...பல்சுவை பக்கம்!

.

Saturday, June 22, 2019

என்கதையா? உன்கதையா? #135

என் கதையா? உன் கதையா?

01/02/2017 குமுதம் இதழில் 'பிக்பாக்கெட்' என்ற தலைப்பில் நான் எழுதிய 'ஹலோ வாசகாஸ்' படைப்பு வெளியானது.

 08/05/2019 குமுதம் இதழில் 'அயன்புரம்  த. சத்தியநாராயணன்' எழுதிய,
'குழந்தை' ஒரு பக்கக் கதை வெளிவந்துள்ளது.
...
இரு படைப்புகளிலும் சில அம்சங்கள் ஒத்துப்போகின்றன.
1. அதே பயணம் (பஸ், ரயில்)!
2. அதே குழந்தை!
3. அதே குழந்தை உடம்பில் தங்க நகைகள்!
4. அதே 'நம்மீது சந்தேகப்படுவார்களோ' என்கிற முன்னெச்சரிக்கை!

அதே #குமுதம்

எனது அனுபவக் கதை:


சத்தியநாராயணன் எழுதியது இது:


-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

4 comments:

-'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி...!

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் கதை அருமை நண்பரே/சகோ.

யதார்த்தம் யதார்த்தம்...

வாழ்த்துகள்!

துளசிதரன், கீதா


கீதஆ: அட ஆமாம்ல இரு கதைகளிலும் ஒப்பீடுகள் !! அதே போன்று...உலகில் எங்கோ இருக்கும் ஒருவர் நீ சிந்திப்பது போலச் சிந்திக்கலாம் எனவே நல்லதைச் சிந்தி...டெலிபதி வொர்க்கவுட் ஆகும் என்று அரபிந்தோ சொல்லியதாக வாசித்த நினைவு..

வாழ்த்துகள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வருகை தந்து,
கருத்தினைத் தந்த
இருவருக்கும்
நன்றி! நன்றி!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...