...பல்சுவை பக்கம்!

.

Friday, October 2, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 4


நகைச்சுவை; இரசித்தவை - 4
============================
சுட்டிப்பயல் பாபு
-----------------------------
சுட்டிப்பயல் பாபு பள்ளிக்குப் போகும்போது பக்கத்துத் தெரு ஆன்ட்டி அவனிடம் பேசுகிறாள்.

ஆன்ட்டி: "பாபு உங்க வீட்டில புது பாப்பா பொறந்திருக்கே, உனக்கு தம்பியா? தங்கையா?"

பாபு : இன்னும் பேரு வைக்கலையே, அதனால தெரியல ஆன்ட்டி!!!"
******************************************************

வெ.சாம்பார்
---------------------
ராமுவும் கோபுவும் ஹோட்டலுக்கு சாப்பிடப் போகிறார்கள்.

ராமு : " மெனு போர்டில 'வெ.சாம்பார்'னு போட்டிருக்கே, வெங்காய சாம்பாரா?"

கோபு : "வெண்டைக்காய் சாம்பாரா இருக்கும்! சர்வர் இங்க வாப்பா. வெ.சாம்பார்னா
என்ன சாம்பார்?"

சர்வர் : "காய் எல்லாம் தீர்ந்து போச்சி. இது வெறும் சாம்பார்!!!"
******************************************************
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
******************************************************

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

16 comments:

பிரியமுடன்...வசந்த் said...

சாம்பார் ஜோக் பிரமாதம்

:)))))

இராகவன் நைஜிரியா said...

அன்பரே தப்பாக எடுத்துகாதீங்க..

இந்த தடவை ரொம்ப எதிர் பார்ப்போடு வந்த என்னை ஏமாத்திட்டீங்க...

நகைச்சுவை போன மாதிரி இல்லை..

NIZAMUDEEN said...

//பிரியமுடன்...வசந்த் said...
சாம்பார் ஜோக் பிரமாதம் //

சாம்பார் ஜோக்கை ருசித்ததற்கு
நன்றி 'பிரியமுடன் வசந்த்'!

NIZAMUDEEN said...

//இராகவன் நைஜிரியா said...
அன்பரே தப்பாக எடுத்துகாதீங்க..

இந்த தடவை ரொம்ப எதிர் பார்ப்போடு வந்த என்னை ஏமாத்திட்டீங்க...//

தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை.
வசந்த்கூட சாம்பார் ஜோக் (மட்டும்)
பிரமாதம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, தங்கள் கருத்தினை அவசியம்
தெரிவிக்கத் தயங்க வேண்டாம்.

தற்பொழுது தெரிவித்த கருத்திற்காக
தங்களுக்கு நன்றி.

பின்னோக்கி said...

:-))

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நிஜாம் உங்கள் எழுத்துக்கள் தனி ஸ்டைல் ,நல்லா இருக்கு

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கொஞ்சம் Project worgk அதிகம் வரமுடியவில்லை

NIZAMUDEEN said...

பின்னோக்கி!
நன்றி!

NIZAMUDEEN said...

//நிஜாம் உங்கள் எழுத்துக்கள் தனி ஸ்டைல் ,நல்லா இருக்கு//

//கொஞ்சம் Project worgk அதிகம் வரமுடியவில்லை//

படிப்பில் மிக கவனம் வையுங்கள்.
பாராட்டிற்கு நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா!

Jaleela said...

சாம்பார் ஜோக் சூப்பர்

NIZAMUDEEN said...

//Jaleela said...
சாம்பார் ஜோக் சூப்பர்//

வாங்க ஜலீலா! வந்து
கருத்து தந்தமைக்கு
நன்றி!

Anonymous said...

எமது www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்வையிடவும்.
பிடித்திருந்தால் பின்தொடருங்கள்

இப்படிக்கு நிஜாம்.., said...

சாம்பார் ஜோக்கு பிரமாதம் நிஜாம். கலக்குங்க. என்ன ராகவன் அண்ணனின் ஆசையை அடுத்த பதிவில் பூர்த்தி செய்யுமாறு வேண்டும் அதே வேளையில் ராகவன் அண்ணன் நம்ம பக்கம் வருவதேயில்லை என்பதையும் நைசாக இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்

அன்புடன் மலிக்கா said...

கடி கடியா ஜோக் கடிக்கிறீங்கங்கண்ணா சூப்பர்

NIZAMUDEEN said...

//சாம்பார் ஜோக்கு பிரமாதம் நிஜாம். கலக்குங்க//

வாங்க நிஜாம்! நன்றி நிஜாம்!

அப்படியே ராகவன் அண்ணனுக்கும் வேண்டுகோள்
வச்சிட்டீங்க. அண்ணன் பரிசீலிப்பார் என
நம்புகிறேன்

NIZAMUDEEN said...

//கடி கடியா ஜோக் கடிக்கிறீங்கங்கண்ணா சூப்பர்//

சூப்பர் தேங்க்ஸ் உங்களுக்கு மலிக்கா!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...