...பல்சுவை பக்கம்!

.

Tuesday, October 20, 2009

பேரைச் சொல்லவா?




பேரைச் சொல்லவா?



அந்தப் பள்ளிக்கு ஓர் ஆசிரியர்
புதிதாய் மாறுதலாகி வந்தார்.
முதல் நாள் மாணவர்களிடம்
பெயர்களை விசாரித்தார்.

முதலில் ஒரு மாணவனிடம்,
"உன் பெயர் என்ன?" என்று
கேட்டார்.

அதற்கு அந்த மாணவன்,
"மாரி" என்றான்.

"உன் அப்பா பெயர் என்ன?" என்று
ஆசிரியர் கேட்டார்.

"மாரியப்பன்" என்றான் மாணவன்.
ஆசிரியருக்கு ஆச்சரியம்.

அடுத்த மாணவனிடம், "உன் பெயர்
என்ன?" என்று கேட்டார்.

"ராஜா" என்றான் மாணவன்.

"உன் அப்பா பெயர் என்ன?" என்று
கேட்டார் ஆசிரியர்.
"ராஜாஃபாதர்" என்றான் மாணவன்.
ஆசிரியருக்கு மிகுந்த அதிர்ச்சியாகி
விட்டது.

மூன்றாவதாக மாணவனிடம் "உன்
அப்பா பெயர் என்ன?" என்று மாற்றிக்
கேட்டார். "அப்பா பெயர் ஜான்"
என்றான் மாணவன்.

"உன் பெயர் என்ன?" என்று கேட்டார்
ஆசிரியர். "ஜான்சன்" என்றான் மாணவன்.

அந்த ஆசிரியர் பிறகு மாணவர்களிடம்
பெயர் கேட்பதையே விட்டு விட்டார்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

14 comments:

இராகவன் நைஜிரியா said...

அந்த வாத்தியரை நினைச்சா ரொம்ப பாவமா இருக்குதுங்க..

ஐயோ பாவம்..

சிரிப்பு சிரிப்பை வரவழைக்குது.

K.Rajasekaran, Mayiladuthurai said...

hi nizam,
myself and bala enjoyed it very much. Is it your own writing or from any books. However very nice.

JesusJoseph said...

நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.tamilcomedyworld.com

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா

உண்மையில இப்போதான் புதுசா இந்த ஜோக் படிச்சேன் வாழ்த்துக்கள்...நிஜாம்

GEETHA ACHAL said...

சூப்பர்ப் ஜோக்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அந்த வாத்தியரை நினைச்சா ரொம்ப பாவமா இருக்குதுங்க..

ஐயோ பாவம்..//

பாவமாக இருந்தாலும், சிரிப்பு வந்து
சிரித்த இராகவன்... நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//K.Rajasekaran, Mayiladuthurai said...
hi nizam,
myself and bala enjoyed it very much. Is it your own writing or from any books. However very nice.//

Thanks to you & Ms.Bala.
I read that joke from a book very long long
ago.
Did Bala go to Chennai or yet sir?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நல்ல இருக்கு //

பாராட்டிற்கு நன்றி ஜோசப்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஹ ஹ ஹா

உண்மையில இப்போதான் புதுசா இந்த ஜோக் படிச்சேன் வாழ்த்துக்கள்...நிஜாம்//

பழைய ஜோக்தான்.
வாழ்த்துக்களுக்கு நன்றி வசந்த்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சூப்பர்ப் ஜோக்//

நன்றி கீதா ஆச்சல்!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

ஜான்சன் suppppppeeerr

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஜான்சன் suppppppeeerr//


ஸ்ரீ.கிருஷ்ணா... thanksssssss

Jaleela Kamal said...

சரியான காமடி, அந்த ஆசிரியர் முடி இருக்கா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சரியான காமடி, அந்த ஆசிரியர் முடி இருக்கா?//

நன்றிங்க ஜமீலா!
முடியிருக்கா?
தெரியலீங்களே!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...