(திரு.மதன் அவர்கள் வரைந்த கார்ட்டூன் படம்)
ஹாய் மதன் பதில்
ஆனந்த விகடன் 11.12.2005 இதழில் ஹாய் மதன்
கேள்வி பதில் பகுதியில் நான் கேட்ட கேள்வியும்
அதற்கு திரு.மதன் அவர்கள் கொடுத்த பதிலும்.
கேள்வி:கைரேகை மூலம் எதிர்காலத்தைக்
கணிக்க முடிவது உண்மை என்றால், ஒருவரின்
நாணயத்தன்மையை முன் கூட்டியே கைரேகை
மூலம் கணித்து, அதையே ஷ்யூரிட்டியாக
எடுத்துக் கொண்டு, வங்கிகள் ஒருவருக்குக்
கடன் வழங்க முன் வருமா?
ஹாய் மதன் பதில்: கைரேகையை யார் பார்த்துக்
கணிப்பது? வங்கி மேனேஜரா? அல்லது,
ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் 'கைரேகை நிபுணர்'
ஒருவரை மேனேஜர் தன் பக்கத்திலேயே
வைத்துக்கொள்ள வேண்டும். சரி, கடன்
வாங்கியவர் ஓடி விட்டால், கைரேகை
நிபுணர்தான் பணம் கட்ட வேண்டும் என்றால்,
ஓ.கே.வா?
(நன்றி: ஆனந்த விகடன்)
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
7 comments:
நச் கேள்விக்கு நச் பதில் .
கேள்வியிலும் சரி பதிலிலும் சரி, லொல்லு சரி சமமா இருக்கு
நல்ல கேள்வி மற்றும் பதில்...சூப்பர்ப்..வாழ்த்துகள்.
கருத்துக்கள் தந்த
ஸ்ரீ.கிருஷ்ணா,
S.A.நவாஸ்தீன்,
கீதா ஆச்சல்...
நன்றி.....!
டிப்பிக்கல் மதன் டச்
//அருண் பிரசாத் said...
டிப்பிக்கல் மதன் டச்//
தங்கள் கருத்து சரியே!
நன்றி அருண் பிரசாத்!
ஸூப்பர் கேள்வி நண்பரே.... ரசித்தேன்
Post a Comment