...பல்சுவை பக்கம்!

.

Saturday, November 23, 2019

'அம்மா சொன்ன கதை', தேன்சிட்டு இதழில்! #138

இம்மாத (நவம்பர் 2019) தீபாவளி சிறப்பிதழ், 'தேன்சிட்டு' இதழில் நான் எழுதிய, "அம்மா சொன்ன கதை" பிரசுரம் ஆகியுள்ளது!

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Sunday, November 17, 2019

படக் கவிதைப் போட்டி #137

வெற்றிமகள் - படக் கவிதைப் போட்டி


தமிழக எழுத்தாளர்கள் குழுமம் நடத்திய, படத்திற்கேற்ற கவிதை போட்டியில் எனது கவிதையும் வெற்றி பெற்றது!

படக்கவிதைப் போட்டி! 

*வெற்றிமகள்!*

துள்ளலோடு செல்லும் பாப்பா! துவண்டுவிடாதே!

துன்பம்துயர் வரும்போது மிரண்டுவிடாதே!

எதிர்படும் விஷயமெல்லாம் தீய சக்தி! எதிர்க்கட்டும் அவற்றை உன் எதிர்சக்தி!

சுமைகள் வந்தால் சுட்டுத் தள்ளு! அலட்சியம் செய்தால் விட்டுத் தள்ளு!

நன்மைகள் வரட்டும் நாட்டம் கொள்ளு! நானிலத்தில் நீயே வென்று நில்லு!
   -அ.முஹம்மது நிஜாமுத்தீன், நீடூர் 609203.. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...