சுஜாதாவிடம் சில கேள்விகள், 100ஆவது பதிவு!
எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும்
அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன்.
இது எனது 1oo- ஆவது பதிவு.
குங்குமம் 09.08.2007
படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படிக்கலாம்.
சிறிய விளக்கம். சுஜாதா எழுதிய 'நைலான் கயிறு'
நாவலை ஒரு காமிக்ஸ் பதிப்பகம் முதன்முதலாக
காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டது. ஓவியர் ஜெயராஜ்
படம் வரைந்திருந்தார். தொடர்ந்தும் அந்த இதழ்
சுமார் இரண்டு, மூன்று மாதங்கள் வரை வெளியானது
பின் நின்றுவிட்டது.
குங்குமம் 13.09.2007
குங்குமம் 08.11.2007
குங்குமம் 06.12.2007
குங்குமம் 13.12.2007
குங்குமம் 24.01.2008
நன்றி சுஜாதா சார்!
.
எழுத்தாளர் சுஜாதாவிடம் நான் கேட்ட சில கேள்விகளும்
அதற்கான பதில்களும் இங்கே தொகுத்துள்ளேன்.
இது எனது 1oo- ஆவது பதிவு.
குங்குமம் 09.08.2007
படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படிக்கலாம்.
சிறிய விளக்கம். சுஜாதா எழுதிய 'நைலான் கயிறு'
நாவலை ஒரு காமிக்ஸ் பதிப்பகம் முதன்முதலாக
காமிக்ஸ் புத்தகமாக வெளியிட்டது. ஓவியர் ஜெயராஜ்
படம் வரைந்திருந்தார். தொடர்ந்தும் அந்த இதழ்
சுமார் இரண்டு, மூன்று மாதங்கள் வரை வெளியானது
பின் நின்றுவிட்டது.
குங்குமம் 13.09.2007
குங்குமம் 08.11.2007
குங்குமம் 06.12.2007
குங்குமம் 13.12.2007
குங்குமம் 24.01.2008
நன்றி சுஜாதா சார்!
.
110 comments:
சுஜாதா எனக்கு பிடித்த எழுத்தாளர் .. அவரிடம் கேள்வி கேட்ட நீங்கள் உண்மையில் புத்திசாலிதான் ..
100 பதிவுகள் கடந்தமைக்கு வாழ்த்துகள் நண்பா
என் ராஜபாட்டை ராஜா...
கருத்திற்கு நன்றி நண்பரே!
என் ராஜபாட்டை ராஜா...
வாழ்த்திற்கு நன்றி நண்பரே!
congratulation anna....
Regards
Abu Nadeem
http://ungalblog.blogspot.com
அபூ நதீம்... பாராட்டிற்கு நன்றி!
நீங்கள் தொடந்து பதிவிட என் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் .உங்கள் நினைவு ஆற்றல் பாராட்டுக்குரியது.
அன்பை தேடி,,அன்பு
வாழ்த்திற்கு மிக்க நன்றி!
nidurali
தங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!
மாஷா அல்லாஹ்...
சில வருடம் முன் என்னிடம் விண்டோஸ் மொபைல் இருந்தது( ஐ மேட் ஜாமின் ) . அதில் பின்னோக்கி 5225 வருடம் போனேன். (இதுக்கே சரியா ஒரு மணி நேரம் பிடிச்சது )அதுக்கு பிறகு போக முடியவில்லை .அதில் மைனஸ் பிளஸ் ஒன்னுமே வரல.
இதை பிறகு வேறு சில மொபைலில் டிரை செய்தேன் வரவில்லை .
சுஜாதா.. சையண்டிஃபிகலா நிறைய லாஜிகாஅ புரியும் படி விளக்குவதில் வல்லவர் .அவரிடமே கேள்வி கேட்ட நீங்க மாகா புத்திசாலி பாய் வாழ்த்துக்கள் :-)
100க்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :-) இன்னும் ஆயிரமாவது பதிவை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)
ஆமினா...
தங்களை வரவேற்கிறேன், நன்றி!
நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்..!
ஜெய்லானி ...
தங்களின் முத்தான (((((3)))) கருத்துக்களுக்கும் நன்றி!
palani vel ...
வந்து வாழ்த்தியமைக்கு நன்றி!
