ல்ல்ல ஐடியாதான்!
ஆனால், சிறிது நேரம் கிடைக்கும்போது,
இதுமாதிரி சின்னதாகப் பதிவு போட்ற முடியுது.
2 அல்லது 3 போட நேரமாகுமே!
அதனால்தான் போடவில்லை!

கருத்திற்கு நன்றி!

NIZAMUDEEN said...

// s suresh said...

சிரிக்கவைத்த சிரிப்புக்கதை! நன்றி! //

கருத்திற்கு நன்றி!

NIZAMUDEEN said...

//பசி பரமசிவம் said...

சுவையான சிரிப்புக் கதை.

இம்மாதிரி நல்ல நகைச்சுவைக் கதைகள் எழுதத் தமிழில் போதிய எழுத்தாளர்கள் இல்லை.

இனியும் எழுதுங்கள்.//

தங்கள் வருகைக்கும்
கருத்திற்கு நன்றி!
தாங்கள் தொடர்ந்து வந்து
கருத்திடுங்கள்...

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

NIZAMUDEEN said...

//தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி! //

இன்றைய வலைச்சரத்தில் எனது
வலைப்பூவை அழகுற அறிமுகம்
செய்த தங்களுக்கு என் இனிய
நன்றிகள்.

http://www.blogintamil.blogspot.in/2013/02/5.html

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா சிரிச்சு முடியல...!

mohamedali jinnah said...

personal
http://nidurseasons.blogspot.in/2013/02/blog-post_3648.html

Please send your mail address
nidurali@gmail.com

usha.digitalinfo said...


Meenakshi hotel is the best hotel in jaipur, which is near of rail way station, it’s a reasonable luxury hotel which provide facilities in affordable rate. I think its more affordable hotel because it’s a heritage hotel also, once some one used to visit here I think no one can’t refuse for its facility best service.

economical hotels jaipur , best hotels in jaipur
economy heritage hotels , best budget hotels in jaipur
economy hotels in jaipur
affordable hotels in jaipur
jaipur budget hotel
online hotel booking in india
hotels in jaipur
jaipur hotel packages jaipur
discount hotels in india
hotel at jaipur
hotels in india
cheap hotels jaipur
budget hotels india
luxury hotels jaipur
railway station hotel jaipur
budget hotel jaipur
3 star hotels in jaipur
jaipur hotel packages
hotel packages
discount hotels in india
discount hotels
cheap hotels india rajasthan
cheap hotel deals
hotel near railway station
jaipur hotel packages
hotel packages in jaipur
railway station hotels jaipur
station road hotels jaipur
reasonable luxury hotels
budget hotels rajasthan
luxury hotels in jaipur
economical hotels in jaipur
heritage hotels
best luxury hotels
honeymoon suites
economy hotels
affordable hotels
heritage hotels
hotel query
hotels tariff
cheap hotels jaipur
Hotel Reservation
luxury hotels

Sivakumar baskar said...

நல்ல சுவைதரும் நகைச்சுவை

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...