சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள்!
சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள் [World No Tobacco
Day], ஓவ்வோர் ஆண்டும் மே 31ஆம் நாள் உலகம்
முழுவதும் கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
புகையிலையை உள்ளடக்கமாகக் கொண்ட சிகரெட்,
சுருட்டு மற்றும் வெற்றிலைப் பாக்குப் புகையிலை
போன்றவற்றை நுகர்வதால், அதைப் பயன்படுத்துவோர்
மற்றும் சுற்றிலும் உள்ளோர் தாக்குதலுக்குள்ளாகி
அடைகின்ற பாதிப்புக்களை அறிந்தும் நாம் அவற்றில்
நம்மை இழந்து, மீள முடியாமல் தவித்து வருகிறோம்..
நாமும் நமது சக உறவினர்களும் சுற்றத்தார்களும்
சுகமான நலவாழ்வு வாழ, புகையிலையை தவிர்த்து,
புத்துணர்ச்சிப் பெறுவோம்!!!
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
[படம் நன்றி: தினமலர்]
51 comments:
நானும் வழிமொழிகிறேன்.....நன்றி நிஜம் அண்ணா...
:-))
நல்லா பதிவு நிஜாம் சார்... தவறு என்று தெரிந்தும் யூஸ் பண்ணுபவர்களை என்ன சொல்வது?..
நல்ல இடுகை.. உங்களுக்கு விருது இங்கே http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html பெற்றுக்கொள்ளுங்கள்..
புகை பகை, விழித்திடுவோம்!!
//seemangani said...
நானும் வழிமொழிகிறேன்.....நன்றி நிஜம் அண்ணா...//
வழிமொழிந்ததற்கு நன்றி சீமான் + கனி!
//ஜெய்லானி said...
:-)) //
நன்றி ஜெ...!
//நாடோடி said...
நல்லா பதிவு நிஜாம் சார்... தவறு என்று தெரிந்தும் யூஸ் பண்ணுபவர்களை என்ன சொல்வது?..//
கேட்கவேண்டிய கேள்வி!
நன்றி நாடோடி!
//அஹமது இர்ஷாத் said...
நல்ல இடுகை.. உங்களுக்கு விருது இங்கே http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html பெற்றுக்கொள்ளுங்கள்.. //
கருத்துக்கும்
விருதுக்கும்
நன்றி, அஹமது இர்ஷாத்!
//SUFFIX said...
புகை பகை, விழித்திடுவோம்!!//
கருத்துக்கு
நன்றி,
ஷஃபி!
விழிப்புணர்வுக்கு நன்றி
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.
புகைப் பழக்கமுள்ள நண்பர்களைப் பெற்றவர்கள் எடுத்துச் சொல்லுவதும் கடமை.
//Abu Nadeem said...
விழிப்புணர்வுக்கு நன்றி//
நன்றி கூறிய அபு நதீம், வாருங்கள்.
தங்கள் கருத்திற்கு நன்றி!
//ஹுஸைனம்மா said...
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.
புகைப் பழக்கமுள்ள நண்பர்களைப் பெற்றவர்கள் எடுத்துச் சொல்லுவதும் கடமை.//
பாராட்டிற்கும் கடமையைச் சொன்னதற்கும் நன்றி, ஹுஸைனம்மா!
//நானும் வழிமொழிகிறேன்.....நன்றி நிஜம் அண்ணா..//
repeattttttt!!!!
புகை நமக்கு பகை
இதை நினைவூட்டும் உங்கள் பதிவு மிக சிறப்பு
நாமும் நமது சக உறவினர்களும் சுற்றத்தார்களும்
சுகமான நலவாழ்வு வாழ, புகையிலையை தவிர்த்து,
புத்துணர்ச்சிப் பெறுவோம்!!!
நானும் உங்கள் வழியில் நின்று வழி மொழிகிறேன்
புகை அது நம் அனைவருக்கும் பகை,
அதன் வினை அவனுக்கும் மட்டும் அல்ல, அவனை சுற்றி உள்ளவர்களுக்கும்
//அன்னு said...
//நானும் வழிமொழிகிறேன்.....நன்றி நிஜம் அண்ணா..//
repeattttttt!!!! //
கருத்திற்கு நன்றி சகோதரி அன்னு!
//r.v.saravanan said...
புகை நமக்கு பகை
இதை நினைவூட்டும் உங்கள் பதிவு மிக சிறப்பு
நாமும் நமது சக உறவினர்களும் சுற்றத்தார்களும்
சுகமான நலவாழ்வு வாழ, புகையிலையை தவிர்த்து,
புத்துணர்ச்சிப் பெறுவோம்!!!