என் மனமார்ந்த வாழ்த்துகள் நிஜாமுத்தீன்..
மேன்மேலும் பல நூறுகள் தொடரட்டும்.
100 பெரிய விஷயம், நண்பா வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள் ..!
அஸ்ஸலாமு அலைக்கும்,
எல்லாமே சூப்பர் கேள்விகள். அல்லாஹ் உங்கள் கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகரித்து வைப்பானாக..
வஸ்ஸலாம்
வாழ்த்துக்கள் நிஜாம்,
Starjan ஷேக் பாய், மனங்கனிந்த வாழ்த்துக்களுக்கு நன்றி!
வரலாற்று சுவடுகள்.
உங்க கலக்கலான வாழ்த்திற்கு நன்றி!
Aashik Ahamed,
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
ஆமீன்.
தங்கள் துஆவுக்காக அன்பு நன்றி!
அற்புதமான கேள்விகள்!
அறிவுபூர்வமான பதில்கள்.!!
வாழ்த்துக்கள் சகோதரரே!!!
ரசித்தேன். 1-1-1க்கு முந்தைய தேதியும் 1 தான். கி.மு. என்பது அன்றிலிருந்து ஆரம்பித்து தலைகீழாக அதாவது மைனஸ் சைடில் போகும். கணக்கில் +, -, பழகியவர்களுக்கு தெளிவாகப் புரியும்.
01.01.01 முந்தைய தேதி எது? சுஜாதாவையே திணற அடித்த கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.அதற்கு சுஜாதா அளித்த பதிலை விட பழனி.கந்தசாமி சார் சொன்ன பதில்தான் சரியானது என்று கருதுகிறேன்.
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
இது மாதிரி கேள்விகளை ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
:) :) :)
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ.!
நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்!
சா இராமாநுசம்
அனைத்துமே ஆக்கப்பூர்வமான வினாக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.
thariq ahamed...
வாழ்த்திற்கு நன்றி!
வாழ்த்துகள்.வாழ்த்துகள்.வாழ்த்துகள்.வாழ்த்துகள்.
super kelvikal sirantha padilgal
வாழ்த்துகள்.மேன்மேலும் தொடரட்டும்.
வாழ்த்துக்கள் நண்பா
100வது பதிவு க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமையான கேள்வி பதிலைப் பதிவாக்கித்
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
மு.ஜபருல்லாஹ்...
வாழ்த்துக்களுக்கு நன்றி!
பழனி.கந்தசாமி
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா!
T.N.MURALIDHARAN...
விளக்கத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
//Abdul Basith said...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!
இது மாதிரி கேள்விகளை ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
:) :) :)
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ.!//
இதுக்கு ரூம் போடணுமான்னு யோசிப்பேன். ஹா... ஹா..
வாழ்த்துக்களுக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்...
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா!
முதலில், நூறாவது பதிவை தொட்டதிற்கு வாழ்த்துக்கள்! :) சீக்கிரமே டபுள் செஞ்சுரி அடியுங்கள் நண்பரே! :)
அட, சுஜாதாவின் கதைகள் காமிக்ஸ் வடிவில் வந்தது எனக்கு தெரியாது! அவற்றின் ஸ்கேன்கள் இருந்தால் மாதிரிப் பக்கங்களை வெளியிடுங்களேன்? அவரின் விக்ரம் திரைக்கதை காமிக்ஸ் வடிவில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?! :)
ஸாதிகா ...
கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!
//யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...
வாழ்த்துகள்.வாழ்த்துகள்.வாழ்த்துகள்.வாழ்த்துகள்.//
நன்றிகள்! நன்றிகள்!! நன்றிகள்!!! நன்றிகள்!!!!
மேகா...
கருத்திற்கு நன்றி!
Manimaran...
வாழ்த்துக்களுக்கு நன்றி!
Ramani...
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா!
100 பதிவுகள் கடந்தமைக்கு வாழ்த்துகள் நண்பா.
//Bladepedia கார்த்திக் said...
