...பல்சுவை பக்கம்!

.

Tuesday, September 29, 2009

நகைச்சுவை; இரசித்தவை - 3

என்னை யாரென்று...?
=====================
மாணவன்: "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?"

ஆசிரியர் : "டேய் யார்ரா அவன் கிளாசிலே பாட்டு பாடுறது?"

மாணவன்: "இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்?"

**********************************************************


டீ.வி.யை திட்டுவது என்?
=========================

பேரன் : "ட்டீ.வி! நீ நாசமாப்போக! நீ கட்டையிலப்போக! நீ பாழாப்போக!"

பாட்டி : "டேய் சீனு! ஏண்டா ட்டீ.வி.யை திட்டிக்கிட்டு இருக்கே?"

பேரன் : "நீதானே பாட்டி ட்டீ.வி.யை வையின்னு சொன்னே. அதுதான் ட்டீ.வி.யை வஞ்சிக்கிட்டு இருக்கேன்.


**********************************************************

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

14 comments:

இராகவன் நைஜிரியா said...

// பேரன் : "நீதானே பாட்டி ட்டீ.வி.யை வையின்னு சொன்னே. அதுதான் ட்டீ.வி.யை வஞ்சிக்கிட்டு இருக்கேன். //

அய்யோ... அய்யோ... அய்யோ...

தெரியாம படிக்க வந்துட்டேன். ஒரு மனுஷன் இப்படியெல்லாமா கடிப்பாரு...

ஆண்டவரே இந்த கடியில் இருந்து என்னைக் காப்பாற்றுப்பா..

பிரியமுடன்...வசந்த் said...

:))

சிரிச்சு முடியலை

NIZAMUDEEN said...

//ஆண்டவரே இந்த கடியில் இருந்து என்னைக் காப்பாற்றுப்பா//

கடி கொடியது; விதி வலியது.
நீங்க ஆன்டவர்கிட்டயே வேண்டினாலும்
'கடி'யைப் படிச்சுத்தானே ஆகணும்
இராகவன்? கடிபட்டதற்கு நன்றி!

NIZAMUDEEN said...

//சிரிச்சு முடியலை//

கடியும் முடியலை, வ(ள)ரும்ம்ம்ம்.
பிரியமுடன் எனது நன்றி வசந்த்.

Anonymous said...

haiyo,haiyo

S.A. நவாஸுதீன் said...

கடி பலமா இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்

அன்புடன் மலிக்கா said...

கடியிலும் மாணவர்கடி வலிக்கிறது

கலையரசன் said...

நிறைய எழுதியிருக்கலாம்.. எல்லாமே நல்லாயிருக்கு!

NIZAMUDEEN said...

//csurya said...
haiyo,haiyo//

surya!
okay. okay!

NIZAMUDEEN said...

//கடி பலமா இருக்கு. நடக்கட்டும் நடக்கட்டும்//

S.A.நவாஸ்தீன்!
நடக்கட்டும் நடக்கட்டும்'னு சொறதப்
பார்த்தா அடிக்'கடி' வந்து 'கடி'
கொடுக்கச் சொல்றீங்கபோல...

அப்ப நீங்க எப்பவும் தயார்தானே?

NIZAMUDEEN said...

//நிறைய எழுதியிருக்கலாம்.. எல்லாமே நல்லாயிருக்கு! //

வாங்க கலையரசன்!

அடுத்த பகுதி கிட்டத்தட்ட தயாராக
உள்ளது. தொடர்ந்து 'நிறைய'
வரும்போது நீங்களும் இரசிப்பீர்கள்!

NIZAMUDEEN said...

//கடியிலும் மாணவர் கடி வலிக்கிறது//

மலிக்கா!

நல்லவேளை எனது கடியில்லை;
'மாணவர்' கடி என்று குறிப்பிட்டதால்
நான் பொறுப்பில்லை.

shabi said...

"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?"//// அடிக்’கடி’கடி

NIZAMUDEEN said...

அட, முன்னெல்லாம் எனக்குப் பேனா
நண்பர்கள் அதிகம். அவர்களுக்கு
அடிக்'கடி' 'கடி'தம் நிறைய எழுதுவேன்.
கருத்து(?!)க்கு நன்றி shabi!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...