...பல்சுவை பக்கம்!

.

Thursday, October 6, 2022

ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய கடிதம்! # 175

ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய கடிதம்! # 175



புதின ஆசிரியர் திரு.ராஜேஷ்குமார் அவர்களுக்கு 1986-ல் ஒரு கடிதம் எழுதியிருந்தேன்!

"பாக்கெட் நாவல் அல்லது க்ரைம் நாவல் இதழில் உங்களுடைய 100 புதினங்களின் பட்டியல் வந்திருந்தது! ஆனால், சில கதைகளின் பெயர்களை அதில் காணவில்லையே?" எனக் கேட்டு, அந்த புதினங்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தேன்.

அவரிடமிருந்து பதில் (கடிதம்) வந்தது.

"சுமார் 105 கதைகள் வரும்! பட்டியல் தயாரித்த ஈரோடு அருண் அவற்றை தவறுதலாக விட்டுவிட்டார்!" என பதிலில் குறிப்பிட்டிருந்தார்!

இப்போதுவரை 2,000 புதினங்கள் எழுதி சாதனை செய்துள்ளார் திரு. ராஜேஷ்குமார் அவர்கள்!

சாதனைகள் தொடரட்டும்!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.








. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

6 comments:

KILLERGEE Devakottai said...

சூப்பர் நண்பரே...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@KILLERGEE Devakottai...

நன்றி நண்பரே!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@திண்டுக்கல் தனபாலன்...

நன்றி சார்!

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் மகிழ்கிறது நண்பரே. நானும் கதையெல்லாம் படித்திருக்கிறேனே தவிர, கதாசிரியர்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதேயில்லை. தங்களின் முயற்சிக்கு உரிய பலனாக அவர்களின் பதில் கடிதத்தையும் பெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள் நண்பரே

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@கரந்தை ஜெயக்குமார்

தங்களது மகிழ்வை விரிவாக கருத்தாய் தந்தமைக்கு நன்றி சார்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...