...பல்சுவை பக்கம்!

.

Saturday, June 4, 2022

கரந்தை ஜெயக்குமார் இல்லத் திருமணம்! #164

கரந்தை ஜெயக்குமார் இல்லத் திருமணம்!

கரந்தை ஜெயக்குமார் என்கிற பெயரிலே வலைப்பூவினை நடத்தி வருகிறார் கரந்தை பட்டதாரி ஆசிரியர் திரு.ஜெயக்குமார் அவர்கள்!அவர்களின் மகன்  கி.ஜெ.பிரேம்குமார் M.C.A. மணமகனுக்கும் தலைமையாசிரியர் திரு.இளங்கோவன் அவர்களின் மகள் இ.இளமதி D.T.Ed., B.A. மணமகளுக்கும் நேற்று 03/06/2022 வெள்ளி காலையில் கபிஸ்தலம் R.S.மஹால் திருமண மண்டபத்தில் ஆன்றோர், சான்றோர் முன்னிலையில் சிறப்பாக, அழகாக நிகழ்வுற்ற திருமணத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது!

ஜெயக்குமார் சார் அவர்களிடம் பேசினேன். பரபரப்பான சூழலிலும்
சிறிது நேரம் என்னிடம் அன்புடன் உரையாடினார்.

நானும் 'பல்லாண்டு வாழ்க' என மணமக்களை வாழ்த்தினேன்.

சுவையான சிற்றுண்டி அருந்தினேன்!

இனிமையான நிகழ்வை மனதில் இருத்தி, மகிழ்வுடன் புறப்பட்டேன்!

மணமக்கள் வாழிய பல்லாண்டு!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

11 comments:

Anonymous said...

அருமை. நேரில் பார்த்த அனுபவம்

திண்டுக்கல் தனபாலன் said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி நண்பரே!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மணமக்களின் சார்பாக நன்றி!

KILLERGEE Devakottai said...

எமது வாழ்த்துகளும்கூடி...

KILLERGEE Devakottai said...

எமது வாழ்த்துகளும்கூடி...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி சார்!

வெங்கட் நாகராஜ் said...

மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.....

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் வாழ்த்துகளும்.!

துளசிதரன்

கீதா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி சார்!
நன்றி மேடம்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...