...பல்சுவை பக்கம்!

.

Saturday, September 5, 2009

இன்பமான நேரம்

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது
என்னவென்றால்!

இந்த ஆண்டு (கி.பி.2009) செப்டம்பர் மாதம்
9-ஆம் நாள் அன்று காலை சுமார் 9 மணியளவில்
அனைவரும் நினைவில் கொள்ளத்தக்க வகையில்
அமைந்துள்ள ஓர் அம்சம் உள்ளது.

அன்றைய தினத்தின் காலை 9 மணி 9 நிமிடம்
9 வினாடி என்பது விந்தையான வேளை ஆகும்.

அந்த நேரத்தில் நாம் நினைத்துக் கொள்வோம்,
பின் வரும் கால குறியீட்டை.

அதை இப்படி குறிக்கலாம்:
09/09/09 - 09:09:09


இதே மாதிரி இன்னும் 13 மாதங்களில் வரும்
சிறப்பான நேரம்:- 10/10/10 - 10:10:10

அவ்வளவுதான் மேட்டர்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

4 comments:

SUMAZLA/சுமஜ்லா said...

மேட்டர் பழசு தான், ஆனாலும் வலையில் புதுசு!

NIZAMUDEEN said...

//மேட்டர் பழசு தான், ஆனாலும் வலையில் புதுசு!//


நாமளே பழசுதானுங்களே!
(எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு!)

பின்னோக்கி said...

நீங்கள் சொன்ன மாதிரி இது போல நிறைய நாட்கள் வரும். மீடியாக்களுக்கு ஒரு செய்தி :-)

NIZAMUDEEN said...

//மீடியாக்களுக்கு ஒரு செய்தி //

நமக்கும் ஒரு இடுகை.
சரிதானே!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...