...பல்சுவை பக்கம்!

.

Sunday, July 31, 2011

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!





'உங்கள் ஜூனியர்' மாத இதழ் சார்பாக 'வாசகர் சந்திப்பு'.
எனக்கும் அழைப்பு வந்தது. 26.02.1989 அன்று திருச்சி

அஜந்தா ஹோட்டலில் நடந்த அந்தச் சந்திப்புக்கு

என் நண்பரோடு நான் சென்றிருந்தேன்.


என் அபிமான எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர்,

சுபா இவர்களோடு வாசகர் சந்திப்பும் கலந்துரையாடலும்

கேள்வி-பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றன.


பட்டுக்கோட்டை பிரபாகரிட்ம் நான் ஒரு கேள்வி
கேட்டேன். "நரேன் - வைஜயந்தி துப்பறியும்
ஒரு
நாவலை நீங்களும், பரத் - சுசீலா
துப்பறியும் ஒரு
நாவலை சுபாவும் எழுதினால்
வித்தியாசமாயிருக்குமே?"

அதற்கு, "பரத் - சுசீலாவை உருவாக்கியவன் நான்.

நான் அவர்களின் பெற்றோர்; அவர்கள் என்
குழந்தைகள்.
சுரேஷும் பாலகிருஷ்ணனும்
நரேன் - வைஜயந்தியின்
தாய், தகப்பன்.
சொந்த தாய்+தகப்பன் இருக்கும்போது
குழந்தைகளை யாராவது மாற்றிக்கொள்வார்களா?

தத்து கொடுப்பார்களா?" என்று பதில் கேள்வி
கேட்டார்.

இந்தப் பதிலை அனைவரும் வெகுவாக இரசித்தோம்.

குறிப்பு: 'கல்கி' 17.07.2011 இதழின்
'ஆஹா ஆல்பம்'
பகுதியில் இது வெளிவந்தது.


நன்றி: கல்கி வார இதழ்.




. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

27 comments:

Chitra said...

very nice. :-)

Anonymous said...

அனுபவங்கள் அறிவை தரும் அடக்கத்தை தரும் பல்சுவையோடு பகிர்ந்ததில் மகிழ்ச்சி நன்றி வஸ்ஸலாம்.. நீடூர் நெய்வாசல் அ பாபு...

ஜெய்லானி said...

எனக்கும் பிடித்த எழுத்தாளர்கள் அவர்கள் :-)

r.v.saravanan said...

எனக்கும் பிடித்த எழுத்தாளர்கள்

nizamudheen

thanks for sharing

அந்நியன் 2 said...

மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்.

ஆமா நீங்கள் எந்த பக்கமா நிற்கிறிர்கள்?

aotspr said...

நல்ல பதிவு.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

ஸாதிகா said...

பகிர்வுக்கு நன்றி.பி கே பி எழுத்துக்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

//அந்நியன் 2 said...
மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்.

ஆமா நீங்கள் எந்த பக்கமா நிற்கிறிர்கள்?//வலமிருந்து இடம் இரண்டாவதாக.யூகம் சரிதானா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Chitra said...

very nice. :-)//


வருகைக்கும் கருத்திற்கு நன்றி சகோதரி...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Anonymous said...

அனுபவங்கள் அறிவை தரும் அடக்கத்தை தரும் பல்சுவையோடு பகிர்ந்ததில் மகிழ்ச்சி நன்றி வஸ்ஸலாம்.. நீடூர் நெய்வாசல் அ பாபு...//


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஜெய்லானி said...

எனக்கும் பிடித்த எழுத்தாளர்கள் அவர்கள் :-)//

வாங்க ஜெய்லானி- - - நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//r.v.saravanan said...

எனக்கும் பிடித்த எழுத்தாளர்கள்

nizamudheen

thanks for sharing//

Thanks Saravanan,,,,...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அந்நியன் 2 said...

மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்.

ஆமா நீங்கள் எந்த பக்கமா நிற்கிறிர்கள்?//

வாங்க அந்நியன் .
இடமிருந்து வலமாக ஐந்தாவதாய்-
நிற்பதுதான் நான்.
- - நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Priya said...

நல்ல பதிவு.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com//


முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸாதிகா said...

பகிர்வுக்கு நன்றி.பி கே பி எழுத்துக்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

//அந்நியன் 2 said...
மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்.

ஆமா நீங்கள் எந்த பக்கமா நிற்கிறிர்கள்?//வலமிருந்து இடம் இரண்டாவதாக.யூகம் சரிதானா?
Friday, August 12, 2011 3:50:00 PM //


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சாதிகா...

சரியாய் சொல்லிட்டீங்களே... எப்படி?
எனது சிறப்பு நன்றி உங்களுக்கு...

அஹ‌ம‌து இர்ஷாத் said...

அட‌..! ச‌ந்தோஷ‌மான‌ விஷ‌ய‌ம்.. வாழ்த்துக்க‌ள்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தங்கள் மகிழ்ச்சிக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அஹமது இர்ஷாத்.

Unknown said...

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

Unknown said...

இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

goma said...

வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

கேள்வியின் நாயகன்!!!!!!!!!!!!!

rajamelaiyur said...

அருமையான எழுத்தாளர் அவர்

ஸ்ரீராம். said...

கல்கியில் இதைப் படித்த ஞாபகம் இருக்கிறது. நீங்கள்தானா அது? வாழ்த்துகள்.

பால கணேஷ் said...

‘சந்திப்போமா’ மதுரையில் நடைபெற்ற போது ஒரு வாசகராக நான் கலந்து கொண்டதும், உங்கள் ஜூனியரில் அதன் புகைப்படங்களும் தொகுப்பும் வந்தபோது என்னைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்ததுமான பழைய நாங்கள் நினைவில் அலைமோதுகின்றன. மகிழ்வாக இருக்கிறது நிஜாம்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@பாரத்... பாரதி...

மிக்க நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@goma ...

மிக்க நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@சி.பி.செந்தில்குமார் ...

மிக்க நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா ...

தங்கள் கருத்திற்கு நன்றி சார்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...