முதலில், நூறாவது பதிவை தொட்டதிற்கு வாழ்த்துக்கள்! :) சீக்கிரமே டபுள் செஞ்சுரி அடியுங்கள் நண்பரே! :)
அட, சுஜாதாவின் கதைகள் காமிக்ஸ் வடிவில் வந்தது எனக்கு தெரியாது! அவற்றின் ஸ்கேன்கள் இருந்தால் மாதிரிப் பக்கங்களை வெளியிடுங்களேன்? அவரின் விக்ரம் திரைக்கதை காமிக்ஸ் வடிவில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?! :)//
வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திக்... டபுள் செஞ்சுரி அடிக்கச் சொன்னதற்கும் நன்றி!
அப்புறம் நான் அந்த முதல் கேள்வியை சுஜாதாவிடம் கேட்கக் காரணமே
அந்த 'நைலான் கயிறு' காமிக்ஸ்தான். அதற்கு முன்பே அந்தக் கதையை
ராணி முத்து-விலும் (கவனிக்க: ராணி காமிக்ஸ் அல்ல; முத்து காமிக்ஸ் அல்ல)
மற்றொரு பதிப்பக வெளியீடாகவும் படித்திருந்தாலும் காமிக்ஸில் வந்தபோதும்
வாங்கிப் படித்தேன். ஆக, அது இருக்கும் 25 ஆண்டுகள். எனவே, அந்தப்
புத்தகமோ, அதன் அட்டையோ என்னிடம் இல்லை, இப்போது.
இருப்பினும் எனது நண்பர் ஒருவரிடம் விசாரித்துப் பார்க்கிறேன்.
நன்றி கார்த்திக்!!!
சே. குமார்...
நன்றி நண்பரே!!!
நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்..!
நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்..!
Riyas...
வாழ்த்திற்கு நன்றி!
நல்ல பதிவு நண்பரே ! வாழ்த்துக்கள் .
அந்த காமிக்ஸ் புத்தகம் என்னிடம் உள்ளது . வெகு விரைவில் பதிவிடுகிறேன்
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ.!
சுஜாதா அவர்களுடனான தங்களின் கேள்வி பதிலை பகிர்ந்தது நூறாவது பதிவிற்கேற்ற சரியான பகிர்வு
நூறாவது பதிவு வந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே மேலும் பல பதிவுகள் இது போல் சுவையுடன் பகிர்ந்திட உளமார வாழ்த்துகிறேன்
சூப்பர்! வாழ்த்துகள்! :)
அமைதியாக இருக்கும் போதுதான் தெளிவாக சிந்திக்க முடிகிறது. தெளிவான சிந்தனைக்குப்பிறகுதான் அழகான தெளிவு கிடைக்கின்றது சகோ.
வாழ்த்துக்கள்!
அன்றைய கேள்விகளும் கேட்ட விதங்களும் வியப்பளிக்கின்றது.
கட்டுரைகள் தொடர வாழ்த்துக்கள் .....
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்வது,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
//நீங்கள் கேட்ட அந்த சுஜாதா காமிக்ஸ் புத்தகம் ஈரோடு ஸ்டாலினிடம் இருக்கின்றது// தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே! :)
Erode M.STALIN ...
கருத்திற்கு நன்றி!
சுஜாதா காமிக்ஸ் புத்தகம் பற்றி, தாங்கள் பதிவிடும்போது,
மறககாமல், இந்தப் பதிவின் கமெண்ட் பாக்ஸிலும்
தகவல் தாருங்கள்.
சரி, பதிவு எப்போ?
சுவனப் பிரியன்...
வாழ்த்திற்கு நன்றி சகோ!
r.v.saravanan...
தங்கள் விரிவான வாழ்த்திற்கு நன்றி சரவணன்.
தாங்கள் என்னிடம் கூறியதுபோல், இந்தப்
பதிவிற்கு முதலில் இருந்த தலைப்பு:
"சுஜாதாவும் நானும்" என்பதுதான்.
பதிவை வெளியிடும்போதுதான் திடீரென்று
'சுஜாதாவிடம் சில கேள்விகள்' என்று
மாற்றி விட்டேன்.
தொடரும் தங்கள் வாழ்த்திற்கும் நன்றி!
கி ரமேஷ்குமார்...
சூப்பரா வாழ்த்தியதற்கு நன்றி மாயவரத்தான் ரமேஷ்!
6 நூறாவது பதிவை நோ...க்கிச் சென்று கொண்டிருக்கும்
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
அந்நியன் 2...
