...பல்சுவை பக்கம்!

.

Wednesday, October 20, 2010

நகைச்சுவை; இரசித்தவை 12

நகைச்சுவை; இரசித்தவை 12
========================"தலைவரோட வெளிநாட்டுக் காருல என்ன எழுதியிருக்கு?"

" 'BE INDIAN; BUY INDIAN'-னு எழுதியிருக்கு!"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"டாக்டர்! எனக்கு உடம்பு குண்டாயிட்டே போகுது.
உடம்பு குறையறதுக்கு என்ன செய்யணும்னு
சொல்லுங்க, டாக்டர்!"

"ஒரு மாதத்துக்கு தினமும் காலை, மதியம், இரவு
மூணு வேளையும் மூணு பிரட் ஸ்லைஸ் சாப்பிடுங்க.
ஒரு மாதம் கழித்து மறுபடியும் வாங்க!"

"சரி டாக்டர். மூணு துண்டு பிரட் சாப்பிடச்
சொன்னீங்களே, அது எப்ப சாப்பிடணும்
சாப்பாட்டுக்கு முந்தியா, சாப்பாட்டுக்கு பிந்தியா?"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"ராஜு, இந்தக் காலண்டர் எங்க மாட்டலாம் சொல்லு?"


"அப்பாதான் டெய்லி காலண்டர்லருந்து தாள்
கிழிச்சி, கிழிச்சி போடுவாரு. அவருக்கு எட்டாத
உயரத்தில காலண்டர மாட்டும்மா!"

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

28 comments:

அன்னு said...

//"ராஜு, இந்தக் காலண்டர் எங்க மாட்டலாம் சொல்லு?"


"அப்பாதான் டெய்லி காலண்டர்லருந்து தாள்
கிழிச்சி, கிழிச்சி போடுவாரு. அவருக்கு எட்டாத
உயரத்தில காலண்டர மாட்டும்மா!" //

ஆஹா அறிவாளிப்பிள்ளை. :))

Abdul Basith said...

முதல் ஜோக் அருமை..

சீமான்கனி said...

காலண்டர் ஜோக் அருமை...நிஜாம் அண்ணர..

சே.குமார் said...

காலண்டருக்கே முதல் ஓட்டு...

மற்றவையும் நல்லாயிருக்கு.

புதிய மனிதா. said...

நகைச்சுவை மன்னன் நிஜாம்,,

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,...

அருண் பிரசாத் said...

காலண்டர் ஜோக் சூப்பர்

இப்படிக்கு நிஜாம் ..., said...

நிஜாம் பாய்! காலண்டர் ஜோக் அருமை. புதுசு கண்ணா புதுசு

r.v.saravanan said...

ஹா,ஹா,ஹா,ஹா

NIZAMUDEEN said...

//அன்னு said...
//"ராஜு, இந்தக் காலண்டர் எங்க மாட்டலாம் சொல்லு?"

"அப்பாதான் டெய்லி காலண்டர்லருந்து தாள்
கிழிச்சி, கிழிச்சி போடுவாரு. அவருக்கு எட்டாத
உயரத்தில காலண்டர மாட்டும்மா!" //

ஆஹா அறிவாளிப்பிள்ளை. :)) //

மிக்க சரி! நன்றி சகோ!

NIZAMUDEEN said...

//Abdul Basith said...
முதல் ஜோக் அருமை.. //

முதல் ஜோக்கைப் பாராட்டியமைக்கு நன்றி, அப்துல் பாசித்!

NIZAMUDEEN said...

//சீமான்கனி said...
காலண்டர் ஜோக் அருமை...நிஜாம் அண்ணா..//


காலண்டர் ஜோக்குதான் ரொம்ப பிடிச்சதா?! நன்றி சீமான்கனி!

NIZAMUDEEN said...

//சே.குமார் said...
காலண்டருக்கே முதல் ஓட்டு...

மற்றவையும் நல்லாயிருக்கு.//

காலண்டருக்கு முதல் ஓட்டு போட்டுட்டு
எல்லா ஜோக்கையும் பாராட்டியமைக்கு நன்றி சே.குமார்!

NIZAMUDEEN said...

//புதிய மனிதா. said...
நகைச்சுவை மன்னன் நிஜாம்,, //

வாழ்க! வாழ்க!!
பட்டமெல்லாம் கொடுக்கறீங்க, மிக்க நன்றி புதிய மனிதா...! (அப்படியே பொற்கிழி, பணமுடிப்பு இருந்தாலும் அனுப்பி வையுங்க!)

