...பல்சுவை பக்கம்!

.

Wednesday, October 21, 2009

நகைச்சுவை இரசித்தவை - 7

நகைச்சுவை இரசித்தவை - 7
வீட்டு உரிமையாளர்: "உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா?"

வாடகை வீடு பார்ப்பவர்: "இன்னும்
இல்ல சார்"

வீ.உரிமையாளர்: இன்னும் ஆகலையா?"

வா.வீ.பார்ப்பவர்: "கலியாணம் ஆயிடுச்சி
சார்"

வீ.உரிமையாளர்: "என்ன சார் மாத்தி, மாத்தி
சொல்றீங்க?"

வா.வீ.பார்ப்பவர்: "சார், எனக்கு ரொம்ப
ஞாபக சக்திங்க. எனக்கு சின்ன வயசில
கலியாணம் ஆகலை இல்லையா, அந்த
ஞாபகத்திலயே சொல்லிட்டேன்"

(நன்றி: எஸ்.வி.சேகர் நாடகம்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

முதல் வக்கீல்: நான் ஒரு புனை பெயர்
வச்சிக்கிட்டிருக்கேன்.

மற்ற வக்கீல்: என்னன்னு?

முதல் வக்கீல்: "மியாவ்"

மற்ற வக்கீல்: இது புனை பெயர் மாதிரி
இல்லையே, பூனை பெயர் மாதிரில்ல
இருக்கு?

(நன்றி : எஸ்.வி.சேகர் நாடகம்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒருவர்: எங்க ஊர்ல ரெண்டு கட்சிக்காரங்களுக்கும்
சண்டை, அடிதடி!

மற்றவர்: அப்புறம் என்ன ஆச்சு?

முதலாமவர்: போலீஸ் வந்து எல்லோருக்கும்
தடியடி!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

12 comments:

அன்புடன் மலிக்கா said...

சிரிக்க வேண்டுமா இங்குவாங்க போர்ட் போட்டுலாம்மாண்ணா, சூப்பர்

shabi said...

மியாவ் சூப்பர்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சிரிக்க வேண்டுமா இங்குவாங்க போர்ட் போட்டுலாம்மாண்ணா, சூப்பர்//

வாய் விட்டு சிரிச்சா...
நோய் விட்டுப் போகும்.

கருத்திற்கு நன்றி கவிஞர் மலிக்கா!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//மியாவ் சூப்பர்//


கருத்திற்கு நன்றி ஷபி!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

எல்லா jokes அருமை ---

வரதராஜலு .பூ said...

எல்லாமே நல்லா இருக்கு

க.பாலாசி said...

//ஒருவர்: எங்க ஊர்ல ரெண்டு கட்சிக்காரங்களுக்கும்
சண்டை, அடிதடி!
மற்றவர்: அப்புறம் என்ன ஆச்சு?
முதலாமவர்: போலீஸ் வந்து எல்லோருக்கும்
தடியடி!//

இப்டி வயிறு வலிக்க சிரிக்க வைச்சிட்டீங்களே தல....

சூப்பர்...

Jaleela Kamal said...

ஹா ஹா ஹா சகோ.நிஜாம், போர்டு போட்டுடுங்கள். சிரிக்கலாம் வாங்க என்று.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//எல்லா jokes அருமை ---//

நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//எல்லாமே நல்லா இருக்கு//

எல்லாத்தையும் பாராட்டிய Varadaradjalou .P நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஒருவர்: எங்க ஊர்ல ரெண்டு கட்சிக்காரங்களுக்கும்
சண்டை, அடிதடி!
மற்றவர்: அப்புறம் என்ன ஆச்சு?
முதலாமவர்: போலீஸ் வந்து எல்லோருக்கும்
தடியடி!

இப்டி வயிறு வலிக்க சிரிக்க வைச்சிட்டீங்களே தல....

சூப்பர்...//


சூப்பரா பாராட்டிய பாலாசி...நன்றி!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஹா ஹா ஹா சகோ.நிஜாம், போர்டு போட்டுடுங்கள். சிரிக்கலாம் வாங்க என்று.//

"நிஜாம் வழங்கும் நகைச்சுவை"
என்று போர்ட் போட்டுறலாமா?
நன்றி ஜலீலா!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...