வாழ்த்திற்கு நன்றி!
www.asiantamil.com...
Thanks!
திருவாளப்புத்தூர் முஸ்லீம்...
வாழ்த்திற்கு நன்றி!
//Bladepedia கார்த்திக் said...
//நீங்கள் கேட்ட அந்த சுஜாதா காமிக்ஸ் புத்தகம் ஈரோடு ஸ்டாலினிடம் இருக்கின்றது// தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே! :)//
அந்தப் பதிவை நானும் எதிர்நோக்கியுள்ளேன்.
நன்றி நண்பரே !
எனது அடுத்த பதிவான இரும்புக்கை மாயாவி முடிந்தவுடன் இதனை பதிவிடுகிறேன் . ஆனால் உங்களைபோல் நூறாவது பதிவு போடும்பொழுது எனக்கு பல்செட் கட்டவேண்டிய காலம் வந்துவிடும் .
பிளேடு இப்பவே மூனு மாதத்தில் முப்பது போட்டு விட்டார் எப்படியும் அடுத்த இரு மாதத்தில் செஞ்சுரி அடித்துவிடுவார் என நினைகிறேன் .
நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்...
சுஜாதாவிடம் நிறைய கேள்வி கேட்டு பதில் பெற்று இருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்!
நல்ல கேள்விகள்..நல்ல பதில்கள்... 01.01. பற்றின கந்தசாமி சாரின் விளக்கம் ..... 'அட ஆமா' போட வைக்கிறது. நல்ல பகிர்வு.
எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com
Erode M.STALIN...
ப்ளேடு சாரின் 100-ஆவது பதிவை நானும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
ARUN PALANIAPPAN ...
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி...
தொடர்ந்து வாங்க...
enrenrum16...
கருத்துக்கு நன்றி...
தொடர்ந்து வாங்க...
திருவாளப்புத்தூர் முஸ்லீம்...
உங்கள் தளத்தில் தொடர்ந்து படிக்கிறேன் சகோ...
சுஜாதாவிடம் கேள்வி கேட்டு பெற்ற பதிலை நூறாவது பதிவாக்கியிருப்பதற்கும், நூறாவது பதிவுக்கும் வாழ்த்துகள். முதல் கேள்வியும் சரி, எறும்பு கேள்வியும் சரி ரொம்பவே சுவாரஸ்யமானவை.என்னிடம் சுஜாதா பதில்கள் மூன்று பாகம் இருக்கிறது. ஆனால் அது இணையத்தில் கேட்கப் பட்ட கேள்வி பதில் என்று நினைக்கிறேன்.அதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்ப்பேன்! நைலான் கயிறு(ம்) சுவாரஸ்யமான கதை. காமிக்ஸில் படித்ததில்லை.
நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள்..! எனது மன்மர்ந்த வாழ்த்துகள் நிஜாமண்ணா.
அத்துடன் சுஜாதாவுடன் தாங்கள் அருமை அருமை..பதில்கள் நச்..//அவரிடமே கேள்வி கேட்ட நீங்க மாகா புத்திசாலி பாய் வாழ்த்துக்கள் :-// அதான் நிஜாமண்ணா
ஸ்ரீராம்...
கருத்திற்கு நன்றி!!!
சுவைத்துப் படித்து, சுவாரஸ்யமாய் பின்னூட்டம் தந்தீர்கள்.
தங்களிடமுள்ள சுஜாதா பதில்கள் புத்தகத்தில் எனது கேள்விகள் உண்டா என்பதைப்
பார்த்து, பிறகு சொல்லுங்களேன்.
அன்புடன் மலிக்கா...
வாங்க சகோதரி & கவிஞரே!
தங்கள் வாழ்த்துக்கள் & பாராட்டிற்கு மிக்க நன்றிகள்!
ன்னும் பல நூறு படைக்க வாழ்த்துக்கள்
ரஹீம் கஸாலி ...
தங்கள் கருத்திற்கு, வாழ்த்துக்களுக்கு நன்றி!
உங்கள் நூறாவது இடுகைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் அளித்த கமெண்ட்டையே இன்று தான் பார்த்தேன். மன்னிக்கவும். என் பணியின் சூழ்நிலை அவ்வாறு. என் பணி பற்றி இடுகை எழுதி இருக்கிறேன். தங்கள் ஆதரவு தேவை!
