இந்தக் கவிதையை நான் எழுதியது 1991-ஆம் ஆண்டில். சுபாவின் 'சூப்பர் நாவல்' இதழ் போட்டியில் பரிசு பெற்று ஜூன் 1991 இதழில் வெளிவந்தது இந்தக் கவிதை.
'இன்று - நண்பா' கவிதை.
நீ நினைக்க வேண்டாம்;
செய்து முடித்து விடு.
ஒரு கொள்கை வை;
ஒரு சபதம் எடு.
தன்னம்பிக்கையுடன் துவங்கு;
உறுதியுடன் உழை.
இலட்சியமே ஓய்வு;
ஊக்கமே உணவு.
செயல்தான் துவக்கம்;
வெற்றியே முடிவு.
உன் பிரகாச முகம் பார்த்து
அந்த சூரியன் கூட
கொஞ்சம் சுருங்கிவிட்டது.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
7 comments:
அப்பத்லேர்ந்து அடிச்சி ஆடுறீங்களே நிஜாம். வாழ்த்துக்கள்
முதல் வாழ்த்து நீங்கதான் S.A. நவாஸ்தீன்.
முதல் நன்றி... உங்களுக்கு!
கருத்துள்ள தன்னம்பிக்கை தரும் கவிதை ......
பாராட்டும் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா!
தன்னம்பிக்கையூட்டும் கவிதை
//அருண் பிரசாத் said...
தன்னம்பிக்கையூட்டும் கவிதை//
கருத்திற்கு நன்றி அருண் பிரசாத்!
தொடர்ந்து தங்கள் கருத்துக்களைத்
தெரிவியுங்கள்!
கவிதை அருமை நண்பரே...
Post a Comment