மார்க்கச் சுடரொளி ஜாமிஆ! (வாழ்த்துப்பா)
எங்களூரின் 100 ஆண்டுகள் கண்டு வீறுநடை போடும்
ஜாமி ஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபி கல்லூரி,
கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய
தேதிகளில் தனது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக்
கொண்டாடியது.
அப்போது வெளியிடப்பட்ட ஜாமிஆ நூற்றாண்டுப்
பெருவிழா வரலாற்று மலரில் வெளிவந்த எனது
வாழ்த்துப்பாவை இங்கே வழங்குகிறேன்.
பல்கலைக் கழகம் ஜாமிஆ
பார்புகழ் நிறுவனம் ஜாமிஆ
நூறாண்டு சேவை செய்துமே
தொடரும் சாதனை ஜாமிஆ!
நூறாண்டு முன்னே நிறுவனர்
அல்லாமா அப்துல்கரீம் துவக்கினரே
அடுத்தடுத்து அறிஞர் பெருமக்கள்
தலைமை ஏற்று நடத்தினரே!
ஹாபிழ், ஆலிம், கணினியும்
முழுதும் கற்ற மாணாக்கர்
அறிஞர் என்றே உயர்ந்தார்கள்
அகிலம் முழுதும் சிறந்தார்கள்!
எழுத்து, பேச்சு, போதனை
எதிலும் சிறந்து விளங்குகிறார்
மார்க்க சேவை புரிகின்றார்
மாநிலம் போற்ற உயர்கின்றார்!
நூறாண்டு காலத்து வரலாறு
எழுதிட பக்கம் போதாது
மார்க்கச் சுடரொளி ஜாமிஆ
மனத்தால் மகிழ்ந்து வாழ்த்துவோம்!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.
எங்களூரின் 100 ஆண்டுகள் கண்டு வீறுநடை போடும்
ஜாமி ஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபி கல்லூரி,
கடந்த ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய
தேதிகளில் தனது நூற்றாண்டு விழாவை சிறப்பாகக்
கொண்டாடியது.
அப்போது வெளியிடப்பட்ட ஜாமிஆ நூற்றாண்டுப்
பெருவிழா வரலாற்று மலரில் வெளிவந்த எனது
வாழ்த்துப்பாவை இங்கே வழங்குகிறேன்.
பல்கலைக் கழகம் ஜாமிஆ
பார்புகழ் நிறுவனம் ஜாமிஆ
நூறாண்டு சேவை செய்துமே
தொடரும் சாதனை ஜாமிஆ!
நூறாண்டு முன்னே நிறுவனர்
அல்லாமா அப்துல்கரீம் துவக்கினரே
அடுத்தடுத்து அறிஞர் பெருமக்கள்
தலைமை ஏற்று நடத்தினரே!
ஹாபிழ், ஆலிம், கணினியும்
முழுதும் கற்ற மாணாக்கர்
அறிஞர் என்றே உயர்ந்தார்கள்
அகிலம் முழுதும் சிறந்தார்கள்!
எழுத்து, பேச்சு, போதனை
எதிலும் சிறந்து விளங்குகிறார்
மார்க்க சேவை புரிகின்றார்
மாநிலம் போற்ற உயர்கின்றார்!
நூறாண்டு காலத்து வரலாறு
எழுதிட பக்கம் போதாது
மார்க்கச் சுடரொளி ஜாமிஆ
மனத்தால் மகிழ்ந்து வாழ்த்துவோம்!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.
13 comments:
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே...
வாழ்த்துக்கள் நிஷாமுதீன்
சுதந்திர தின வாழ்த்துக்கள்
//திண்டுக்கல் தனபாலன் said...
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே...//
முதலில் வந்து கருத்திட்டு, வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே!
//r.v.saravanan said...
வாழ்த்துக்கள் நிஷாமுதீன்
சுதந்திர தின வாழ்த்துக்கள்//
வந்து கருத்திட்டு, வாழ்த்தியதற்கு நன்றி நண்பரே!
தங்களுக்கும் எனது இனிய பாரத சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
நூறாண்டு காலம் என்பது சாதாரனம் அல்ல
ஒரு ஹிமாலாய சாதனை.
இன்னும் தொடரவேண்டும் ஆண்டாண்டு காலம்
மிஸ்பாஹுல் ஹுதா போதனை!
//மு.ஜபருல்லாஹ் said...
நூறாண்டு காலம் என்பது சாதாரனம் அல்ல
ஒரு ஹிமாலாய சாதனை.
இன்னும் தொடரவேண்டும் ஆண்டாண்டு காலம்
மிஸ்பாஹுல் ஹுதா போதனை!//
ஆமாம்... அனைவரும் வாழ்த்துவோம்... துஆ செய்வோம்...
நல்லதொரு சாதனை.... நல்லதொரு வாழ்த்துப்பா.... எம் வாழ்த்துக்களும் துவாக்களும்!
vaazhthukkal sako!
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே...
//SUMAZLA/சுமஜ்லா said...
நல்லதொரு சாதனை.... நல்லதொரு வாழ்த்துப்பா.... எம் வாழ்த்துக்களும் துவாக்களும்! //
வாழ்த்துக்கள் + துஆக்களுக்கு நன்றி சகோதரி!
//Seeni said...
vaazhthukkal sako!//
நன்றி சகோ!
//சே. குமார் said...
மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே...//
நன்றி அன்பரே!
dear nizam, i have read your latest pathivu about jamia masjid arabic college. it is very nice.also i convey my blessings for ramalan .
yours lovingly, K.Rajasekaran
Post a Comment