நகைச்சுவை; இரசித்தவை - 11
பள்ளி மாணவர்கள் இருவர்...
ராமு: ஏன்டா ராஜு சோகமா இருக்கே?
ராஜு: இன்னைக்கு என்னோட இராசிபலன்ல
"உங்கள் மனைவி சுகவீனம் அடைவார்"னு
போட்டிருக்குடா. அதான் எங்கே இருக்காளோ,
எப்படி இருக்காளோனு வருத்தமா இருக்கேன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நோயாளி: டாக்டர், தினம் காலையில் எழுந்ததும்
அரை மணி நேரம் மயக்கமாவே இருக்கு. என்ன
செய்யலாம் டாக்டர்?
டாக்டர்: அப்படின்னா அரை மணிநேரம் தாமதமா
எழுந்திரிக்கலாம்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நோயாளி: டாக்டர், நான் தினமும் 12 மணி நேரம்
தூங்கறேன். அலுப்புதானே டாக்டர்?
டாக்டர்: அது அலுப்பு இல்லை; உன்னோட
கொழுப்பு!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
34 comments:
நல்லா இருக்கு நிஜாம், என்ன நகைசுவையில் இறங்கிட்டிங்க.
மூன்றும் நல்லாயிருக்கு....
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரிப்பு பகிர்வோடு....
அடிக்கடி பகிர்வு எழுதுங்கள் நண்பரே..!
வாங்க இளம் தூயவன்!
கருத்திற்கும் கேள்விக்கும் நன்றி!
நகைச்சுவையும் உண்டு; மற்ற
பல்சுவைகளும் உண்டு!
தொடர்ந்து இணைந்திருங்கள்!
ஹம் நல்ல இருக்கு அந்த கொழுப்பு ஜோக் சூப்பர்
//சே.குமார் said...
மூன்றும் நல்லாயிருக்கு....
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரிப்பு பகிர்வோடு....
அடிக்கடி பகிர்வு எழுதுங்கள் நண்பரே..! //
வாங்க சே.குமார்!
கருத்திற்கும் வரவேற்பிற்கும் நன்றி!
அடிக்கடி வர முயற்சிக்கிறேன்!
//சௌந்தர் said...
ஹம் நல்ல இருக்கு அந்த கொழுப்பு ஜோக் சூப்பர்//
வாங்க சௌந்தர்!
அந்தக் கொழுப்பை, அதாவது
கொழுப்பு ஜோக்கை சூப்பராக
இரசித்தமைக்கு நன்றி!
கொழுப்பு சூப்பர்...எல்லாமே ரசிக்கும்படிய இருக்கு நிஜாம் அண்ணா...
அடிச்சு தூள் கிளப்பியிருக்கிங்க.
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
I liked the first one the most.... :-)
//சீமான்கனி said...
கொழுப்பு சூப்பர்...எல்லாமே ரசிக்கும்படிய இருக்கு நிஜாம் அண்ணா... //
கொழுப்பு ரொம்ப பிடிக்குமா?
ரசித்ததற்கு, கருத்திற்கு
நன்றி சீமான் + கனி!
//அக்பர் said...
அடிச்சு தூள் கிளப்பியிருக்கிங்க.//
கருத்திற்கு நன்றி அக்பர்!
அடிச்சிக் கேட்டாலும் இதை
சொல்லுவீங்களா? (தமாஷ்தான்!)
//Chitra said...
ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
I liked the first one the most.... :-) //
நன்றி சித்ரா! (எத்தனை, 6 ஹா!)
'வாயெல்லாம் பல்லு' என்று
சொல்வார்கள். உங்களுக்கு
வாயெல்லாம் 'ஹா'!
என்ன நிஜாம் சார்.. ஆளையே பார்க்க முடியலை.. மூன்றும் நல்லா இருக்கு..
//நாடோடி said...
என்ன நிஜாம் சார்.. ஆளையே பார்க்க முடியலை.. மூன்றும் நல்லா இருக்கு..//
வாருங்க நாடோடி!
அடிக்கடி வர முயற்சிக்கிறேன்.
கருத்திற்கு நன்றி!
முதல் ஜோக்கிற்கு இன்னும் இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன்..ஹ்ஹ..ஹ...
//ஜெய்லானி said...
முதல் ஜோக்கிற்கு இன்னும் இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன்..ஹ்ஹ..ஹ...//
சிரித்துக் கொண்டேயிருங்கள் ஜெய்லானி!
கருத்திற்கு நன்றி!!
ஜோக் எல்லாம் சூப்பர். அடிக்கடி பதிவிடுங்கள் அண்ணா!!!
//Abu Nadeem said...
ஜோக் எல்லாம் சூப்பர். அடிக்கடி பதிவிடுங்கள் அண்ணா!!! //
தம்பி அபு நதீம் வாங்க!
