...பல்சுவை பக்கம்!

.

Saturday, September 10, 2022

இனிய உதயம் இதழில் எனது புகைப்படம்! #172
இனிய உதயம் இதழில் எனது புகைப்படம்! #172

அட்டையில் மருதநாயகம் கமல்ஹாசன் புகைப்படம்.

'இனிய உதயம்'
(தீபாவளி சிறப்பிதழ்) 
மாத இதழில் நவம்பர் 1997-ல் முதன்முறையாக எனது புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியான மாதம்.

இதை நகல் எடுத்து எனக்கு பேங்காக்குக்கு அனுப்பியவர் எழுத்தாளர் திரு. 'மின்னொளி சீனிவாசன்' அவர்கள்.

அப்போது அவர் எனக்கு எழுதிய கடிதமும் இத்துடன் இணைத்துள்ளேன்!

நன்றி சீனீவாசன் சார்!
நலமாய் இருக்கிறீர்களா?

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

6 comments:

Varadharajan said...

முதல் பிரசுரம் அதுவும் முதல் முக பிரசுரம்
சந்தோஷமான விஷயம்.
மேலும் மேலும் நிறைய நீங்கள் இலக்கியத்தில் சாதிக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
ஜூனியர் தேஜ்

KILLERGEE Devakottai said...

வாழ்த்துகள் நண்பரே... பழைய நினைவுகள் சுகமானவை.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ Varadharajan.

உளமார்ந்த வாழ்த்துகளுக்கு
மனமார்ந்த நன்றிகள்
ஜூனியர் தேஜ் சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ KILLERGEE Devakottai...

சுகமான நினைவுகளை இரசித்து வாழ்த்தளித்தமைக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ திண்டுக்கல் தனபாலன் ...

நன்றி சார்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...