நானும் உங்கள் வழியில் நின்று வழி மொழிகிறேன்//
கருத்திற்கு நன்றி r.v.saravanan!
// இளம் தூயவன் said...
புகை அது நம் அனைவருக்கும் பகை,
அதன் வினை அவனுக்கு மட்டும் அல்ல, அவனை சுற்றி உள்ளவர்களுக்கும்//
கருத்திற்கு நன்றி இளம் தூயவன்!
நிஜாம் நம்ம பக்கமும் வாங்க.http://ilamthooyavan.blogspot.com
நல்ல விசயத்துக்கான நல்ல பதிவு!
நன்றிகள்!
நல்ல இடுகை.சமூக அக்கறைக்கு வாழ்த்துக்கள்.என் புதிய தளம் வந்து பாருங்கள் .http://allaaahuakbar.blogspot.com/
//இளம் தூயவன் said...
நிஜாம் நம்ம பக்கமும் வாங்க.http://ilamthooyavan.blogspot.com//
அழைப்பிற்கு நன்றி.
இதற்கு முன்பும் சில தடவைகள்
வந்து படித்துள்ளேன்.
இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து
வர முயற்சிக்கிறேன், இளம் தூயவன்.
//அண்ணாமலை..!! said...
நல்ல விசயத்துக்கான நல்ல பதிவு!
நன்றிகள்!//
நல்ல கருத்திற்கு நன்றி,அண்ணாமலை சார்!
புதுசா எதுவும் இடுகை போடலையா சார்?
//ஸாதிகா said...
நல்ல இடுகை.சமூக அக்கறைக்கு வாழ்த்துக்கள்.என் புதிய தளம் வந்து பாருங்கள் .http://allaaahuakbar.blogspot.com/
//
வாழ்த்துக்களுக்கு நன்றி, ஸாதிகா!
வந்து பார்க்கிறேன், புதிய தளத்தை,
இன்ஷா அல்லாஹ்.
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.தொடரட்டும் உங்கள் சமூக அக்கரை.
a good Awareness message in this post. :-)
//goma said...
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.தொடரட்டும் உங்கள் சமூக அக்கரை. //
தங்கள் அன்பான கருத்திற்கு நன்றி, goma அவர்களே!
//Chitra said...
a good Awareness message in this post. :-) //
THANK YOU FOR YOUR KIND COMMENT, MS.CHITRA!
பதிவு, புகை பிடிப்பவர்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வு பதிவு
//Jaleela Kamal said...
பதிவு, புகை பிடிப்பவர்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வு பதிவு//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, சகோதரி ஜலீலா!
சமூக அக்கறையுடன் கூடிய மிக நல்ல பதிவு... உங்கள் சமூக அக்கறை தொடரட்டும்...
பதிந்ததற்கு வாழ்த்துகள் நிஜாம் பாய்...
எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய அருமையான இடுகை. எங்களோடு பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்!!
நல்லதொரு பதிவு நிஜாமண்ணா..
// R.Gopi said...
சமூக அக்கறையுடன் கூடிய மிக நல்ல பதிவு... உங்கள் சமூக அக்கறை தொடரட்டும்...
பதிந்ததற்கு வாழ்த்துகள் நிஜாம் பாய்... //
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி,
நண்பர் R.Gopi!
//எம் அப்துல் காதர் said...
எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய அருமையான இடுகை. எங்களோடு பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்!!//
வாழ்த்தி, கருத்து கூறியதற்கு நன்றி,
நண்பர் எம்.அப்துல் காதர்!
//அன்புடன் மலிக்கா said...
நல்லதொரு பதிவு நிஜாமண்ணா..//
பாராட்டிற்கு நன்றி, கவிஞர் மலிக்கா!
நிஜாம் அண்ணா, உங்க ப்ளாக் பார்த்து, அதன் வளர்ச்சி பார்த்து வியக்கிறேன்...முதலில், நூலக டெம்ப்ளேட்...பர்ஸ்ட் க்ளாஸ்! அப்புறம், நிறைய ஃபாலோவர்ஸ் & நிறைய பின்னூட்டங்கள்! ம்ற்றும் குவிந்திருக்கும் விருதுகள், தாங்கள் ஒரு சிறந்த ப்ளாகராக பரிமளித்திருக்கிறீர்கள் என்று சொல்கின்றன!
அட, தொடர் கதை பதிவா...பாவம் படிக்கட்டும் என்று யாரும் என்னை டிஸ்டர்ப் செய்யாததற்கு தேங்க்ஸ்!
புகையின் தீமை குறித்து கருத்துள்ள பதிவு...! பதிவை விட ஓவியம் மிரட்டுகிறது! கீப் இட் அப் அண்ணா!
