உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர்! - 3
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்!
வெள்ளை நிறத்தில் தொப்பி, சட்டை, கைலி, மூக்கு கண்ணாடி, கைப்பை மற்றும் ட்ரான்சிஸ்டர் சகிதம் அவர் வந்து என்னிடம் பேசினார்!
என்னைப்
பற்றி முன்பே அறிந்து கொண்டிருந்தவர், அவராகவே வந்து பேசினார்!
நம்ம அலைவரிசையில் பேசி வசீகரித்தார்!
அவரது தம்பியின் திருமணத்திற்கு, என்னையும் ஜாபிர் என்கிற தம்பியையும் கணியூருக்கு அவர் செலவிலேயே அவருடனேயே அழைத்துச் சென்று, திருமணம் முடிந்தபின் எங்களை ஊருக்கு அனுப்பி வைத்தார்.
கல்லூரி படிப்பு முடித்தபின் சிதம்பரத்தில் அவரது நிறுவனத்திலேயே தற்காலிகப் பணி! பிறகு வெளியேறி பின் மீண்டும் பணி!
புத்தகப் பிரியர்! அனைத்து துறை சார்ந்த நூல்களையும் (காமிக்ஸ் உட்பட) விரும்பி படிப்பார்!
மார்க்க அறிஞர்! நல்ல பேச்சாளர்! சிறந்த எழுத்தாளர்! சில நூல்களும் எழுதியுள்ளார்!
அவரிடமிருந்து பல நன்னெறி, பொது அறிவு என பல தகவல்கள் பெற வாய்ப்பாய் அமைந்தது அவருடன் எனது பயண (பணி) காலம்.
உடன்பிறவா சகோதரனாய் திகழும்
'சிதம்பரம்- கணியூர் இஸ்மாயில் நாஜி' அவர்கள்,
வாழிய பல்லாண்டு!
.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
.
8 comments:
ஒவ்வொருவரையும் இப்படிக் குறிப்பிட்டு எழுதுவது சிறப்பு. தொடரட்டும் உங்கள் உள்ளம் கவர்ந்தவர்கள் பட்டியல்.
@வெங்கட் நாகராஜ்
வருகை தந்து, கருத்தளித்தமைக்கு நன்றி நண்பரே!
தங்களது நட்புகளை விவரிப்பது அழகு.
@KILLERGEE,
தங்கள் அழகிய கருத்தை பதிந்தமைக்கு, நன்றி!
மாஷா அல்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்...
ஜஸாகுமுல்லாஹு கைரா 🌷
@Unknown,
கருத்திற்கும் பூவுக்கும் நன்றி!
மிகவும் நல்ல பதிவுகள்.
உங்களைச் சுற்றியுள்ள நல்ல மனிதர்களைப் பற்றி உங்களைக் கவர்ந்தவர்களைப் பற்றி எழுதி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து நான்குபேர் அறிய தருவது ஆசச் சிறந்த ஒன்று. ஒவ்வொருவரிடம் இருந்தும் நல்லது கற்கலாம்.
வாழ்த்துகள்
துளசிதரன்
கீதா
@துளசிதரன்,
@கீதா,
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!
Post a Comment