...பல்சுவை பக்கம்!

.

Thursday, June 23, 2011

குண்டப்பா; மண்டப்பா - 6

குண்டப்பா; மண்டப்பா - 6
(பார்த்திபன்: 'குண்டக்க'ன்னா என்னா? 'மண்டக்க'ன்னா என்னா?

வடிவேலு: 'குண்டக்க'ன்னா குண்டப்பா! 'மண்டக்க'ன்னா மண்டப்பா!)

இதோ மீண்டும் குண்டப்பா & மண்டப்பா!

மண்டப்பா கடை வைத்திருந்தார். குண்டப்பா துணி சோப்
வாங்க வந்தார். அப்போது துணி சோப் 12 கட்டிகள் (கேக்)
கொண்டது ஒரு பார் ஆக கிடைக்கும்.

குண்டப்பா கேட்டார்: துணி சோப் ஒரு பார் எவ்வளவு?

மண்டப்பா பதில்: பதினொரு ரூபாய்.

குண்டப்பா : ஒரு கட்டி எவ்வளவு?

மண்டப்பா : ஒரு ரூபாய்.

குண்டப்பா (மனதிற்குள்) : ஒரு ஒரு கட்டியா வாங்கினால்
பனிரண்டு கட்டி 12 ரூபாய். ஒரே தடவையில் வாங்கினால்
11 ரூபாய்தான். (இப்போது சப்தமாக) இந்தா ஒரு பாருக்கு
உண்டான காசு 11 ரூபாய். ஒரு கட்டியை மட்டும்
இப்போ கொடு; மீதி பதினொரு கட்டியையும்
நீயே கடையில் வச்சிக்க. இந்தக் கட்டி
தீர்ந்துபோனதும் இன்னொரு கட்டி வாங்கிக்கிறேன்.
வீட்டுக்கு எடுத்திட்டுப் போனால், என் பெண்டாட்டி
சோப்பை காலி பண்ணிடுவாள். அதனால நீயே
11 கட்டியை வாசிக்க. ரெண்டு, முனு நாள் கழிச்சி
வரேன். வரட்டுமா?

கூறிய குண்டப்பா போறதையே பார்த்துக்கிட்டுருந்தார்
மண்டப்பா.

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

முந்தைய கதைகள் படிக்க இங்கே சுட்டவும்.
. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

10 comments:

r.v.saravanan said...

present நிசாமுதீன்

NIZAMUDEEN said...

Welcome Saravanan!

E.K.SANTHANAM said...

Haa... Haa... Haa..! Super!

NIZAMUDEEN said...

நன்றி சந்தானம்!
தொடர்ந்து வருக!

vidivelli said...

நண்பா குண்டப்பா மண்டப்பா நல்லாயிருக்குங்க..
வாழ்த்துக்கள்....


!!எனதுபக்கமும் உங்க வருகைக்காக காத்திருக்கு

இளம் தூயவன் said...

பாஸ் சும்மா கலக்கலா இருக்கு.

விண்வெளி said...

சரியான குண்டக்க மண்டக்காவா இருக்கே

NIZAMUDEEN said...

@vidivelli said...


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, நண்பரே!

NIZAMUDEEN said...

கருத்திற்கு நன்றி, இளம் தூயவன் !

NIZAMUDEEN said...

விண்வெளி said...

@வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, நண்பரே!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...