புகை நமக்குப்பகை உண்மைதான் நிஜாம் நல்ல பகிர்வு..
//SUMAZLA/சுமஜ்லா said...
நிஜாம் அண்ணா, உங்க ப்ளாக் பார்த்து, அதன் வளர்ச்சி பார்த்து வியக்கிறேன்...முதலில், நூலக டெம்ப்ளேட்...பர்ஸ்ட் க்ளாஸ்! அப்புறம், நிறைய ஃபாலோவர்ஸ் & நிறைய பின்னூட்டங்கள்! ம்ற்றும் குவிந்திருக்கும் விருதுகள், தாங்கள் ஒரு சிறந்த ப்ளாகராக பரிமளித்திருக்கிறீர்கள் என்று சொல்கின்றன!
அட, தொடர் கதை பதிவா...பாவம் படிக்கட்டும் என்று யாரும் என்னை டிஸ்டர்ப் செய்யாததற்கு தேங்க்ஸ்!
புகையின் தீமை குறித்து கருத்துள்ள பதிவு...! பதிவை விட ஓவியம் மிரட்டுகிறது! கீப் இட் அப் அண்ணா!//
நன்றி, சகோதரி சுமஜ்லா!
நீண்ட விடு(படி)ப்பில் சென்று வந்ததும்
எனது ப்ளாக் குறித்து தங்களிடமிருந்து
சற்றே பெரிய பின்னூட்டம்.
தங்களின் மொத்த கருத்திற்கும் சேர்த்து எனது
மனங்கனிந்த நன்றி! அதிக இடுகைகள்
பதிவதற்கு நேரம் இப்போது அமையவில்லை;
அதற்கும் நேரம் வரும், இன்ஷா அல்லாஹ்.
தங்கள் கருத்து சரியே, கதை தொடர்
பதிவிற்கு நான் தங்களை அழைக்காதது,
தாங்கள் குறிப்பிட்டதுபோன்றே, படிப்புதான்
காரணம்.
தொடர்ந்து வாருங்கள்.
//thenammailakshmanan said...
புகை நமக்குப்பகை உண்மைதான் நிஜாம் நல்ல பகிர்வு.. //
கருத்து சொல்லி, பாராட்டியதற்கு
நன்றி தேனம்மையக்கா!
தொடர்ந்து இணைந்திருங்கள்!
நல்லா பதிவு நிஜாம்.
//சே.குமார் said...
நல்லா பதிவு நிஜாம்.//
கருத்திற்கு நன்றி, சே.குமார்!
தொடர்ந்து வாருங்கள்!
//ஜெய்லானி said...
################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html
அன்புடன் .> ஜெய்லானி <
################//
விருது கொடுத்த அன்புள்ள(ம் கொண்ட)
ஜெய்லானி, பெற்றுக் கொள்கிறேன்,
நன்றி!
தீய பழக்கங்களை மனிதன் ஏற்றுக்கொள்ளும் அளவு நல்ல பழக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?
//DrPKandaswamyPhD said...
தீய பழக்கங்களை மனிதன் ஏற்றுக்கொள்ளும் அளவு நல்ல பழக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?//
தீய பழக்கங்கள் சுலபமானவை; சுகமளிப்பவை (மேலோட்டமாக).
நல் வழக்கங்கள் கடினமானவை; வெறுப்பளிப்பவை (தற்காலிகமாக).
இவையே காரணங்கள் என்று எண்ணுகிறேன். சரிதானா சார்?
வந்து, கருத்து தெரிவித்தமைக்கு நன்றி சார்!
தொடர்ந்து இணைந்திருங்கள் சார்!
நள்ள கருத்துதான் புத்திக்கு தெரியுது மனசுக்கு தெரியலய.,
//mohamed said...
நள்ள கருத்துதான் புத்திக்கு தெரியுது மனசுக்கு தெரியலய.,//
புத்தியையும் மனசையும் நாம்
நமது கட்டுப்பாட்டில் வைத்துக்
கொள்ள நாம் பயிற்சி எடுத்து,
பழகிக் கொண்டால், அதனால்
பயன் நமக்குத்தானே?
தங்கள் கருத்திர்கு நன்றி முஹம்மது!
விழிப்புணர்வைத் தூண்டும் நல்ல அட்ராக்டிவ் அப்ரோச்.நல்ல பிரசன்டேஷன்
//ஒ.நூருல் அமீன் said...
விழிப்புணர்வைத் தூண்டும் நல்ல அட்ராக்டிவ் அப்ரோச்.நல்ல பிரசன்டேஷன்//
தங்களின் நல்ல கருத்திற்கு நன்றி,
ஓ.நூருல் அமீன் அவர்களே;
தொடர்ந்து வாங்க!
Post a Comment