நகைச்சுவை; இரசித்தவை -15!
குறையும் வரை நான் சாகாவிரதம் இருக்கப் போகிறேன்
என்பதை மக்களே, உங்கள்முன் உறுதியிட்டுக் கூறிக் கொள்கிறேன்!!!
................................................................................................................................................
தொண்டர் 1 : பதவி பெருசா, குடும்பம் பெருசா?
தொண்டர் 2 : பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெருசு!
தொண்டர் 2 : பதவியில் இருக்கிற குடும்பம்தான் பெருசு!
...............................................................................................................................................
தளபதி: மன்னா, காளைப் படை ஒன்றை நமது படையில்
சேர்ப்போமா?
மன்னர்: நான்தான் காலையே படையாக வைத்து
இருக்கிறேனே, காளைப் படை என்று எதற்கு தனியாக?
.............................................................................................................................................
தலைவர் : நாங்கள் போனமுறை 500 கோடி ஊழல் செய்தோம்;
இந்த முறை 300 கோடி ஊழல் செய்தோம்...
தொண்டன் 1: தலைவர் என்னப்பா சொல்றாரு?
தொண்டன் 2: இது கொள்ளை விளக்க பொதுக் கூட்டமாம்!
இந்த முறை 300 கோடி ஊழல் செய்தோம்...
தொண்டன் 1: தலைவர் என்னப்பா சொல்றாரு?
தொண்டன் 2: இது கொள்ளை விளக்க பொதுக் கூட்டமாம்!
...........................................................................................................................................
அரசன் (செய்தி கொண்டுவந்த புறாவைப் பார்த்து ) : புறாவே,
வா! உன்னை வறுக்க வறுக்க என்று வரவேற்கிறேன்.
..........................................................................................................................................
விமான நிலைய அதிகாரி: சார் நீங்க அளவுக்கு அதிகமாகக்
குடித்திருக்கிறீர்கள். உங்களை விமானத்தில் அனுமதிக்க முடியாது.
பயணி: அப்படின்னா சரக்கு விமானத்திலயாவது ஏத்திக்குங்க சார்!
...........................................................................................................................................
தலைவர் ( மேடையில்) : நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
வெறும் வாயை மெல்லுபவர்களுக்காக இலவச அவல்
திட்டம் கொண்டு வரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்.
...........................................................................................................................................
வெறும் வாயை மெல்லுபவர்களுக்காக இலவச அவல்
திட்டம் கொண்டு வரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்து கொள்கிறோம்.
...........................................................................................................................................
--தூங்கும்போது செல்போன் பேசறாமாதிரி கனவு
கண்டேன்டா..
கண்டேன்டா..
--அப்புறம் என்ன ஆச்சு?
--விடிஞ்சதும் போன்ல பேலன்ஸ் இல்லடா!
.........................................................................................................................................
நண்பன் 1: காலம்பூரா உட்கார்ந்து சாப்பிடுரமாதிரி
வசதி செஞ்சி வச்சிட்டுப் போயிருக்காரு எங்க தாத்தா!
நண்பன் 2: அவ்வளவு சொத்து வசதியா?
நண்பன் 1: இல்லடா, நல்ல ஸ்ட்ராங்கா மர பெஞ்ச் செஞ்சி வச்சிட்டாரு...!
..........................................................................................................................................
சேவகன்: மன்னா, போர் நிறுத்தம் ஆகிவிட்டது...
மன்னன்: கண்கள் பனித்தன! இதயம் இனித்தது!!
மன்னன்: கண்கள் பனித்தன! இதயம் இனித்தது!!
22 comments:
:-)))
Tks sis!
haa... haa.. baby photo super
Thanks Saravanan &
thanks from that baby too!
முடியலப்பா சூப்பர்
வாங்க சிரிக்கலாம்
எல்லோமே அருமை:-))
ஜோக் அனைத்தும் கலகலப்பா இருந்தது.. :))))
நல்லா சிரிச்சோம்ல
அருமையான ஜோக்ஸ்
nice!!
//Giruba said...
முடியலப்பா சூப்பர்
வாங்க சிரிக்கலாம்//
வந்தமைக்கும் படித்து கருத்து தந்தமைக்கும் நன்றி கிருபா!தொடர்ந்து வாங்க!!
//சிநேகிதி said...
எல்லோமே அருமை:-))//
அருமையாக கருத்து தந்தமைக்கும் நன்றி சினேகிதி!
தொடர்ந்து வாங்க!!
//நாடோடி said...
ஜோக் அனைத்தும் கலகலப்பா இருந்தது.. :))))//
கலக்கலாய் கருத்து தந்தமைக்கும் நன்றி ஸ்டீபன்!
தொடர்ந்து வாங்க!!
//nonamenko said...
! //
Tks!
//மன்னார் அமுதன் said...
நல்லா சிரிச்சோம்ல//
நன்றிங்க!
தொடர்ந்து வாங்க!!
//மன்னார் அமுதன் said...
அருமையான ஜோக்ஸ்//
மறுபடியும் நன்றிங்க!
//"நந்தலாலா இணைய இதழ்" said...
nice!! //
Thanks...!!!
நல்லாத்தான் இருக்கு,ஆனா சிரிப்புதான் வந்து தெலையமாட்டுது.
ரசிக்க... சிரிக்க... நல்லாயிருக்கு நண்பரே!
பாஸ், சும்மா கலக்கலா இருக்கு.
wishes!
kalakitinga ponga
Post a Comment