...பல்சுவை பக்கம்!

.

Thursday, January 1, 2015

சுஜாதாவிடம் சில கேள்விகள் ~ 2 (#123)

சுஜாதாவிடம் சில கேள்விகள் ~2

திரு. சுஜாதா அவர்களிடம் நான் கேட்ட கேள்வியும்
அவரது பதிலும்...



  ♦குத்துமதிப்பாக அதிகபட்சம் எத்தனை 'சுடோகு'
தயார் செய்யலாம்?

சுஜாதா பதில்:
  ஒன்பதுக்கு ஒன்பது சுடோகு. என் கணக்குப்படி
6,670,903,752,021,072,936,960 தயார் செய்யலாம்.

[நன்றி : குங்குமம் 06/09/2007]

"சுஜாதாவிடம் சில கேள்விகள் ~ 1 படிக்க:  கீழே சுட்டுங்கள்:

www.nizampakkam.blogspot.com/2012/05/sujaathaa100-100.html

நன்றி:
குங்குமம் வார இதழ் &
சுஜாதா சார்!


.

படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

24 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நண்பரே ! நலமா?

தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

குங்குமம் இதழில் வெளியானதோர் முக்கியச் செய்தி கேட்க மகிழ்வளிகிறது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

எல்லாம் இறை நாட்டம்.

அன்புடன் VGK

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன் ...

வாழ்த்துகள்,
பாராட்டுகள்
என அனைத்திற்கும்
என் அன்பு நன்றிகள் சார்!

தங்களுக்கும் என் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் மனம்
உவகை அடைகிறேன்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ ரூபன்...

நன்றி!
வாழ்த்துகள் நண்பரே!

ஜீவி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள், நண்பரே!

KILLERGEE Devakottai said...

இந்த புது வருடத்தில் மீண்டும் எழுத தொடங்கிய நண்பர் நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துகள் 2015 ம்ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துகளும் எமது புதிய பதிவு எமனேஸ்வரம், எழுத்தாளர எமகண்டன் காண வருக.....

'பரிவை' சே.குமார் said...

சுஜாதாவின் பதில்... பகிர்வு அருமை...

saamaaniyan said...

இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ ஜீவி....

நன்றி!
வாழ்த்துகள் சார்!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@http://www.blogger.com/profile/05316173737136683877

வருகை +
கருத்து +
வாழ்த்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ KILLERGEE...

வருகை + கருத்து + வாழ்த்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ 'பரிவை' சே.குமார்...

தங்கள் கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ SAAMAANIYAN SAAM...

தங்கள் வாழ்த்திற்கு நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ டி.என்.முரளிதரன்...

வாழ்த்திற்கு நன்றி!

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்! தாமதமாக.....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள்!

Thulasidharan V Thillaiakathu said...

பதில் பகிர்வு அருமை நண்பரே! சுஜாதா இல்லையே என்ற ஒரு குறை இருந்து கொண்டே இருக்கின்றது!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@'பரிவை' சே.குமார்

நன்றி நண்பரே!
தங்களுக்கு குடியரசு தின வாழ்த்துகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி சார்!

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தங்கள் கருத்து சரியே!
அவர் ஒரு பன்முகக் 'கலை'ஞர்!

Unknown said...

Good

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@Mohamed Yasin ...

நன்றி... தம்பி யாசின்!

கரூர்பூபகீதன் said...

வணக்கம் நண்பரே!! கேள்விகளும் அருமை பதில்களும் அருமை!! சமிபத்திய பதிவுகளை காணவில்யே !! தொடர்ந்து எழுதுங்கள் என்னை போன்றோரையும் ஊக்கப்படுத்துங்கள் நன்றி!! என் தவறை சுட்டிகாட்டியமைக்கு மீண்டும் நன்றிகள்!!

அன்புடன் கருர்பூபகீதன் நன்றி!!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...