...பல்சுவை பக்கம்!

.

Saturday, December 24, 2011

சொன்னது சரிதானா?

சொன்னது சரிதானா?

கேள்வி: "தமிழக அரசிடமிருந்து எம்.எல்.ஏ. தொகுதி
மேம்பாட்டு நிதி வரவில்லை. அதனால் தொகுதிக்கு
பணிகள் செய்ய முடியாததால் என்னால் எனது
தொகுதிக்கு செல்ல முடியவில்லை" என்று
எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியது சரியா?

பதில்: ஒரு எம்.எல்.ஏ., அவரது தொகுதி மக்களின்
பிரதிநிதியாவார். தொகுதியின் வளர்ச்சித்
திட்டங்களுக்கு அரசு வழங்கும் நிதியை அந்தத்
திட்டங்களுக்கு மட்டும் பயன்படச் செய்யுமாறு
பனி மேற்கொள்வது எம் எல் ஏ வின் கடமையாகும்.
தொகுதி நிதியை கேட்டுப் பெற வேண்டியது
உறுப்பினரின் கடமை. எந்தவொரு உள்நோக்கத்தோடும்
செயல்பட்டு நிதியை வழங்க காலம் தாழ்த்துவது
அரசுக்கு அழகல்ல. அரசிடம் விஜயகாந்த் உரிமையுடன்
கேட்டுப் பெற்று, தொகுதி மக்களின் பயன்பாட்டுக்கு
வழங்குவார் என்று நம்புகிறேன்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

இதையும் படித்துப் பாருங்கள்:
தலைமைச் செயலக திருமண மண்டபம்!








.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

7 comments:

rajamelaiyur said...

எதிர்கட்சி தலைவருக்கே இப்படியா ?

rajamelaiyur said...

இன்றய ஸ்பெஷல்


நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு

ஹுஸைனம்மா said...

ஓட்டு மட்டும் தானா வரட்டும்னா இருந்தாரு? தேடித்தேடிப்போய்க் கேட்டு வாங்கல? இப்ப நிதியை மட்டும் இவங்ககிட்ட கொண்டு வந்து கொடுக்கணுமாமே, நல்ல கதை!!

rehana said...

thanks its very nice.sorry no tamilfonts

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ ராஜா
கருத்துக்கு
நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ ஹுஸைனம்மா
கருத்துக்கு
நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ rehana
கருத்துக்கு நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...