...பல்சுவை பக்கம்!

.

Monday, October 5, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 5


அம்மா: "ராமு, கண்ணாடி முன்னாடி
நின்னுக்கிட்டு கண்ண மூடி, மூடி
என்னடா பண்ணிக்கிட்டிருக்கே?"

ராமு: "நான் தூங்கும்போது அழகா
இருக்கேனான்னு கண்ணாடியில
பார்த்துக்கிட்டு இருக்கேம்மா!"
************************************************

சேகர்: "நல்ல வேளை, நான் டில்லியில
பிறக்கல!!"

குமார்: "அதனால என்ன?"

சேகர்: "எனக்கு ஹிந்தி தெரியாது,
ரொம்ப கஷ்டமாயிருந்திருக்குமே?"
************************************************

முதல் நண்பர்: "நேற்று கோபால் வீட்டுக்கு
மதியம் ஒரு மணிக்குப் போயிருந்தேன்.
சாப்பிடறயான்னு அவன் கேட்கவேயில்லை"

இரண்டாம் நண்பர்: "அதைச் சொல்ல இப்பவும்
மதியம் ஒரு மணிக்குத்தான் எங்க வீட்டுக்கு
வரணுமா?"
***********************************************

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
***********************************************


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

15 comments:

பிரியமுடன்...வசந்த் said...

எல்லாமே புதுசா படிக்குறமாதிரியிருக்கு

உங்க கைவண்ணமா தல

முதல் ஜோக் கலகலன்னு இருக்கு

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
gadget ஐ பெற இங்கே செல்லவும்

tamil10 .com சார்பாக
தமிழினி
நன்றி

S.A. நவாஸுதீன் said...

ஒன்னும் ரெண்டும் சூப்பர். மூனாவதுக்கு கமெண்ட் சொல்ல மதியம் ஒரு மணிக்கு வரலாம்னு இருக்கேன் நிஜாம்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

simply super nizaam

Jaleela said...

சிரிக்க வேண்டும் என்றால் இங்கு வரலாம்.அருமையான பதிவு

Varadaradjalou .P said...

:))

Ilakkiya said...

ha ha ha nalla irukku.Padithen rasiththen anna

NIZAMUDEEN said...

//முதல் ஜோக் கலகலன்னு இருக்கு//

நன்றி வசந்த், முதலில் வந்து பின்னூட்டம்
இட்டதிற்கும் இரசித்து கருத்து தந்ததற்கும்!

NIZAMUDEEN said...

//ஒன்னும் ரெண்டும் சூப்பர். மூனாவதுக்கு கமெண்ட் சொல்ல மதியம் ஒரு மணிக்கு வரலாம்னு இருக்கேன் நிஜாம்.//

ஹா... ஹா... ஒரு மணின்னு இல்ல;
11 மணிக்கோ, 3 மணிக்கோ, 7 மணிக்கோக்கூட
வரலாம். அதாவது எப்ப வேணா வரலாம்னு
சொல்றேன். (ஒரு மணிக்கு வரவேணாம்னு
நான் சொல்லலையே!)

நன்றி நவாஸ்தீன்!

NIZAMUDEEN said...

//simply super nizaam//

thank U srikrishnaa!

//சிரிக்க வேண்டும் என்றால் இங்கு வரலாம்.அருமையான பதிவு//

வாங்க ஜலீலா! கருத்திற்கும்
இணைப்பிற்கும் மிக்க நன்றி!

NIZAMUDEEN said...

//Varadaradjalou .P said...
:)) //

முதல் வருகைக்கு, கருத்திற்கு
நன்றி! தொடர்ந்து இணைந்திருங்கள்!

//Ilakkiya said...
ha ha ha nalla irukku.Padithen rasiththen anna//

nanri ilakkiya! thodarnthu vaarungkaL!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நிஜாம் , அருமையான ஜோக்ஸ்

NIZAMUDEEN said...

//நிஜாம் , அருமையான ஜோக்ஸ்//

வருகைக்கு, கருத்திற்கு
நன்றி 'ஸ்டார்'ஜன்!

இப்படிக்கு நிஜாம்.., said...

// "நல்ல வேளை, நான் டில்லியில
பிறக்கல!!"//

ஹா..,ஹா.,ஹா..,இது நல்லாயிருக்கு.

NIZAMUDEEN said...

//ஹா..,ஹா.,ஹா..,இது நல்லாயிருக்கு.//


சிரித்து, கருத்தை அளித்த
நிஜாம், நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...