NIZAMUDEEN said...

//Chitra said...
ஹா,ஹா,ஹா,ஹா,... //


ஹா,ஹா,ஹா,ஹா- சிரிப்பிற்கு மிக்க நன்றி, சகோ!

NIZAMUDEEN said...

//அருண் பிரசாத் said...
காலண்டர் ஜோக் சூப்பர்..//

சூப்பராய் கருத்து சொன்னதற்கு நன்றி அருண் பிரசாத்!

NIZAMUDEEN said...

//இப்படிக்கு நிஜாம் ..., said...
நிஜாம் பாய்! காலண்டர் ஜோக் அருமை. புதுசு கண்ணா புதுசு//

நிஜாம் பாய்னு சொல்லிட்டீங்க, அதனால 'புதுசு அண்ணா புதுசு'ன்னு சொன்னால்... எப்படியிருக்கும்?
நன்றி நிஜாம்!

NIZAMUDEEN said...

// r.v.saravanan said...
ஹா,ஹா,ஹா,ஹா//

ஹா,ஹா,ஹா,ஹா-ன்னு சிரிச்சதுக்கு நன்றி சரவணன்!

ஸ்ரீராம். said...

சுருக்கமா முடிச்சிட்டீங்க...அருமை,

"காலண்டரை எங்க மாட்டலாம்னு சொல்லு...."

"பாட்டிதான் கால்ல ஆணி என்று சொன்னாள் அங்க மாட்டுப்பா..."

என் பங்குக்கு ஒண்ணு...!

Abdul Basith said...

//ஸ்ரீராம். said...

"பாட்டிதான் கால்ல ஆணி என்று சொன்னாள் அங்க மாட்டுப்பா..."//

சூப்பர்ப்...

NIZAMUDEEN said...

//ஸ்ரீராம். said...
சுருக்கமா முடிச்சிட்டீங்க...அருமை,

"காலண்டரை எங்க மாட்டலாம்னு சொல்லு...."

"பாட்டிதான் கால்ல ஆணி என்று சொன்னாள் அங்க மாட்டுப்பா..."

என் பங்குக்கு ஒண்ணு...! //

//Abdul Basith said...
//ஸ்ரீராம். said...

"பாட்டிதான் கால்ல ஆணி என்று சொன்னாள் அங்க மாட்டுப்பா..."//

சூப்பர்ப்... //

கருத்துடன் கூடவே ஜோக் சொன்னது, இரசிக்கும்படியுள்ளது.
நன்றி ஸ்ரீராம்!

பதில் கருத்து அளித்தமைக்கு நன்றி, Abdul Basith!

மோகன்ஜி said...

நிஜாம்! வாய்விட்டு சிரிக்க வைத்த நகைச்சுவை!

கிளியனூர் இஸ்மத் said...

//குண்டப்பா மண்டப்பா அப்படின்னா என்னப்பா? வேறென்ன நகைச்சுவைதான் கலக்கி இருக்கிறார் நிஜாம் பல்சுவை பக்கங்கள். பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமிக்கவர்.//

வலைச்சரத்தில்

NIZAMUDEEN said...

//கிளியனூர் இஸ்மத் said...
//குண்டப்பா மண்டப்பா அப்படின்னா என்னப்பா? வேறென்ன நகைச்சுவைதான் கலக்கி இருக்கிறார் நிஜாம் பல்சுவை பக்கங்கள். பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமிக்கவர்.//

வலைச்சரத்தில்//

நகைச்சுவைப் பதிவுகளில் எனது பெயரை
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு
தங்களுக்கு எனது அன்பு நன்றி அண்ணன்!

Abu Nadeem said...

haa...haa...haa....all jokes are superb...

NIZAMUDEEN said...

Abu Nadeem, Thank you for your comment!

nidurali said...

EID MUBARAK FOR ALL MUSLIMS !


May ALMIGHTY ALLAH give Peace & shower HIS Blessings to you and to all

NIZAMUDEEN said...

//nidurali said...
EID MUBARAK FOR ALL MUSLIMS !


May ALMIGHTY ALLAH give Peace & shower HIS Blessings to you and to all //

Eid Mubarak to you!
Thanks for your wishes!!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...