...பல்சுவை பக்கம்!

.

Tuesday, September 1, 2009

கற்றுத் தராதது!

கற்றுத்தராதது!

*எழுதியவர்: ப.ரியாஜ் அஹமது, லால்பேட்டை.

*மொழிகள் பயில
இலக்கணம்
கற்றுத் தந்தீர்கள்
முன்னோர்களே!

*வாழ்வதற்கும்
இலக்கணம்
வகுத்துத் தந்தீர்கள்
மூதோர்களே!

*நல்வழியில்
நடக்கவும்
இலக்கணம்
கற்றுத் தந்தீர்கள்!

*காதலிக்கவும்
இலக்கணம்
கற்றுத் தந்தீர்கள்.
ஆனால்,
காதலில் வெற்றிபெற
இலக்கணம்
கற்றுத்தராமல்
சென்றுவிட்டீர்களே!

*வெளியீடு: தினமலர் வாரமலர் 13/09/1998.
அனுப்பித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

1 comment:

mayiladuthurai rajasekar said...

அன்புள்ள நிஜாம், வணக்கம்.

தங்களது நூற்றாண்டு வாழ்த்துப்பா பதிவு கண்டேன். மிக மிக நன்றாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சி. தங்களுக்கு இனிய ரமலான். நல் வாழ்த்துக்கள்.

அன்புடன்
க.இராஜசேகரன்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...