...பல்சுவை பக்கம்!

.

Friday, September 4, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 1

அம்மா பேய் : "நம்ம பையனுக்கு மனுஷன் கதை சொல்லாதீங்கன்னேன், கேட்டீங்களா?"

அப்பா பேய் : "ஏன் நம்ம பையனுக்கு என்ன ஆச்சு?"

அம்மா பேய் : " பயந்துபோய் அழறான்"

******************************************************

நோயாளியின் நண்பர்: "டாக்டர், நீங்க ஆபரேஷன் பண்ணுன ராமு இப்ப எங்க இருக்காரு?"

டாக்டர் : "அவரு எங்க இருக்காரு?!?!?"

******************************************************
ரயில் இருப்புப்பாதையில் நடந்துகொண்டே.....

ஒரு பைத்தியம்: "முட்டாளுங்க, மாடிப்படியை எவ்வளவு தள்ளித் தள்ளி வச்சிருக்கானுங்க!!!"

மறு பைத்தியம்: "அதாவது பரவாயில்லை. மாடிப்படிக்கு, கைப்பிடியை எவ்வளவு கீழே கொண்டுபோய் வச்சிருக்கானுங்க!!!"

*******************************************************

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

4 comments:

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Lafira Lamin said...

சூப்பர் அங்கிள். இங்க வந்து பாருங்க: http://sutties.blogspot.com/2009/09/blog-post_05.html

SUMAZLA/சுமஜ்லா said...

முதல் ஜோக் படித்தவுடன் நான் பயந்து விட்டேன். அப்ப நான் பேயா? மனுஷனா?

NIZAMUDEEN said...

//முதல் ஜோக் படித்தவுடன் நான் பயந்து விட்டேன்//


பேய் ஜோக் படித்து பயந்து விட்டீர்களா?
அப்ப நீங்க மனுஷந்தான், சந்தேகமில்லை.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...