தங்கள் விருப்பம்போல்
இன்ஷா அல்லாஹ் விரைவில்
பதிவிடுகிறேன். எப்போ எங்கே
தாயகத்திலா, பணிக்குத்
திரும்பியாச்சா?
அன்பு அ.முஹம்மது நிஜாமுத்தீன் அஸ்ஸலாமு அலைக்கும் .
I have the great pleasure in giving Link to your (our)site in http://seasonsali.wordpress.com/
Please see it in LINK 5(Tamil)நீடூர் நிஜாம் பக்கம்
in http://seasonsali.wordpress.com/
With kind wishes.
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது உங்கள் நகைச்சுவை. அந்த அழகிய சிறுமியின் பரிசுத்தமான புன்னகை முகம் மனதை லேசாக்குகிறது.பல்சுவை மன்னர்தான் நீங்கள். ஒ.நூருல் அமீன்
//எப்போ எங்கே
தாயகத்திலா, பணிக்குத்
திரும்பியாச்சா?//
பணிக்கு திரும்பியாச்சு !!
ஹா....ஹா.... ஹா....நல்லாருக்கு நண்பரே தொடருங்கள்
மூன்றும் முத்தான ஜோக்குகள்.முதலில் உள்ளது அதிகமாகவே சிரிப்பை வரவழைத்துவிட்டது.
"ரசிக்ககூடிய நகைச்சுவை நிஜாம்"
//nidurali said...
அன்பு அ.முஹம்மது நிஜாமுத்தீன் அஸ்ஸலாமு அலைக்கும் .
I have the great pleasure in giving Link to your (our)site in http://seasonsali.wordpress.com/
Please see it in LINK 5(Tamil)நீடூர் நிஜாம் பக்கம்
in http://seasonsali.wordpress.com/
With kind wishes. //
வ அலைக்குமுஸ்ஸலாம்...
தளத்தில் வந்து பார்த்தேன்; தங்கள்
அன்பிற்கு எனது மனங்கனிந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது ஆலோசனைகளையும்
அடிக்கடி வந்து வழங்குமாறு
விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
//புல்லாங்குழல் said...
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது உங்கள் நகைச்சுவை. அந்த அழகிய சிறுமியின் பரிசுத்தமான புன்னகை முகம் மனதை லேசாக்குகிறது.பல்சுவை மன்னர்தான் நீங்கள். ஒ.நூருல் அமீன்//
நன்றிங்க, என்னங்க 'பல்சுவை மன்னன்'னு
பட்டம்லாம் கொடுக்கிறீங்க? உங்கள் வலையில்
வந்து பார்த்தேன். மிகவும் ஆழமான கருத்துக்கள்!
இன்ஷா அல்லாஹ் படித்து, பின் கருத்து தெரிவிக்கிறேன்.
தாங்களும் தொடர்ந்து இணைந்திருங்கள்.
//Abu Nadeem said...
//எப்போ எங்கே
தாயகத்திலா, பணிக்குத்
திரும்பியாச்சா?//
பணிக்கு திரும்பியாச்சு !!
நன்றி அபு நதீம்! தொடர்ந்து வாங்க!
//r.v.saravanan said...
ஹா....ஹா.... ஹா....நல்லாருக்கு நண்பரே தொடருங்கள்//
ரசித்ததற்கு நன்றி நண்பரே! தங்கள்
கருத்துக்களைத் தொடர்ந்து தாருங்கள்!
//ஸாதிகா said...
மூன்றும் முத்தான ஜோக்குகள்.முதலில் உள்ளது அதிகமாகவே சிரிப்பை வரவழைத்துவிட்டது.//
கருத்திற்கு நன்றி சகோதரி! தங்கள்
கருத்துக்களைத் தொடர்ந்து தாருங்கள்!
//mahaBangkok said...
"ரசிக்ககூடிய நகைச்சுவை நிஜாம்"//
கருத்திற்கு நன்றி மஹா!
அடுத்து இடுகை எப்போ?
பள்ளி மாணவனின் கவலை யாருக்குப் புரிகிறது?
//முனைவர்.இரா.குணசீலன் said...
பள்ளி மாணவனின் கவலை யாருக்குப் புரிகிறது?//
நல்ல நகைச்சுவை பின்னூட்டம்.
உங்களுக்காவது அந்த கவலை
இருக்கிறதே!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
முனைவர்.இரா.குணசீலன் ஐயா!
அருமை நிஜாம் பாய்! அதுவும் அரைமணி நேரம் கழித்து எழுந்திருக்கலாம் ஜோக் தூள். இதுவரை படிக்காதது. தொடருங்கள். இன்னமும் நிறைய
//Nijam Khan said...
அருமை நிஜாம் பாய்! அதுவும் அரைமணி நேரம் கழித்து எழுந்திருக்கலாம் ஜோக் தூள். இதுவரை படிக்காதது. தொடருங்கள். இன்னமும் நிறைய//
வாங்க Nijam Khan!
ஊக்கமூட்டும் கருத்திற்கு நன்றி!
Post a Comment