சுஜாதா என் எழுத்துக்களுக்கு ஒரு மானசீக குரு என்று சொல்வேன். அவர் எழுத்தில் எனக்கு எப்போதுமே ஒரு மயக்கம் உண்டு. அழகாக சில தேன் துளிகளைத் தொகுத்துள்ளீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள்!!!
Good one. thanks
Swetha Aunty
நைலான் கயிறு பதிவு வந்துவிட்டது நண்பரே !
http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2012/06/blog-post.html#comment-form
SUMAZLA/சுமஜ்லா ...
தங்கள் விரிவான கருத்திற்கு நன்றி, சகோதரி சுமஜ்லா!
//Anonymous said...
Good one. thanks
Swetha Aunty //
Thanks for your comment!
Erode M.STALIN ...
நன்றி!
ஆனால், இந்த லிங்க் திறக்கவில்லையே!
மன்னிக்கவும் சரியான லிங்க் இதோ
http://tamilcomicskadanthapaathai.blogspot.in/
100-ஆவது பதிவுக்கு 100-ஆவதாய் எனது வாழ்த்தைப் பதிவு செய்கிறேன் (என்று நினைக்கிறேன்).
நான் ஒரு தடவை வாழ்த்தினா 100 தடவை வாழ்த்தின மாதிரி!!!!
//rode M.STALIN said...
மன்னிக்கவும் சரியான லிங்க் இதோ
http://tamilcomicskadanthapaathai.blogspot.in/
//
நண்பரே... உங்கள் நைலான் கயிறு பற்றிய பதிவின் சரியான தலைப்பு தலைப்பு இதோ:
http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2012/06/blog-post.html
En enthira vazhvil, vegu naatkalukku piragu, Sujathavin padaipukalin ninaivalaigalil neentha vaithamaikku mikka nanrigal pala!
-viswanathan
keep rocking good attempt
Swetha Aunty
Swetha Aunty
Thanks a lot
Priya
சேர்த்து வைத்து பகிர்ந்து கொடுப்பதில் நன்மையும் உண்டு
எங்க ஊரு பாஷையில சொல்லணும்னா...கொள்ளாம் கேட்டியளா!
எவன் பதில் சொன்னாலும் சிந்திக்கனும் ஆங்கில படங்களை பார்த்து அதை வர்ணாசிரமங்களை பூசி அதில் சானியையும் சந்தணத்தையும் பூசி மணக்க செய்வான் சுஜாதா இவன் தி போன்கலக்டர் என்னும் ஆங்கிலப் படத்தை காப்பி அடித்தவன் யாரவது மறுக்க முடியுமா. என் மின்னஞ்சல் kaleelsms@gmail.com
என்னுடைய பல கேள்விகளுக்கு சுஜாதா விடம் பதில் இல்லை
அன்புள்ள kaleel rahman,
தங்களின் கருத்தினைப் பிரசுரம் செய்துள்ளேன். இதற்கு வேறு எவரும் பதில் தந்தால்
அதனையும் பிரசுரம் செய்வேன். இதிலே தனிப்பட்ட என் கருத்தினை சொல்ல
விரும்பவில்லை.
தங்கள் இ-மெயில் முகவரி தந்தமைக்கு பாராட்டுக்கள்.kaleelsms@gmail.com
இப்படி உங்களுக்குப் பிடிக்காத எழுத்தாளருக்கு, கேள்விகள் அனுப்பாமல் இருந்திருக்கலாம்
நீங்கள்.
நன்றி!
100 வது பதிவுடன் வந்து விட்டீர்களே வலைப்பக்கம்...வாழ்த்துக்கள் நண்பரே! அதுவும் எங்களுக்குப் பிடித்த சுஜாதாவிடம் கேள்விகள் என்று...அருமை...
தொடருங்கள் ...நாங்களும் தொடர்கின்றோம்....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்த்தாண்டு வாழ்த்துக்கள்!
@ Thulasidharan...
தங்களுக்கு(ம்) பிடித்த சுஜாதாவின் பதில்களை
இரசித்தமைக்கு நன்றி!
தங்கள் + குடும்பத்தினருக்கம் வாழ்த்துகள்!!
Post a Comment